Psalms 8 (IRVT)

undefined கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். 1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2 விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட,தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். 3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். 6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. 7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 8 ஆகாயத்துப் பறவைகளையும்,கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!

In Other Versions

Psalms 8 in the ANGEFD

Psalms 8 in the ANTPNG2D

Psalms 8 in the AS21

Psalms 8 in the BAGH

Psalms 8 in the BBPNG

Psalms 8 in the BBT1E

Psalms 8 in the BDS

Psalms 8 in the BEV

Psalms 8 in the BHAD

Psalms 8 in the BIB

Psalms 8 in the BLPT

Psalms 8 in the BNT

Psalms 8 in the BNTABOOT

Psalms 8 in the BNTLV

Psalms 8 in the BOATCB

Psalms 8 in the BOATCB2

Psalms 8 in the BOBCV

Psalms 8 in the BOCNT

Psalms 8 in the BOECS

Psalms 8 in the BOGWICC

Psalms 8 in the BOHCB

Psalms 8 in the BOHCV

Psalms 8 in the BOHLNT

Psalms 8 in the BOHNTLTAL

Psalms 8 in the BOICB

Psalms 8 in the BOILNTAP

Psalms 8 in the BOITCV

Psalms 8 in the BOKCV

Psalms 8 in the BOKCV2

Psalms 8 in the BOKHWOG

Psalms 8 in the BOKSSV

Psalms 8 in the BOLCB

Psalms 8 in the BOLCB2

Psalms 8 in the BOMCV

Psalms 8 in the BONAV

Psalms 8 in the BONCB

Psalms 8 in the BONLT

Psalms 8 in the BONUT2

Psalms 8 in the BOPLNT

Psalms 8 in the BOSCB

Psalms 8 in the BOSNC

Psalms 8 in the BOTLNT

Psalms 8 in the BOVCB

Psalms 8 in the BOYCB

Psalms 8 in the BPBB

Psalms 8 in the BPH

Psalms 8 in the BSB

Psalms 8 in the CCB

Psalms 8 in the CUV

Psalms 8 in the CUVS

Psalms 8 in the DBT

Psalms 8 in the DGDNT

Psalms 8 in the DHNT

Psalms 8 in the DNT

Psalms 8 in the ELBE

Psalms 8 in the EMTV

Psalms 8 in the ESV

Psalms 8 in the FBV

Psalms 8 in the FEB

Psalms 8 in the GGMNT

Psalms 8 in the GNT

Psalms 8 in the HARY

Psalms 8 in the HNT

Psalms 8 in the IRVA

Psalms 8 in the IRVB

Psalms 8 in the IRVG

Psalms 8 in the IRVH

Psalms 8 in the IRVK

Psalms 8 in the IRVM

Psalms 8 in the IRVM2

Psalms 8 in the IRVO

Psalms 8 in the IRVP

Psalms 8 in the IRVT2

Psalms 8 in the IRVU

Psalms 8 in the ISVN

Psalms 8 in the JSNT

Psalms 8 in the KAPI

Psalms 8 in the KBT1ETNIK

Psalms 8 in the KBV

Psalms 8 in the KJV

Psalms 8 in the KNFD

Psalms 8 in the LBA

Psalms 8 in the LBLA

Psalms 8 in the LNT

Psalms 8 in the LSV

Psalms 8 in the MAAL

Psalms 8 in the MBV

Psalms 8 in the MBV2

Psalms 8 in the MHNT

Psalms 8 in the MKNFD

Psalms 8 in the MNG

Psalms 8 in the MNT

Psalms 8 in the MNT2

Psalms 8 in the MRS1T

Psalms 8 in the NAA

Psalms 8 in the NASB

Psalms 8 in the NBLA

Psalms 8 in the NBS

Psalms 8 in the NBVTP

Psalms 8 in the NET2

Psalms 8 in the NIV11

Psalms 8 in the NNT

Psalms 8 in the NNT2

Psalms 8 in the NNT3

Psalms 8 in the PDDPT

Psalms 8 in the PFNT

Psalms 8 in the RMNT

Psalms 8 in the SBIAS

Psalms 8 in the SBIBS

Psalms 8 in the SBIBS2

Psalms 8 in the SBICS

Psalms 8 in the SBIDS

Psalms 8 in the SBIGS

Psalms 8 in the SBIHS

Psalms 8 in the SBIIS

Psalms 8 in the SBIIS2

Psalms 8 in the SBIIS3

Psalms 8 in the SBIKS

Psalms 8 in the SBIKS2

Psalms 8 in the SBIMS

Psalms 8 in the SBIOS

Psalms 8 in the SBIPS

Psalms 8 in the SBISS

Psalms 8 in the SBITS

Psalms 8 in the SBITS2

Psalms 8 in the SBITS3

Psalms 8 in the SBITS4

Psalms 8 in the SBIUS

Psalms 8 in the SBIVS

Psalms 8 in the SBT

Psalms 8 in the SBT1E

Psalms 8 in the SCHL

Psalms 8 in the SNT

Psalms 8 in the SUSU

Psalms 8 in the SUSU2

Psalms 8 in the SYNO

Psalms 8 in the TBIAOTANT

Psalms 8 in the TBT1E

Psalms 8 in the TBT1E2

Psalms 8 in the TFTIP

Psalms 8 in the TFTU

Psalms 8 in the TGNTATF3T

Psalms 8 in the THAI

Psalms 8 in the TNFD

Psalms 8 in the TNT

Psalms 8 in the TNTIK

Psalms 8 in the TNTIL

Psalms 8 in the TNTIN

Psalms 8 in the TNTIP

Psalms 8 in the TNTIZ

Psalms 8 in the TOMA

Psalms 8 in the TTENT

Psalms 8 in the UBG

Psalms 8 in the UGV

Psalms 8 in the UGV2

Psalms 8 in the UGV3

Psalms 8 in the VBL

Psalms 8 in the VDCC

Psalms 8 in the YALU

Psalms 8 in the YAPE

Psalms 8 in the YBVTP

Psalms 8 in the ZBP