Hosea 6 (IRVT)

1 யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 3 அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார். 4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 5 ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். 6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். 7 அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள். 8 கீலேயாத், அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. 9 கொள்ளைக்காரர்களின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியர்களின் கூட்டம் காத்திருக்கிறது; கேடான காரியங்களையே செய்கிறார்கள். 10 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் விபசாரம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. 11 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

In Other Versions

Hosea 6 in the ANGEFD

Hosea 6 in the ANTPNG2D

Hosea 6 in the AS21

Hosea 6 in the BAGH

Hosea 6 in the BBPNG

Hosea 6 in the BBT1E

Hosea 6 in the BDS

Hosea 6 in the BEV

Hosea 6 in the BHAD

Hosea 6 in the BIB

Hosea 6 in the BLPT

Hosea 6 in the BNT

Hosea 6 in the BNTABOOT

Hosea 6 in the BNTLV

Hosea 6 in the BOATCB

Hosea 6 in the BOATCB2

Hosea 6 in the BOBCV

Hosea 6 in the BOCNT

Hosea 6 in the BOECS

Hosea 6 in the BOGWICC

Hosea 6 in the BOHCB

Hosea 6 in the BOHCV

Hosea 6 in the BOHLNT

Hosea 6 in the BOHNTLTAL

Hosea 6 in the BOICB

Hosea 6 in the BOILNTAP

Hosea 6 in the BOITCV

Hosea 6 in the BOKCV

Hosea 6 in the BOKCV2

Hosea 6 in the BOKHWOG

Hosea 6 in the BOKSSV

Hosea 6 in the BOLCB

Hosea 6 in the BOLCB2

Hosea 6 in the BOMCV

Hosea 6 in the BONAV

Hosea 6 in the BONCB

Hosea 6 in the BONLT

Hosea 6 in the BONUT2

Hosea 6 in the BOPLNT

Hosea 6 in the BOSCB

Hosea 6 in the BOSNC

Hosea 6 in the BOTLNT

Hosea 6 in the BOVCB

Hosea 6 in the BOYCB

Hosea 6 in the BPBB

Hosea 6 in the BPH

Hosea 6 in the BSB

Hosea 6 in the CCB

Hosea 6 in the CUV

Hosea 6 in the CUVS

Hosea 6 in the DBT

Hosea 6 in the DGDNT

Hosea 6 in the DHNT

Hosea 6 in the DNT

Hosea 6 in the ELBE

Hosea 6 in the EMTV

Hosea 6 in the ESV

Hosea 6 in the FBV

Hosea 6 in the FEB

Hosea 6 in the GGMNT

Hosea 6 in the GNT

Hosea 6 in the HARY

Hosea 6 in the HNT

Hosea 6 in the IRVA

Hosea 6 in the IRVB

Hosea 6 in the IRVG

Hosea 6 in the IRVH

Hosea 6 in the IRVK

Hosea 6 in the IRVM

Hosea 6 in the IRVM2

Hosea 6 in the IRVO

Hosea 6 in the IRVP

Hosea 6 in the IRVT2

Hosea 6 in the IRVU

Hosea 6 in the ISVN

Hosea 6 in the JSNT

Hosea 6 in the KAPI

Hosea 6 in the KBT1ETNIK

Hosea 6 in the KBV

Hosea 6 in the KJV

Hosea 6 in the KNFD

Hosea 6 in the LBA

Hosea 6 in the LBLA

Hosea 6 in the LNT

Hosea 6 in the LSV

Hosea 6 in the MAAL

Hosea 6 in the MBV

Hosea 6 in the MBV2

Hosea 6 in the MHNT

Hosea 6 in the MKNFD

Hosea 6 in the MNG

Hosea 6 in the MNT

Hosea 6 in the MNT2

Hosea 6 in the MRS1T

Hosea 6 in the NAA

Hosea 6 in the NASB

Hosea 6 in the NBLA

Hosea 6 in the NBS

Hosea 6 in the NBVTP

Hosea 6 in the NET2

Hosea 6 in the NIV11

Hosea 6 in the NNT

Hosea 6 in the NNT2

Hosea 6 in the NNT3

Hosea 6 in the PDDPT

Hosea 6 in the PFNT

Hosea 6 in the RMNT

Hosea 6 in the SBIAS

Hosea 6 in the SBIBS

Hosea 6 in the SBIBS2

Hosea 6 in the SBICS

Hosea 6 in the SBIDS

Hosea 6 in the SBIGS

Hosea 6 in the SBIHS

Hosea 6 in the SBIIS

Hosea 6 in the SBIIS2

Hosea 6 in the SBIIS3

Hosea 6 in the SBIKS

Hosea 6 in the SBIKS2

Hosea 6 in the SBIMS

Hosea 6 in the SBIOS

Hosea 6 in the SBIPS

Hosea 6 in the SBISS

Hosea 6 in the SBITS

Hosea 6 in the SBITS2

Hosea 6 in the SBITS3

Hosea 6 in the SBITS4

Hosea 6 in the SBIUS

Hosea 6 in the SBIVS

Hosea 6 in the SBT

Hosea 6 in the SBT1E

Hosea 6 in the SCHL

Hosea 6 in the SNT

Hosea 6 in the SUSU

Hosea 6 in the SUSU2

Hosea 6 in the SYNO

Hosea 6 in the TBIAOTANT

Hosea 6 in the TBT1E

Hosea 6 in the TBT1E2

Hosea 6 in the TFTIP

Hosea 6 in the TFTU

Hosea 6 in the TGNTATF3T

Hosea 6 in the THAI

Hosea 6 in the TNFD

Hosea 6 in the TNT

Hosea 6 in the TNTIK

Hosea 6 in the TNTIL

Hosea 6 in the TNTIN

Hosea 6 in the TNTIP

Hosea 6 in the TNTIZ

Hosea 6 in the TOMA

Hosea 6 in the TTENT

Hosea 6 in the UBG

Hosea 6 in the UGV

Hosea 6 in the UGV2

Hosea 6 in the UGV3

Hosea 6 in the VBL

Hosea 6 in the VDCC

Hosea 6 in the YALU

Hosea 6 in the YAPE

Hosea 6 in the YBVTP

Hosea 6 in the ZBP