Judges 17 (BOITCV)
1 எப்பிராயீம் மலைநாட்டில் மீகா என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். 2 அவன் தன் தாயிடம், “உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு சேக்கல் வெள்ளிகள் தொலைந்திருந்ததே. அதைக்குறித்து நீர் சாபமிட்டதை நான் கேட்டேன். அந்த வெள்ளியை நானே எடுத்தேன். அவை என்னிடம் இருக்கிறது” என்றான்.அப்பொழுது அவனுடைய தாய் அவனிடம், “என் மகனே நீ அதை ஏற்றுக்கொண்டபடியினால் யெகோவா உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள். 3 அவன் அந்த ஆயிரத்து நூறு சேக்கல் வெள்ளியைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுக்கவந்தபோது அவள், “இந்த வெள்ளியைக்கொண்டு செதுக்கப்பட்ட உருவச்சிலையையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் செய்வதற்கு பயபக்தியுடன் யெகோவாவுக்கு அர்ப்பணம் பண்ணியிருந்தேன். உன் மூலமே அதைச் செய்ய எண்ணியிருந்தபடியால், இதை நான் மீண்டும் உன்னிடம் தருகிறேன்” என்றாள். 4 அப்படியே அவன் அந்த வெள்ளியைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் அதில் இருநூறு சேக்கலை எடுத்து அதைக் கொல்லனிடம் கொடுத்தாள். அவன் அதைக்கொண்டு உருவச்சிலையையும், விக்கிரகத்தையும் செய்தான். அவை மீகாவின் வீட்டில் வைக்கப்பட்டன. 5 இந்த தெய்வங்களுக்கென்று ஒரு அறை மீகாவுக்கு இருந்தது. அவன் அங்கே ஒரு ஏபோத்தையும், சில உருவச்சிலைகளையும் உண்டுபண்ணி, தனது மகன்களில் ஒருவனைப் பூசாரியாக நியமித்தான். 6 அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான். 7 யூதாவிலுள்ள பெத்லெகேமில் லேவிய வாலிபன் ஒருவன் இருந்தான்; அவன் யூதா வம்சத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தான். 8 அவன் அந்த பட்டணத்தைவிட்டுத் தான் குடியிருக்க வேறு ஒரு இடத்தைத் தேடிப் போனான். போகும் வழியில் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள மீகாவின் வீட்டிற்கு வந்தான். 9 மீகா அவனிடம், “எங்கிருந்து நீ வருகிறாய்?” என்று கேட்டான்.“நான் யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த லேவியன். நான் இருப்பதற்கு ஒரு இடம் தேடுகிறேன்” என்று சொன்னான். 10 அப்பொழுது மீகா அவனிடம், “நீ எனக்குத் தகப்பனாகவும், பூசாரியாகவும் என்னுடன் இரு. நான் உனக்கு ஒரு வருடத்திற்கு பத்து சேக்கல் வெள்ளியும், உணவும், உடையும் தருகிறேன்” என்று சொன்னான். 11 எனவே அந்த லேவியன் அவனோடிருப்பதற்கு சம்மதித்தான். அவன் மீகாவின் மகன்களில் ஒருவனைப்போல் அங்கே இருந்தான். 12 அப்பொழுது மீகா அந்த லேவி வாலிபனைப் பூசாரியாக நியமித்தான். அவன் மீகாவின் வீட்டில் இருந்தான். 13 மீகா தனக்குள்ளே, “ஒரு லேவியன் எனது பூசாரியாக வந்திருக்கின்றபடியால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்பதை நான் அறிகிறேன்” என்று சொல்லிக்கொண்டான்.
In Other Versions
Judges 17 in the ANGEFD
Judges 17 in the ANTPNG2D
Judges 17 in the AS21
Judges 17 in the BAGH
Judges 17 in the BBPNG
Judges 17 in the BBT1E
Judges 17 in the BDS
Judges 17 in the BEV
Judges 17 in the BHAD
Judges 17 in the BIB
Judges 17 in the BLPT
Judges 17 in the BNT
Judges 17 in the BNTABOOT
Judges 17 in the BNTLV
Judges 17 in the BOATCB
Judges 17 in the BOATCB2
Judges 17 in the BOBCV
Judges 17 in the BOCNT
Judges 17 in the BOECS
Judges 17 in the BOGWICC
Judges 17 in the BOHCB
Judges 17 in the BOHCV
Judges 17 in the BOHLNT
Judges 17 in the BOHNTLTAL
Judges 17 in the BOICB
Judges 17 in the BOILNTAP
Judges 17 in the BOKCV
Judges 17 in the BOKCV2
Judges 17 in the BOKHWOG
Judges 17 in the BOKSSV
Judges 17 in the BOLCB
Judges 17 in the BOLCB2
Judges 17 in the BOMCV
Judges 17 in the BONAV
Judges 17 in the BONCB
Judges 17 in the BONLT
Judges 17 in the BONUT2
Judges 17 in the BOPLNT
Judges 17 in the BOSCB
Judges 17 in the BOSNC
Judges 17 in the BOTLNT
Judges 17 in the BOVCB
Judges 17 in the BOYCB
Judges 17 in the BPBB
Judges 17 in the BPH
Judges 17 in the BSB
Judges 17 in the CCB
Judges 17 in the CUV
Judges 17 in the CUVS
Judges 17 in the DBT
Judges 17 in the DGDNT
Judges 17 in the DHNT
Judges 17 in the DNT
Judges 17 in the ELBE
Judges 17 in the EMTV
Judges 17 in the ESV
Judges 17 in the FBV
Judges 17 in the FEB
Judges 17 in the GGMNT
Judges 17 in the GNT
Judges 17 in the HARY
Judges 17 in the HNT
Judges 17 in the IRVA
Judges 17 in the IRVB
Judges 17 in the IRVG
Judges 17 in the IRVH
Judges 17 in the IRVK
Judges 17 in the IRVM
Judges 17 in the IRVM2
Judges 17 in the IRVO
Judges 17 in the IRVP
Judges 17 in the IRVT
Judges 17 in the IRVT2
Judges 17 in the IRVU
Judges 17 in the ISVN
Judges 17 in the JSNT
Judges 17 in the KAPI
Judges 17 in the KBT1ETNIK
Judges 17 in the KBV
Judges 17 in the KJV
Judges 17 in the KNFD
Judges 17 in the LBA
Judges 17 in the LBLA
Judges 17 in the LNT
Judges 17 in the LSV
Judges 17 in the MAAL
Judges 17 in the MBV
Judges 17 in the MBV2
Judges 17 in the MHNT
Judges 17 in the MKNFD
Judges 17 in the MNG
Judges 17 in the MNT
Judges 17 in the MNT2
Judges 17 in the MRS1T
Judges 17 in the NAA
Judges 17 in the NASB
Judges 17 in the NBLA
Judges 17 in the NBS
Judges 17 in the NBVTP
Judges 17 in the NET2
Judges 17 in the NIV11
Judges 17 in the NNT
Judges 17 in the NNT2
Judges 17 in the NNT3
Judges 17 in the PDDPT
Judges 17 in the PFNT
Judges 17 in the RMNT
Judges 17 in the SBIAS
Judges 17 in the SBIBS
Judges 17 in the SBIBS2
Judges 17 in the SBICS
Judges 17 in the SBIDS
Judges 17 in the SBIGS
Judges 17 in the SBIHS
Judges 17 in the SBIIS
Judges 17 in the SBIIS2
Judges 17 in the SBIIS3
Judges 17 in the SBIKS
Judges 17 in the SBIKS2
Judges 17 in the SBIMS
Judges 17 in the SBIOS
Judges 17 in the SBIPS
Judges 17 in the SBISS
Judges 17 in the SBITS
Judges 17 in the SBITS2
Judges 17 in the SBITS3
Judges 17 in the SBITS4
Judges 17 in the SBIUS
Judges 17 in the SBIVS
Judges 17 in the SBT
Judges 17 in the SBT1E
Judges 17 in the SCHL
Judges 17 in the SNT
Judges 17 in the SUSU
Judges 17 in the SUSU2
Judges 17 in the SYNO
Judges 17 in the TBIAOTANT
Judges 17 in the TBT1E
Judges 17 in the TBT1E2
Judges 17 in the TFTIP
Judges 17 in the TFTU
Judges 17 in the TGNTATF3T
Judges 17 in the THAI
Judges 17 in the TNFD
Judges 17 in the TNT
Judges 17 in the TNTIK
Judges 17 in the TNTIL
Judges 17 in the TNTIN
Judges 17 in the TNTIP
Judges 17 in the TNTIZ
Judges 17 in the TOMA
Judges 17 in the TTENT
Judges 17 in the UBG
Judges 17 in the UGV
Judges 17 in the UGV2
Judges 17 in the UGV3
Judges 17 in the VBL
Judges 17 in the VDCC
Judges 17 in the YALU
Judges 17 in the YAPE
Judges 17 in the YBVTP
Judges 17 in the ZBP