Judges 17 (IRVT)

1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். 2 அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த 1,100 வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக்குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள். 3 அவன் அந்த 1,100 வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் யெகோவாக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள். 4 அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் 200 வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது. 5 மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை அறையை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான். 6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான். 7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்; 8 அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான். 9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான். 10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாக இருப்பாய்; நான் உனக்கு வருடத்திலே 10 வெள்ளிக்காசையும், மாற்று ஆடைகளையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான். 11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான். 12 மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான். 13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

In Other Versions

Judges 17 in the ANGEFD

Judges 17 in the ANTPNG2D

Judges 17 in the AS21

Judges 17 in the BAGH

Judges 17 in the BBPNG

Judges 17 in the BBT1E

Judges 17 in the BDS

Judges 17 in the BEV

Judges 17 in the BHAD

Judges 17 in the BIB

Judges 17 in the BLPT

Judges 17 in the BNT

Judges 17 in the BNTABOOT

Judges 17 in the BNTLV

Judges 17 in the BOATCB

Judges 17 in the BOATCB2

Judges 17 in the BOBCV

Judges 17 in the BOCNT

Judges 17 in the BOECS

Judges 17 in the BOGWICC

Judges 17 in the BOHCB

Judges 17 in the BOHCV

Judges 17 in the BOHLNT

Judges 17 in the BOHNTLTAL

Judges 17 in the BOICB

Judges 17 in the BOILNTAP

Judges 17 in the BOITCV

Judges 17 in the BOKCV

Judges 17 in the BOKCV2

Judges 17 in the BOKHWOG

Judges 17 in the BOKSSV

Judges 17 in the BOLCB

Judges 17 in the BOLCB2

Judges 17 in the BOMCV

Judges 17 in the BONAV

Judges 17 in the BONCB

Judges 17 in the BONLT

Judges 17 in the BONUT2

Judges 17 in the BOPLNT

Judges 17 in the BOSCB

Judges 17 in the BOSNC

Judges 17 in the BOTLNT

Judges 17 in the BOVCB

Judges 17 in the BOYCB

Judges 17 in the BPBB

Judges 17 in the BPH

Judges 17 in the BSB

Judges 17 in the CCB

Judges 17 in the CUV

Judges 17 in the CUVS

Judges 17 in the DBT

Judges 17 in the DGDNT

Judges 17 in the DHNT

Judges 17 in the DNT

Judges 17 in the ELBE

Judges 17 in the EMTV

Judges 17 in the ESV

Judges 17 in the FBV

Judges 17 in the FEB

Judges 17 in the GGMNT

Judges 17 in the GNT

Judges 17 in the HARY

Judges 17 in the HNT

Judges 17 in the IRVA

Judges 17 in the IRVB

Judges 17 in the IRVG

Judges 17 in the IRVH

Judges 17 in the IRVK

Judges 17 in the IRVM

Judges 17 in the IRVM2

Judges 17 in the IRVO

Judges 17 in the IRVP

Judges 17 in the IRVT2

Judges 17 in the IRVU

Judges 17 in the ISVN

Judges 17 in the JSNT

Judges 17 in the KAPI

Judges 17 in the KBT1ETNIK

Judges 17 in the KBV

Judges 17 in the KJV

Judges 17 in the KNFD

Judges 17 in the LBA

Judges 17 in the LBLA

Judges 17 in the LNT

Judges 17 in the LSV

Judges 17 in the MAAL

Judges 17 in the MBV

Judges 17 in the MBV2

Judges 17 in the MHNT

Judges 17 in the MKNFD

Judges 17 in the MNG

Judges 17 in the MNT

Judges 17 in the MNT2

Judges 17 in the MRS1T

Judges 17 in the NAA

Judges 17 in the NASB

Judges 17 in the NBLA

Judges 17 in the NBS

Judges 17 in the NBVTP

Judges 17 in the NET2

Judges 17 in the NIV11

Judges 17 in the NNT

Judges 17 in the NNT2

Judges 17 in the NNT3

Judges 17 in the PDDPT

Judges 17 in the PFNT

Judges 17 in the RMNT

Judges 17 in the SBIAS

Judges 17 in the SBIBS

Judges 17 in the SBIBS2

Judges 17 in the SBICS

Judges 17 in the SBIDS

Judges 17 in the SBIGS

Judges 17 in the SBIHS

Judges 17 in the SBIIS

Judges 17 in the SBIIS2

Judges 17 in the SBIIS3

Judges 17 in the SBIKS

Judges 17 in the SBIKS2

Judges 17 in the SBIMS

Judges 17 in the SBIOS

Judges 17 in the SBIPS

Judges 17 in the SBISS

Judges 17 in the SBITS

Judges 17 in the SBITS2

Judges 17 in the SBITS3

Judges 17 in the SBITS4

Judges 17 in the SBIUS

Judges 17 in the SBIVS

Judges 17 in the SBT

Judges 17 in the SBT1E

Judges 17 in the SCHL

Judges 17 in the SNT

Judges 17 in the SUSU

Judges 17 in the SUSU2

Judges 17 in the SYNO

Judges 17 in the TBIAOTANT

Judges 17 in the TBT1E

Judges 17 in the TBT1E2

Judges 17 in the TFTIP

Judges 17 in the TFTU

Judges 17 in the TGNTATF3T

Judges 17 in the THAI

Judges 17 in the TNFD

Judges 17 in the TNT

Judges 17 in the TNTIK

Judges 17 in the TNTIL

Judges 17 in the TNTIN

Judges 17 in the TNTIP

Judges 17 in the TNTIZ

Judges 17 in the TOMA

Judges 17 in the TTENT

Judges 17 in the UBG

Judges 17 in the UGV

Judges 17 in the UGV2

Judges 17 in the UGV3

Judges 17 in the VBL

Judges 17 in the VDCC

Judges 17 in the YALU

Judges 17 in the YAPE

Judges 17 in the YBVTP

Judges 17 in the ZBP