Zechariah 3 (BOITCV)
1 அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். 2 யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார். 3 அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான். 4 தூதன் அவனுக்கு முன்பாக நிற்கிறவர்களிடம், “இவனுடைய அழுக்கு உடைகளைக் களைந்து விடுங்கள்” என்றார்.அவர் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றிவிட்டேன். விலை உயர்ந்த உடைகளை நான் உனக்கு உடுத்துவிப்பேன் என்றார்.” 5 அப்பொழுது நான், “அவனுடைய தலையில் சுத்தமான தலைப்பாகையையும் வைத்தால் நல்லது என்றேன்.” எனவே அவர்கள் யெகோவாவின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை அவனுடைய தலைமீது வைத்து, உடைகளை உடுத்தினார்கள். 6 அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்: 7 “சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன். 8 “ ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன். 9 யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். 10 “ ‘அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் அயலானை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து உட்கார்ந்து உங்கள் சமாதானத்திலும் செழிப்பிலும் பங்குகொள்ளும்படி அழைப்பீர்கள்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”
In Other Versions
Zechariah 3 in the ANGEFD
Zechariah 3 in the ANTPNG2D
Zechariah 3 in the AS21
Zechariah 3 in the BAGH
Zechariah 3 in the BBPNG
Zechariah 3 in the BBT1E
Zechariah 3 in the BDS
Zechariah 3 in the BEV
Zechariah 3 in the BHAD
Zechariah 3 in the BIB
Zechariah 3 in the BLPT
Zechariah 3 in the BNT
Zechariah 3 in the BNTABOOT
Zechariah 3 in the BNTLV
Zechariah 3 in the BOATCB
Zechariah 3 in the BOATCB2
Zechariah 3 in the BOBCV
Zechariah 3 in the BOCNT
Zechariah 3 in the BOECS
Zechariah 3 in the BOGWICC
Zechariah 3 in the BOHCB
Zechariah 3 in the BOHCV
Zechariah 3 in the BOHLNT
Zechariah 3 in the BOHNTLTAL
Zechariah 3 in the BOICB
Zechariah 3 in the BOILNTAP
Zechariah 3 in the BOKCV
Zechariah 3 in the BOKCV2
Zechariah 3 in the BOKHWOG
Zechariah 3 in the BOKSSV
Zechariah 3 in the BOLCB
Zechariah 3 in the BOLCB2
Zechariah 3 in the BOMCV
Zechariah 3 in the BONAV
Zechariah 3 in the BONCB
Zechariah 3 in the BONLT
Zechariah 3 in the BONUT2
Zechariah 3 in the BOPLNT
Zechariah 3 in the BOSCB
Zechariah 3 in the BOSNC
Zechariah 3 in the BOTLNT
Zechariah 3 in the BOVCB
Zechariah 3 in the BOYCB
Zechariah 3 in the BPBB
Zechariah 3 in the BPH
Zechariah 3 in the BSB
Zechariah 3 in the CCB
Zechariah 3 in the CUV
Zechariah 3 in the CUVS
Zechariah 3 in the DBT
Zechariah 3 in the DGDNT
Zechariah 3 in the DHNT
Zechariah 3 in the DNT
Zechariah 3 in the ELBE
Zechariah 3 in the EMTV
Zechariah 3 in the ESV
Zechariah 3 in the FBV
Zechariah 3 in the FEB
Zechariah 3 in the GGMNT
Zechariah 3 in the GNT
Zechariah 3 in the HARY
Zechariah 3 in the HNT
Zechariah 3 in the IRVA
Zechariah 3 in the IRVB
Zechariah 3 in the IRVG
Zechariah 3 in the IRVH
Zechariah 3 in the IRVK
Zechariah 3 in the IRVM
Zechariah 3 in the IRVM2
Zechariah 3 in the IRVO
Zechariah 3 in the IRVP
Zechariah 3 in the IRVT
Zechariah 3 in the IRVT2
Zechariah 3 in the IRVU
Zechariah 3 in the ISVN
Zechariah 3 in the JSNT
Zechariah 3 in the KAPI
Zechariah 3 in the KBT1ETNIK
Zechariah 3 in the KBV
Zechariah 3 in the KJV
Zechariah 3 in the KNFD
Zechariah 3 in the LBA
Zechariah 3 in the LBLA
Zechariah 3 in the LNT
Zechariah 3 in the LSV
Zechariah 3 in the MAAL
Zechariah 3 in the MBV
Zechariah 3 in the MBV2
Zechariah 3 in the MHNT
Zechariah 3 in the MKNFD
Zechariah 3 in the MNG
Zechariah 3 in the MNT
Zechariah 3 in the MNT2
Zechariah 3 in the MRS1T
Zechariah 3 in the NAA
Zechariah 3 in the NASB
Zechariah 3 in the NBLA
Zechariah 3 in the NBS
Zechariah 3 in the NBVTP
Zechariah 3 in the NET2
Zechariah 3 in the NIV11
Zechariah 3 in the NNT
Zechariah 3 in the NNT2
Zechariah 3 in the NNT3
Zechariah 3 in the PDDPT
Zechariah 3 in the PFNT
Zechariah 3 in the RMNT
Zechariah 3 in the SBIAS
Zechariah 3 in the SBIBS
Zechariah 3 in the SBIBS2
Zechariah 3 in the SBICS
Zechariah 3 in the SBIDS
Zechariah 3 in the SBIGS
Zechariah 3 in the SBIHS
Zechariah 3 in the SBIIS
Zechariah 3 in the SBIIS2
Zechariah 3 in the SBIIS3
Zechariah 3 in the SBIKS
Zechariah 3 in the SBIKS2
Zechariah 3 in the SBIMS
Zechariah 3 in the SBIOS
Zechariah 3 in the SBIPS
Zechariah 3 in the SBISS
Zechariah 3 in the SBITS
Zechariah 3 in the SBITS2
Zechariah 3 in the SBITS3
Zechariah 3 in the SBITS4
Zechariah 3 in the SBIUS
Zechariah 3 in the SBIVS
Zechariah 3 in the SBT
Zechariah 3 in the SBT1E
Zechariah 3 in the SCHL
Zechariah 3 in the SNT
Zechariah 3 in the SUSU
Zechariah 3 in the SUSU2
Zechariah 3 in the SYNO
Zechariah 3 in the TBIAOTANT
Zechariah 3 in the TBT1E
Zechariah 3 in the TBT1E2
Zechariah 3 in the TFTIP
Zechariah 3 in the TFTU
Zechariah 3 in the TGNTATF3T
Zechariah 3 in the THAI
Zechariah 3 in the TNFD
Zechariah 3 in the TNT
Zechariah 3 in the TNTIK
Zechariah 3 in the TNTIL
Zechariah 3 in the TNTIN
Zechariah 3 in the TNTIP
Zechariah 3 in the TNTIZ
Zechariah 3 in the TOMA
Zechariah 3 in the TTENT
Zechariah 3 in the UBG
Zechariah 3 in the UGV
Zechariah 3 in the UGV2
Zechariah 3 in the UGV3
Zechariah 3 in the VBL
Zechariah 3 in the VDCC
Zechariah 3 in the YALU
Zechariah 3 in the YAPE
Zechariah 3 in the YBVTP
Zechariah 3 in the ZBP