Zechariah 4 (IRVT)

1 என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: 2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 4 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5 என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 7 பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். 8 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். 10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார். 11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். 12 மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். 13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 14 அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

In Other Versions

Zechariah 4 in the ANGEFD

Zechariah 4 in the ANTPNG2D

Zechariah 4 in the AS21

Zechariah 4 in the BAGH

Zechariah 4 in the BBPNG

Zechariah 4 in the BBT1E

Zechariah 4 in the BDS

Zechariah 4 in the BEV

Zechariah 4 in the BHAD

Zechariah 4 in the BIB

Zechariah 4 in the BLPT

Zechariah 4 in the BNT

Zechariah 4 in the BNTABOOT

Zechariah 4 in the BNTLV

Zechariah 4 in the BOATCB

Zechariah 4 in the BOATCB2

Zechariah 4 in the BOBCV

Zechariah 4 in the BOCNT

Zechariah 4 in the BOECS

Zechariah 4 in the BOGWICC

Zechariah 4 in the BOHCB

Zechariah 4 in the BOHCV

Zechariah 4 in the BOHLNT

Zechariah 4 in the BOHNTLTAL

Zechariah 4 in the BOICB

Zechariah 4 in the BOILNTAP

Zechariah 4 in the BOITCV

Zechariah 4 in the BOKCV

Zechariah 4 in the BOKCV2

Zechariah 4 in the BOKHWOG

Zechariah 4 in the BOKSSV

Zechariah 4 in the BOLCB

Zechariah 4 in the BOLCB2

Zechariah 4 in the BOMCV

Zechariah 4 in the BONAV

Zechariah 4 in the BONCB

Zechariah 4 in the BONLT

Zechariah 4 in the BONUT2

Zechariah 4 in the BOPLNT

Zechariah 4 in the BOSCB

Zechariah 4 in the BOSNC

Zechariah 4 in the BOTLNT

Zechariah 4 in the BOVCB

Zechariah 4 in the BOYCB

Zechariah 4 in the BPBB

Zechariah 4 in the BPH

Zechariah 4 in the BSB

Zechariah 4 in the CCB

Zechariah 4 in the CUV

Zechariah 4 in the CUVS

Zechariah 4 in the DBT

Zechariah 4 in the DGDNT

Zechariah 4 in the DHNT

Zechariah 4 in the DNT

Zechariah 4 in the ELBE

Zechariah 4 in the EMTV

Zechariah 4 in the ESV

Zechariah 4 in the FBV

Zechariah 4 in the FEB

Zechariah 4 in the GGMNT

Zechariah 4 in the GNT

Zechariah 4 in the HARY

Zechariah 4 in the HNT

Zechariah 4 in the IRVA

Zechariah 4 in the IRVB

Zechariah 4 in the IRVG

Zechariah 4 in the IRVH

Zechariah 4 in the IRVK

Zechariah 4 in the IRVM

Zechariah 4 in the IRVM2

Zechariah 4 in the IRVO

Zechariah 4 in the IRVP

Zechariah 4 in the IRVT2

Zechariah 4 in the IRVU

Zechariah 4 in the ISVN

Zechariah 4 in the JSNT

Zechariah 4 in the KAPI

Zechariah 4 in the KBT1ETNIK

Zechariah 4 in the KBV

Zechariah 4 in the KJV

Zechariah 4 in the KNFD

Zechariah 4 in the LBA

Zechariah 4 in the LBLA

Zechariah 4 in the LNT

Zechariah 4 in the LSV

Zechariah 4 in the MAAL

Zechariah 4 in the MBV

Zechariah 4 in the MBV2

Zechariah 4 in the MHNT

Zechariah 4 in the MKNFD

Zechariah 4 in the MNG

Zechariah 4 in the MNT

Zechariah 4 in the MNT2

Zechariah 4 in the MRS1T

Zechariah 4 in the NAA

Zechariah 4 in the NASB

Zechariah 4 in the NBLA

Zechariah 4 in the NBS

Zechariah 4 in the NBVTP

Zechariah 4 in the NET2

Zechariah 4 in the NIV11

Zechariah 4 in the NNT

Zechariah 4 in the NNT2

Zechariah 4 in the NNT3

Zechariah 4 in the PDDPT

Zechariah 4 in the PFNT

Zechariah 4 in the RMNT

Zechariah 4 in the SBIAS

Zechariah 4 in the SBIBS

Zechariah 4 in the SBIBS2

Zechariah 4 in the SBICS

Zechariah 4 in the SBIDS

Zechariah 4 in the SBIGS

Zechariah 4 in the SBIHS

Zechariah 4 in the SBIIS

Zechariah 4 in the SBIIS2

Zechariah 4 in the SBIIS3

Zechariah 4 in the SBIKS

Zechariah 4 in the SBIKS2

Zechariah 4 in the SBIMS

Zechariah 4 in the SBIOS

Zechariah 4 in the SBIPS

Zechariah 4 in the SBISS

Zechariah 4 in the SBITS

Zechariah 4 in the SBITS2

Zechariah 4 in the SBITS3

Zechariah 4 in the SBITS4

Zechariah 4 in the SBIUS

Zechariah 4 in the SBIVS

Zechariah 4 in the SBT

Zechariah 4 in the SBT1E

Zechariah 4 in the SCHL

Zechariah 4 in the SNT

Zechariah 4 in the SUSU

Zechariah 4 in the SUSU2

Zechariah 4 in the SYNO

Zechariah 4 in the TBIAOTANT

Zechariah 4 in the TBT1E

Zechariah 4 in the TBT1E2

Zechariah 4 in the TFTIP

Zechariah 4 in the TFTU

Zechariah 4 in the TGNTATF3T

Zechariah 4 in the THAI

Zechariah 4 in the TNFD

Zechariah 4 in the TNT

Zechariah 4 in the TNTIK

Zechariah 4 in the TNTIL

Zechariah 4 in the TNTIN

Zechariah 4 in the TNTIP

Zechariah 4 in the TNTIZ

Zechariah 4 in the TOMA

Zechariah 4 in the TTENT

Zechariah 4 in the UBG

Zechariah 4 in the UGV

Zechariah 4 in the UGV2

Zechariah 4 in the UGV3

Zechariah 4 in the VBL

Zechariah 4 in the VDCC

Zechariah 4 in the YALU

Zechariah 4 in the YAPE

Zechariah 4 in the YBVTP

Zechariah 4 in the ZBP