Leviticus 12 (BOITCV)
1 யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு பெண் கர்ப்பவதியாகி ஒரு ஆண்குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களில் அசுத்தமாயிருப்பதுபோல், அவள் சம்பிரதாய முறைப்படி ஏழுநாட்களுக்கு அசுத்தமாய் இருப்பாள். 3 எட்டாம் நாளிலோ, அந்த ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். 4 இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை அவள் முப்பத்துமூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை அவள் பரிசுத்தமான எந்தப் பொருளையும் தொடவும், பரிசுத்த இடத்திற்குப் போகவும் கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களின்போது அசுத்தமாயிருப்பதுபோல் இரண்டு வாரங்களுக்கு அசுத்தமாயிருப்பாள். அதன்பின் இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை, அறுபத்தாறு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். 6 “ ‘அவளுடைய மகனுக்கான அல்லது மகளுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தவுடன், சபைக்கூடார வாசலில் இருக்கும் ஆசாரியனிடம் அவள் ஒரு வயதுடைய ஒரு செம்மறியாட்டுக் கடாக்குட்டியைத் தகன காணிக்கையாகவும், ஒரு புறாக்குஞ்சை அல்லது ஒரு மாடப்புறாவை பாவநிவாரண காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். 7 ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்ய, அவற்றை யெகோவா முன்னிலையில் பலியாகச் செலுத்தவேண்டும். அப்பொழுது அவள் சம்பிரதாய முறைப்படி தன் இரத்தப்போக்கிலிருந்து சுத்தமாயிருப்பாள்.“ ‘ஆண் குழந்தையையோ, பெண் குழந்தையையோ பெறுகிற பெண்ணைப் பற்றிய விதிமுறைகளாவன: 8 ஒரு செம்மறியாட்டுக் குட்டியைச் செலுத்த வசதியற்றவளானால், இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைக் கொண்டுவரலாம். அவற்றில் ஒன்றைத் தகன காணிக்கையாகவும், இன்னொன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாக ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவள் சுத்தமாவாள்.’ ”
In Other Versions
Leviticus 12 in the ANGEFD
Leviticus 12 in the ANTPNG2D
Leviticus 12 in the AS21
Leviticus 12 in the BAGH
Leviticus 12 in the BBPNG
Leviticus 12 in the BBT1E
Leviticus 12 in the BDS
Leviticus 12 in the BEV
Leviticus 12 in the BHAD
Leviticus 12 in the BIB
Leviticus 12 in the BLPT
Leviticus 12 in the BNT
Leviticus 12 in the BNTABOOT
Leviticus 12 in the BNTLV
Leviticus 12 in the BOATCB
Leviticus 12 in the BOATCB2
Leviticus 12 in the BOBCV
Leviticus 12 in the BOCNT
Leviticus 12 in the BOECS
Leviticus 12 in the BOGWICC
Leviticus 12 in the BOHCB
Leviticus 12 in the BOHCV
Leviticus 12 in the BOHLNT
Leviticus 12 in the BOHNTLTAL
Leviticus 12 in the BOICB
Leviticus 12 in the BOILNTAP
Leviticus 12 in the BOKCV
Leviticus 12 in the BOKCV2
Leviticus 12 in the BOKHWOG
Leviticus 12 in the BOKSSV
Leviticus 12 in the BOLCB
Leviticus 12 in the BOLCB2
Leviticus 12 in the BOMCV
Leviticus 12 in the BONAV
Leviticus 12 in the BONCB
Leviticus 12 in the BONLT
Leviticus 12 in the BONUT2
Leviticus 12 in the BOPLNT
Leviticus 12 in the BOSCB
Leviticus 12 in the BOSNC
Leviticus 12 in the BOTLNT
Leviticus 12 in the BOVCB
Leviticus 12 in the BOYCB
Leviticus 12 in the BPBB
Leviticus 12 in the BPH
Leviticus 12 in the BSB
Leviticus 12 in the CCB
Leviticus 12 in the CUV
Leviticus 12 in the CUVS
Leviticus 12 in the DBT
Leviticus 12 in the DGDNT
Leviticus 12 in the DHNT
Leviticus 12 in the DNT
Leviticus 12 in the ELBE
Leviticus 12 in the EMTV
Leviticus 12 in the ESV
Leviticus 12 in the FBV
Leviticus 12 in the FEB
Leviticus 12 in the GGMNT
Leviticus 12 in the GNT
Leviticus 12 in the HARY
Leviticus 12 in the HNT
Leviticus 12 in the IRVA
Leviticus 12 in the IRVB
Leviticus 12 in the IRVG
Leviticus 12 in the IRVH
Leviticus 12 in the IRVK
Leviticus 12 in the IRVM
Leviticus 12 in the IRVM2
Leviticus 12 in the IRVO
Leviticus 12 in the IRVP
Leviticus 12 in the IRVT
Leviticus 12 in the IRVT2
Leviticus 12 in the IRVU
Leviticus 12 in the ISVN
Leviticus 12 in the JSNT
Leviticus 12 in the KAPI
Leviticus 12 in the KBT1ETNIK
Leviticus 12 in the KBV
Leviticus 12 in the KJV
Leviticus 12 in the KNFD
Leviticus 12 in the LBA
Leviticus 12 in the LBLA
Leviticus 12 in the LNT
Leviticus 12 in the LSV
Leviticus 12 in the MAAL
Leviticus 12 in the MBV
Leviticus 12 in the MBV2
Leviticus 12 in the MHNT
Leviticus 12 in the MKNFD
Leviticus 12 in the MNG
Leviticus 12 in the MNT
Leviticus 12 in the MNT2
Leviticus 12 in the MRS1T
Leviticus 12 in the NAA
Leviticus 12 in the NASB
Leviticus 12 in the NBLA
Leviticus 12 in the NBS
Leviticus 12 in the NBVTP
Leviticus 12 in the NET2
Leviticus 12 in the NIV11
Leviticus 12 in the NNT
Leviticus 12 in the NNT2
Leviticus 12 in the NNT3
Leviticus 12 in the PDDPT
Leviticus 12 in the PFNT
Leviticus 12 in the RMNT
Leviticus 12 in the SBIAS
Leviticus 12 in the SBIBS
Leviticus 12 in the SBIBS2
Leviticus 12 in the SBICS
Leviticus 12 in the SBIDS
Leviticus 12 in the SBIGS
Leviticus 12 in the SBIHS
Leviticus 12 in the SBIIS
Leviticus 12 in the SBIIS2
Leviticus 12 in the SBIIS3
Leviticus 12 in the SBIKS
Leviticus 12 in the SBIKS2
Leviticus 12 in the SBIMS
Leviticus 12 in the SBIOS
Leviticus 12 in the SBIPS
Leviticus 12 in the SBISS
Leviticus 12 in the SBITS
Leviticus 12 in the SBITS2
Leviticus 12 in the SBITS3
Leviticus 12 in the SBITS4
Leviticus 12 in the SBIUS
Leviticus 12 in the SBIVS
Leviticus 12 in the SBT
Leviticus 12 in the SBT1E
Leviticus 12 in the SCHL
Leviticus 12 in the SNT
Leviticus 12 in the SUSU
Leviticus 12 in the SUSU2
Leviticus 12 in the SYNO
Leviticus 12 in the TBIAOTANT
Leviticus 12 in the TBT1E
Leviticus 12 in the TBT1E2
Leviticus 12 in the TFTIP
Leviticus 12 in the TFTU
Leviticus 12 in the TGNTATF3T
Leviticus 12 in the THAI
Leviticus 12 in the TNFD
Leviticus 12 in the TNT
Leviticus 12 in the TNTIK
Leviticus 12 in the TNTIL
Leviticus 12 in the TNTIN
Leviticus 12 in the TNTIP
Leviticus 12 in the TNTIZ
Leviticus 12 in the TOMA
Leviticus 12 in the TTENT
Leviticus 12 in the UBG
Leviticus 12 in the UGV
Leviticus 12 in the UGV2
Leviticus 12 in the UGV3
Leviticus 12 in the VBL
Leviticus 12 in the VDCC
Leviticus 12 in the YALU
Leviticus 12 in the YAPE
Leviticus 12 in the YBVTP
Leviticus 12 in the ZBP