Micah 3 (IRVT)

1 நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது. 2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி, 3 என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள். 4 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். 5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: 6 தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். 7 தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். 8 நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். 9 நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி, 10 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். 11 அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். 12 ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும்.

In Other Versions

Micah 3 in the ANGEFD

Micah 3 in the ANTPNG2D

Micah 3 in the AS21

Micah 3 in the BAGH

Micah 3 in the BBPNG

Micah 3 in the BBT1E

Micah 3 in the BDS

Micah 3 in the BEV

Micah 3 in the BHAD

Micah 3 in the BIB

Micah 3 in the BLPT

Micah 3 in the BNT

Micah 3 in the BNTABOOT

Micah 3 in the BNTLV

Micah 3 in the BOATCB

Micah 3 in the BOATCB2

Micah 3 in the BOBCV

Micah 3 in the BOCNT

Micah 3 in the BOECS

Micah 3 in the BOGWICC

Micah 3 in the BOHCB

Micah 3 in the BOHCV

Micah 3 in the BOHLNT

Micah 3 in the BOHNTLTAL

Micah 3 in the BOICB

Micah 3 in the BOILNTAP

Micah 3 in the BOITCV

Micah 3 in the BOKCV

Micah 3 in the BOKCV2

Micah 3 in the BOKHWOG

Micah 3 in the BOKSSV

Micah 3 in the BOLCB

Micah 3 in the BOLCB2

Micah 3 in the BOMCV

Micah 3 in the BONAV

Micah 3 in the BONCB

Micah 3 in the BONLT

Micah 3 in the BONUT2

Micah 3 in the BOPLNT

Micah 3 in the BOSCB

Micah 3 in the BOSNC

Micah 3 in the BOTLNT

Micah 3 in the BOVCB

Micah 3 in the BOYCB

Micah 3 in the BPBB

Micah 3 in the BPH

Micah 3 in the BSB

Micah 3 in the CCB

Micah 3 in the CUV

Micah 3 in the CUVS

Micah 3 in the DBT

Micah 3 in the DGDNT

Micah 3 in the DHNT

Micah 3 in the DNT

Micah 3 in the ELBE

Micah 3 in the EMTV

Micah 3 in the ESV

Micah 3 in the FBV

Micah 3 in the FEB

Micah 3 in the GGMNT

Micah 3 in the GNT

Micah 3 in the HARY

Micah 3 in the HNT

Micah 3 in the IRVA

Micah 3 in the IRVB

Micah 3 in the IRVG

Micah 3 in the IRVH

Micah 3 in the IRVK

Micah 3 in the IRVM

Micah 3 in the IRVM2

Micah 3 in the IRVO

Micah 3 in the IRVP

Micah 3 in the IRVT2

Micah 3 in the IRVU

Micah 3 in the ISVN

Micah 3 in the JSNT

Micah 3 in the KAPI

Micah 3 in the KBT1ETNIK

Micah 3 in the KBV

Micah 3 in the KJV

Micah 3 in the KNFD

Micah 3 in the LBA

Micah 3 in the LBLA

Micah 3 in the LNT

Micah 3 in the LSV

Micah 3 in the MAAL

Micah 3 in the MBV

Micah 3 in the MBV2

Micah 3 in the MHNT

Micah 3 in the MKNFD

Micah 3 in the MNG

Micah 3 in the MNT

Micah 3 in the MNT2

Micah 3 in the MRS1T

Micah 3 in the NAA

Micah 3 in the NASB

Micah 3 in the NBLA

Micah 3 in the NBS

Micah 3 in the NBVTP

Micah 3 in the NET2

Micah 3 in the NIV11

Micah 3 in the NNT

Micah 3 in the NNT2

Micah 3 in the NNT3

Micah 3 in the PDDPT

Micah 3 in the PFNT

Micah 3 in the RMNT

Micah 3 in the SBIAS

Micah 3 in the SBIBS

Micah 3 in the SBIBS2

Micah 3 in the SBICS

Micah 3 in the SBIDS

Micah 3 in the SBIGS

Micah 3 in the SBIHS

Micah 3 in the SBIIS

Micah 3 in the SBIIS2

Micah 3 in the SBIIS3

Micah 3 in the SBIKS

Micah 3 in the SBIKS2

Micah 3 in the SBIMS

Micah 3 in the SBIOS

Micah 3 in the SBIPS

Micah 3 in the SBISS

Micah 3 in the SBITS

Micah 3 in the SBITS2

Micah 3 in the SBITS3

Micah 3 in the SBITS4

Micah 3 in the SBIUS

Micah 3 in the SBIVS

Micah 3 in the SBT

Micah 3 in the SBT1E

Micah 3 in the SCHL

Micah 3 in the SNT

Micah 3 in the SUSU

Micah 3 in the SUSU2

Micah 3 in the SYNO

Micah 3 in the TBIAOTANT

Micah 3 in the TBT1E

Micah 3 in the TBT1E2

Micah 3 in the TFTIP

Micah 3 in the TFTU

Micah 3 in the TGNTATF3T

Micah 3 in the THAI

Micah 3 in the TNFD

Micah 3 in the TNT

Micah 3 in the TNTIK

Micah 3 in the TNTIL

Micah 3 in the TNTIN

Micah 3 in the TNTIP

Micah 3 in the TNTIZ

Micah 3 in the TOMA

Micah 3 in the TTENT

Micah 3 in the UBG

Micah 3 in the UGV

Micah 3 in the UGV2

Micah 3 in the UGV3

Micah 3 in the VBL

Micah 3 in the VDCC

Micah 3 in the YALU

Micah 3 in the YAPE

Micah 3 in the YBVTP

Micah 3 in the ZBP