Psalms 7 (BOITCV)
undefined பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம். 1 என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்;என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். 2 இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து,என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். 3 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்துஎன் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், 4 என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால்,அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், 5 அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்;அவன் என்னைத் தரையில் தள்ளி,உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். 6 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்;என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும்.என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். 7 எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்துநீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். 8 யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும்.யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்;மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். 9 சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிறநீதியுள்ள இறைவனே,கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்;நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். 10 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்;இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். 11 இறைவன் நீதியுள்ள நீதிபதி;அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். 12 கொடியவன் மனம் மாறாவிட்டால்,இறைவன் தமது வாளைக் கூராக்குவார்;அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். 13 அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்;எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். 14 தீமையினால் நிறைந்தவர்களோபிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். 15 மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ,தாங்களே அதற்குள் விழுகிறார்கள். 16 அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது;அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. 17 யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
In Other Versions
Psalms 7 in the ANGEFD
Psalms 7 in the ANTPNG2D
Psalms 7 in the AS21
Psalms 7 in the BAGH
Psalms 7 in the BBPNG
Psalms 7 in the BBT1E
Psalms 7 in the BDS
Psalms 7 in the BEV
Psalms 7 in the BHAD
Psalms 7 in the BIB
Psalms 7 in the BLPT
Psalms 7 in the BNT
Psalms 7 in the BNTABOOT
Psalms 7 in the BNTLV
Psalms 7 in the BOATCB
Psalms 7 in the BOATCB2
Psalms 7 in the BOBCV
Psalms 7 in the BOCNT
Psalms 7 in the BOECS
Psalms 7 in the BOGWICC
Psalms 7 in the BOHCB
Psalms 7 in the BOHCV
Psalms 7 in the BOHLNT
Psalms 7 in the BOHNTLTAL
Psalms 7 in the BOICB
Psalms 7 in the BOILNTAP
Psalms 7 in the BOKCV
Psalms 7 in the BOKCV2
Psalms 7 in the BOKHWOG
Psalms 7 in the BOKSSV
Psalms 7 in the BOLCB
Psalms 7 in the BOLCB2
Psalms 7 in the BOMCV
Psalms 7 in the BONAV
Psalms 7 in the BONCB
Psalms 7 in the BONLT
Psalms 7 in the BONUT2
Psalms 7 in the BOPLNT
Psalms 7 in the BOSCB
Psalms 7 in the BOSNC
Psalms 7 in the BOTLNT
Psalms 7 in the BOVCB
Psalms 7 in the BOYCB
Psalms 7 in the BPBB
Psalms 7 in the BPH
Psalms 7 in the BSB
Psalms 7 in the CCB
Psalms 7 in the CUV
Psalms 7 in the CUVS
Psalms 7 in the DBT
Psalms 7 in the DGDNT
Psalms 7 in the DHNT
Psalms 7 in the DNT
Psalms 7 in the ELBE
Psalms 7 in the EMTV
Psalms 7 in the ESV
Psalms 7 in the FBV
Psalms 7 in the FEB
Psalms 7 in the GGMNT
Psalms 7 in the GNT
Psalms 7 in the HARY
Psalms 7 in the HNT
Psalms 7 in the IRVA
Psalms 7 in the IRVB
Psalms 7 in the IRVG
Psalms 7 in the IRVH
Psalms 7 in the IRVK
Psalms 7 in the IRVM
Psalms 7 in the IRVM2
Psalms 7 in the IRVO
Psalms 7 in the IRVP
Psalms 7 in the IRVT
Psalms 7 in the IRVT2
Psalms 7 in the IRVU
Psalms 7 in the ISVN
Psalms 7 in the JSNT
Psalms 7 in the KAPI
Psalms 7 in the KBT1ETNIK
Psalms 7 in the KBV
Psalms 7 in the KJV
Psalms 7 in the KNFD
Psalms 7 in the LBA
Psalms 7 in the LBLA
Psalms 7 in the LNT
Psalms 7 in the LSV
Psalms 7 in the MAAL
Psalms 7 in the MBV
Psalms 7 in the MBV2
Psalms 7 in the MHNT
Psalms 7 in the MKNFD
Psalms 7 in the MNG
Psalms 7 in the MNT
Psalms 7 in the MNT2
Psalms 7 in the MRS1T
Psalms 7 in the NAA
Psalms 7 in the NASB
Psalms 7 in the NBLA
Psalms 7 in the NBS
Psalms 7 in the NBVTP
Psalms 7 in the NET2
Psalms 7 in the NIV11
Psalms 7 in the NNT
Psalms 7 in the NNT2
Psalms 7 in the NNT3
Psalms 7 in the PDDPT
Psalms 7 in the PFNT
Psalms 7 in the RMNT
Psalms 7 in the SBIAS
Psalms 7 in the SBIBS
Psalms 7 in the SBIBS2
Psalms 7 in the SBICS
Psalms 7 in the SBIDS
Psalms 7 in the SBIGS
Psalms 7 in the SBIHS
Psalms 7 in the SBIIS
Psalms 7 in the SBIIS2
Psalms 7 in the SBIIS3
Psalms 7 in the SBIKS
Psalms 7 in the SBIKS2
Psalms 7 in the SBIMS
Psalms 7 in the SBIOS
Psalms 7 in the SBIPS
Psalms 7 in the SBISS
Psalms 7 in the SBITS
Psalms 7 in the SBITS2
Psalms 7 in the SBITS3
Psalms 7 in the SBITS4
Psalms 7 in the SBIUS
Psalms 7 in the SBIVS
Psalms 7 in the SBT
Psalms 7 in the SBT1E
Psalms 7 in the SCHL
Psalms 7 in the SNT
Psalms 7 in the SUSU
Psalms 7 in the SUSU2
Psalms 7 in the SYNO
Psalms 7 in the TBIAOTANT
Psalms 7 in the TBT1E
Psalms 7 in the TBT1E2
Psalms 7 in the TFTIP
Psalms 7 in the TFTU
Psalms 7 in the TGNTATF3T
Psalms 7 in the THAI
Psalms 7 in the TNFD
Psalms 7 in the TNT
Psalms 7 in the TNTIK
Psalms 7 in the TNTIL
Psalms 7 in the TNTIN
Psalms 7 in the TNTIP
Psalms 7 in the TNTIZ
Psalms 7 in the TOMA
Psalms 7 in the TTENT
Psalms 7 in the UBG
Psalms 7 in the UGV
Psalms 7 in the UGV2
Psalms 7 in the UGV3
Psalms 7 in the VBL
Psalms 7 in the VDCC
Psalms 7 in the YALU
Psalms 7 in the YAPE
Psalms 7 in the YBVTP
Psalms 7 in the ZBP