Zechariah 2 (IRVT)
1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். 2 நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார். 3 இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான். 4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும். 5 நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார். 7 பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். 8 அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான். 9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். 10 மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 11 அந்நாளிலே அநேக தேசங்கள் யெகோவாவைச் சேர்ந்து என் மக்களாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். 12 யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். 13 மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
In Other Versions
Zechariah 2 in the ANGEFD
Zechariah 2 in the ANTPNG2D
Zechariah 2 in the AS21
Zechariah 2 in the BAGH
Zechariah 2 in the BBPNG
Zechariah 2 in the BBT1E
Zechariah 2 in the BDS
Zechariah 2 in the BEV
Zechariah 2 in the BHAD
Zechariah 2 in the BIB
Zechariah 2 in the BLPT
Zechariah 2 in the BNT
Zechariah 2 in the BNTABOOT
Zechariah 2 in the BNTLV
Zechariah 2 in the BOATCB
Zechariah 2 in the BOATCB2
Zechariah 2 in the BOBCV
Zechariah 2 in the BOCNT
Zechariah 2 in the BOECS
Zechariah 2 in the BOGWICC
Zechariah 2 in the BOHCB
Zechariah 2 in the BOHCV
Zechariah 2 in the BOHLNT
Zechariah 2 in the BOHNTLTAL
Zechariah 2 in the BOICB
Zechariah 2 in the BOILNTAP
Zechariah 2 in the BOITCV
Zechariah 2 in the BOKCV
Zechariah 2 in the BOKCV2
Zechariah 2 in the BOKHWOG
Zechariah 2 in the BOKSSV
Zechariah 2 in the BOLCB
Zechariah 2 in the BOLCB2
Zechariah 2 in the BOMCV
Zechariah 2 in the BONAV
Zechariah 2 in the BONCB
Zechariah 2 in the BONLT
Zechariah 2 in the BONUT2
Zechariah 2 in the BOPLNT
Zechariah 2 in the BOSCB
Zechariah 2 in the BOSNC
Zechariah 2 in the BOTLNT
Zechariah 2 in the BOVCB
Zechariah 2 in the BOYCB
Zechariah 2 in the BPBB
Zechariah 2 in the BPH
Zechariah 2 in the BSB
Zechariah 2 in the CCB
Zechariah 2 in the CUV
Zechariah 2 in the CUVS
Zechariah 2 in the DBT
Zechariah 2 in the DGDNT
Zechariah 2 in the DHNT
Zechariah 2 in the DNT
Zechariah 2 in the ELBE
Zechariah 2 in the EMTV
Zechariah 2 in the ESV
Zechariah 2 in the FBV
Zechariah 2 in the FEB
Zechariah 2 in the GGMNT
Zechariah 2 in the GNT
Zechariah 2 in the HARY
Zechariah 2 in the HNT
Zechariah 2 in the IRVA
Zechariah 2 in the IRVB
Zechariah 2 in the IRVG
Zechariah 2 in the IRVH
Zechariah 2 in the IRVK
Zechariah 2 in the IRVM
Zechariah 2 in the IRVM2
Zechariah 2 in the IRVO
Zechariah 2 in the IRVP
Zechariah 2 in the IRVT2
Zechariah 2 in the IRVU
Zechariah 2 in the ISVN
Zechariah 2 in the JSNT
Zechariah 2 in the KAPI
Zechariah 2 in the KBT1ETNIK
Zechariah 2 in the KBV
Zechariah 2 in the KJV
Zechariah 2 in the KNFD
Zechariah 2 in the LBA
Zechariah 2 in the LBLA
Zechariah 2 in the LNT
Zechariah 2 in the LSV
Zechariah 2 in the MAAL
Zechariah 2 in the MBV
Zechariah 2 in the MBV2
Zechariah 2 in the MHNT
Zechariah 2 in the MKNFD
Zechariah 2 in the MNG
Zechariah 2 in the MNT
Zechariah 2 in the MNT2
Zechariah 2 in the MRS1T
Zechariah 2 in the NAA
Zechariah 2 in the NASB
Zechariah 2 in the NBLA
Zechariah 2 in the NBS
Zechariah 2 in the NBVTP
Zechariah 2 in the NET2
Zechariah 2 in the NIV11
Zechariah 2 in the NNT
Zechariah 2 in the NNT2
Zechariah 2 in the NNT3
Zechariah 2 in the PDDPT
Zechariah 2 in the PFNT
Zechariah 2 in the RMNT
Zechariah 2 in the SBIAS
Zechariah 2 in the SBIBS
Zechariah 2 in the SBIBS2
Zechariah 2 in the SBICS
Zechariah 2 in the SBIDS
Zechariah 2 in the SBIGS
Zechariah 2 in the SBIHS
Zechariah 2 in the SBIIS
Zechariah 2 in the SBIIS2
Zechariah 2 in the SBIIS3
Zechariah 2 in the SBIKS
Zechariah 2 in the SBIKS2
Zechariah 2 in the SBIMS
Zechariah 2 in the SBIOS
Zechariah 2 in the SBIPS
Zechariah 2 in the SBISS
Zechariah 2 in the SBITS
Zechariah 2 in the SBITS2
Zechariah 2 in the SBITS3
Zechariah 2 in the SBITS4
Zechariah 2 in the SBIUS
Zechariah 2 in the SBIVS
Zechariah 2 in the SBT
Zechariah 2 in the SBT1E
Zechariah 2 in the SCHL
Zechariah 2 in the SNT
Zechariah 2 in the SUSU
Zechariah 2 in the SUSU2
Zechariah 2 in the SYNO
Zechariah 2 in the TBIAOTANT
Zechariah 2 in the TBT1E
Zechariah 2 in the TBT1E2
Zechariah 2 in the TFTIP
Zechariah 2 in the TFTU
Zechariah 2 in the TGNTATF3T
Zechariah 2 in the THAI
Zechariah 2 in the TNFD
Zechariah 2 in the TNT
Zechariah 2 in the TNTIK
Zechariah 2 in the TNTIL
Zechariah 2 in the TNTIN
Zechariah 2 in the TNTIP
Zechariah 2 in the TNTIZ
Zechariah 2 in the TOMA
Zechariah 2 in the TTENT
Zechariah 2 in the UBG
Zechariah 2 in the UGV
Zechariah 2 in the UGV2
Zechariah 2 in the UGV3
Zechariah 2 in the VBL
Zechariah 2 in the VDCC
Zechariah 2 in the YALU
Zechariah 2 in the YAPE
Zechariah 2 in the YBVTP
Zechariah 2 in the ZBP