Song of Songs 2 (BOITCV)

1 நான் சாரோனின் ரோஜாவும்,பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன். 2 முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல்கன்னியர் நடுவில் என் காதலியும் இருக்கிறாள். 3 காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல்,வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார்.அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன்,அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது. 4 அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்;என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது. 5 உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள்,ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள்,ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன். 6 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது,அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. 7 எருசலேமின் மங்கையரே,கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை!காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். 8 கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது!இதோ, என் காதலர் வந்துவிட்டார்!மலைகளைத் தாண்டியும்,குன்றுகள்மேல் தாவியும் வருகிறார். 9 என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்.இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார்,ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார்,கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார். 10 என் காதலர் என்னோடு பேசி,“என் அன்பே, எழுந்திரு,என் அழகே, என்னோடு வா. 11 இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது;மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. 12 பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன;பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது,காட்டுப்புறா கூவும்சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது. 13 அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன;திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன.என் அன்பே, எழுந்து வா;என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார். 14 பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே,கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே,உன் முகத்தை எனக்குக் காட்டு,உனது குரலை நான் கேட்கட்டும்;உன் குரல் இனிமையானது,உன் முகம் அழகானது. 15 நம்முடைய திராட்சைத் தோட்டங்கள்பூத்திருக்கின்றன,அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும்குள்ளநரிகளையும் நமக்காகப் பிடியுங்கள். 16 என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்;அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். 17 என் காதலரே, பொழுது விடிவதற்குள்,நிழல்கள் மறைவதற்குள்திரும்பி வாரும்,குன்றுகளில் உள்ள மானைப்போலவும்,மரைக்குட்டியைப் போலவும்திரும்பி வாரும்.

In Other Versions

Song of Songs 2 in the ANGEFD

Song of Songs 2 in the ANTPNG2D

Song of Songs 2 in the AS21

Song of Songs 2 in the BAGH

Song of Songs 2 in the BBPNG

Song of Songs 2 in the BBT1E

Song of Songs 2 in the BDS

Song of Songs 2 in the BEV

Song of Songs 2 in the BHAD

Song of Songs 2 in the BIB

Song of Songs 2 in the BLPT

Song of Songs 2 in the BNT

Song of Songs 2 in the BNTABOOT

Song of Songs 2 in the BNTLV

Song of Songs 2 in the BOATCB

Song of Songs 2 in the BOATCB2

Song of Songs 2 in the BOBCV

Song of Songs 2 in the BOCNT

Song of Songs 2 in the BOECS

Song of Songs 2 in the BOGWICC

Song of Songs 2 in the BOHCB

Song of Songs 2 in the BOHCV

Song of Songs 2 in the BOHLNT

Song of Songs 2 in the BOHNTLTAL

Song of Songs 2 in the BOICB

Song of Songs 2 in the BOILNTAP

Song of Songs 2 in the BOKCV

Song of Songs 2 in the BOKCV2

Song of Songs 2 in the BOKHWOG

Song of Songs 2 in the BOKSSV

Song of Songs 2 in the BOLCB

Song of Songs 2 in the BOLCB2

Song of Songs 2 in the BOMCV

Song of Songs 2 in the BONAV

Song of Songs 2 in the BONCB

Song of Songs 2 in the BONLT

Song of Songs 2 in the BONUT2

Song of Songs 2 in the BOPLNT

Song of Songs 2 in the BOSCB

Song of Songs 2 in the BOSNC

Song of Songs 2 in the BOTLNT

Song of Songs 2 in the BOVCB

Song of Songs 2 in the BOYCB

Song of Songs 2 in the BPBB

Song of Songs 2 in the BPH

Song of Songs 2 in the BSB

Song of Songs 2 in the CCB

Song of Songs 2 in the CUV

Song of Songs 2 in the CUVS

Song of Songs 2 in the DBT

Song of Songs 2 in the DGDNT

Song of Songs 2 in the DHNT

Song of Songs 2 in the DNT

Song of Songs 2 in the ELBE

Song of Songs 2 in the EMTV

Song of Songs 2 in the ESV

Song of Songs 2 in the FBV

Song of Songs 2 in the FEB

Song of Songs 2 in the GGMNT

Song of Songs 2 in the GNT

Song of Songs 2 in the HARY

Song of Songs 2 in the HNT

Song of Songs 2 in the IRVA

Song of Songs 2 in the IRVB

Song of Songs 2 in the IRVG

Song of Songs 2 in the IRVH

Song of Songs 2 in the IRVK

Song of Songs 2 in the IRVM

Song of Songs 2 in the IRVM2

Song of Songs 2 in the IRVO

Song of Songs 2 in the IRVP

Song of Songs 2 in the IRVT

Song of Songs 2 in the IRVT2

Song of Songs 2 in the IRVU

Song of Songs 2 in the ISVN

Song of Songs 2 in the JSNT

Song of Songs 2 in the KAPI

Song of Songs 2 in the KBT1ETNIK

Song of Songs 2 in the KBV

Song of Songs 2 in the KJV

Song of Songs 2 in the KNFD

Song of Songs 2 in the LBA

Song of Songs 2 in the LBLA

Song of Songs 2 in the LNT

Song of Songs 2 in the LSV

Song of Songs 2 in the MAAL

Song of Songs 2 in the MBV

Song of Songs 2 in the MBV2

Song of Songs 2 in the MHNT

Song of Songs 2 in the MKNFD

Song of Songs 2 in the MNG

Song of Songs 2 in the MNT

Song of Songs 2 in the MNT2

Song of Songs 2 in the MRS1T

Song of Songs 2 in the NAA

Song of Songs 2 in the NASB

Song of Songs 2 in the NBLA

Song of Songs 2 in the NBS

Song of Songs 2 in the NBVTP

Song of Songs 2 in the NET2

Song of Songs 2 in the NIV11

Song of Songs 2 in the NNT

Song of Songs 2 in the NNT2

Song of Songs 2 in the NNT3

Song of Songs 2 in the PDDPT

Song of Songs 2 in the PFNT

Song of Songs 2 in the RMNT

Song of Songs 2 in the SBIAS

Song of Songs 2 in the SBIBS

Song of Songs 2 in the SBIBS2

Song of Songs 2 in the SBICS

Song of Songs 2 in the SBIDS

Song of Songs 2 in the SBIGS

Song of Songs 2 in the SBIHS

Song of Songs 2 in the SBIIS

Song of Songs 2 in the SBIIS2

Song of Songs 2 in the SBIIS3

Song of Songs 2 in the SBIKS

Song of Songs 2 in the SBIKS2

Song of Songs 2 in the SBIMS

Song of Songs 2 in the SBIOS

Song of Songs 2 in the SBIPS

Song of Songs 2 in the SBISS

Song of Songs 2 in the SBITS

Song of Songs 2 in the SBITS2

Song of Songs 2 in the SBITS3

Song of Songs 2 in the SBITS4

Song of Songs 2 in the SBIUS

Song of Songs 2 in the SBIVS

Song of Songs 2 in the SBT

Song of Songs 2 in the SBT1E

Song of Songs 2 in the SCHL

Song of Songs 2 in the SNT

Song of Songs 2 in the SUSU

Song of Songs 2 in the SUSU2

Song of Songs 2 in the SYNO

Song of Songs 2 in the TBIAOTANT

Song of Songs 2 in the TBT1E

Song of Songs 2 in the TBT1E2

Song of Songs 2 in the TFTIP

Song of Songs 2 in the TFTU

Song of Songs 2 in the TGNTATF3T

Song of Songs 2 in the THAI

Song of Songs 2 in the TNFD

Song of Songs 2 in the TNT

Song of Songs 2 in the TNTIK

Song of Songs 2 in the TNTIL

Song of Songs 2 in the TNTIN

Song of Songs 2 in the TNTIP

Song of Songs 2 in the TNTIZ

Song of Songs 2 in the TOMA

Song of Songs 2 in the TTENT

Song of Songs 2 in the UBG

Song of Songs 2 in the UGV

Song of Songs 2 in the UGV2

Song of Songs 2 in the UGV3

Song of Songs 2 in the VBL

Song of Songs 2 in the VDCC

Song of Songs 2 in the YALU

Song of Songs 2 in the YAPE

Song of Songs 2 in the YBVTP

Song of Songs 2 in the ZBP