Song of Songs 3 (BOITCV)

1 இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்;என் உயிர்க் காதலரை நான் தேடினேன்.நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை. 2 நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும்பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன்.அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன்.அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை. 3 காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில்என்னைக் கண்டார்கள்.“என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன். 4 அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன்.நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்;என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும்கூட்டிக்கொண்டு போகும்வரைநான் அவரைப் போகவிடவேயில்லை. 5 எருசலேமின் மங்கையரே,கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை!காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். 6 பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போலவருகின்ற இவர் யார்?வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய,வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்? 7 இதோ, சாலொமோனின் படுக்கை!இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில்அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். 8 அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள்,அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள்,இரவின் பயங்கரத்தை எதிர்க்கதம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள். 9 சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால்ஒரு பல்லக்கை செய்தார். 10 அதின் தூண்களை வெள்ளியினாலும்,அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும்,உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்;அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர்தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள். 11 சீயோனின் மகள்களே,வெளியே வாருங்கள்.சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள்,அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளானஅவருடைய திருமண நாளிலேயேஅந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள்.

In Other Versions

Song of Songs 3 in the ANGEFD

Song of Songs 3 in the ANTPNG2D

Song of Songs 3 in the AS21

Song of Songs 3 in the BAGH

Song of Songs 3 in the BBPNG

Song of Songs 3 in the BBT1E

Song of Songs 3 in the BDS

Song of Songs 3 in the BEV

Song of Songs 3 in the BHAD

Song of Songs 3 in the BIB

Song of Songs 3 in the BLPT

Song of Songs 3 in the BNT

Song of Songs 3 in the BNTABOOT

Song of Songs 3 in the BNTLV

Song of Songs 3 in the BOATCB

Song of Songs 3 in the BOATCB2

Song of Songs 3 in the BOBCV

Song of Songs 3 in the BOCNT

Song of Songs 3 in the BOECS

Song of Songs 3 in the BOGWICC

Song of Songs 3 in the BOHCB

Song of Songs 3 in the BOHCV

Song of Songs 3 in the BOHLNT

Song of Songs 3 in the BOHNTLTAL

Song of Songs 3 in the BOICB

Song of Songs 3 in the BOILNTAP

Song of Songs 3 in the BOKCV

Song of Songs 3 in the BOKCV2

Song of Songs 3 in the BOKHWOG

Song of Songs 3 in the BOKSSV

Song of Songs 3 in the BOLCB

Song of Songs 3 in the BOLCB2

Song of Songs 3 in the BOMCV

Song of Songs 3 in the BONAV

Song of Songs 3 in the BONCB

Song of Songs 3 in the BONLT

Song of Songs 3 in the BONUT2

Song of Songs 3 in the BOPLNT

Song of Songs 3 in the BOSCB

Song of Songs 3 in the BOSNC

Song of Songs 3 in the BOTLNT

Song of Songs 3 in the BOVCB

Song of Songs 3 in the BOYCB

Song of Songs 3 in the BPBB

Song of Songs 3 in the BPH

Song of Songs 3 in the BSB

Song of Songs 3 in the CCB

Song of Songs 3 in the CUV

Song of Songs 3 in the CUVS

Song of Songs 3 in the DBT

Song of Songs 3 in the DGDNT

Song of Songs 3 in the DHNT

Song of Songs 3 in the DNT

Song of Songs 3 in the ELBE

Song of Songs 3 in the EMTV

Song of Songs 3 in the ESV

Song of Songs 3 in the FBV

Song of Songs 3 in the FEB

Song of Songs 3 in the GGMNT

Song of Songs 3 in the GNT

Song of Songs 3 in the HARY

Song of Songs 3 in the HNT

Song of Songs 3 in the IRVA

Song of Songs 3 in the IRVB

Song of Songs 3 in the IRVG

Song of Songs 3 in the IRVH

Song of Songs 3 in the IRVK

Song of Songs 3 in the IRVM

Song of Songs 3 in the IRVM2

Song of Songs 3 in the IRVO

Song of Songs 3 in the IRVP

Song of Songs 3 in the IRVT

Song of Songs 3 in the IRVT2

Song of Songs 3 in the IRVU

Song of Songs 3 in the ISVN

Song of Songs 3 in the JSNT

Song of Songs 3 in the KAPI

Song of Songs 3 in the KBT1ETNIK

Song of Songs 3 in the KBV

Song of Songs 3 in the KJV

Song of Songs 3 in the KNFD

Song of Songs 3 in the LBA

Song of Songs 3 in the LBLA

Song of Songs 3 in the LNT

Song of Songs 3 in the LSV

Song of Songs 3 in the MAAL

Song of Songs 3 in the MBV

Song of Songs 3 in the MBV2

Song of Songs 3 in the MHNT

Song of Songs 3 in the MKNFD

Song of Songs 3 in the MNG

Song of Songs 3 in the MNT

Song of Songs 3 in the MNT2

Song of Songs 3 in the MRS1T

Song of Songs 3 in the NAA

Song of Songs 3 in the NASB

Song of Songs 3 in the NBLA

Song of Songs 3 in the NBS

Song of Songs 3 in the NBVTP

Song of Songs 3 in the NET2

Song of Songs 3 in the NIV11

Song of Songs 3 in the NNT

Song of Songs 3 in the NNT2

Song of Songs 3 in the NNT3

Song of Songs 3 in the PDDPT

Song of Songs 3 in the PFNT

Song of Songs 3 in the RMNT

Song of Songs 3 in the SBIAS

Song of Songs 3 in the SBIBS

Song of Songs 3 in the SBIBS2

Song of Songs 3 in the SBICS

Song of Songs 3 in the SBIDS

Song of Songs 3 in the SBIGS

Song of Songs 3 in the SBIHS

Song of Songs 3 in the SBIIS

Song of Songs 3 in the SBIIS2

Song of Songs 3 in the SBIIS3

Song of Songs 3 in the SBIKS

Song of Songs 3 in the SBIKS2

Song of Songs 3 in the SBIMS

Song of Songs 3 in the SBIOS

Song of Songs 3 in the SBIPS

Song of Songs 3 in the SBISS

Song of Songs 3 in the SBITS

Song of Songs 3 in the SBITS2

Song of Songs 3 in the SBITS3

Song of Songs 3 in the SBITS4

Song of Songs 3 in the SBIUS

Song of Songs 3 in the SBIVS

Song of Songs 3 in the SBT

Song of Songs 3 in the SBT1E

Song of Songs 3 in the SCHL

Song of Songs 3 in the SNT

Song of Songs 3 in the SUSU

Song of Songs 3 in the SUSU2

Song of Songs 3 in the SYNO

Song of Songs 3 in the TBIAOTANT

Song of Songs 3 in the TBT1E

Song of Songs 3 in the TBT1E2

Song of Songs 3 in the TFTIP

Song of Songs 3 in the TFTU

Song of Songs 3 in the TGNTATF3T

Song of Songs 3 in the THAI

Song of Songs 3 in the TNFD

Song of Songs 3 in the TNT

Song of Songs 3 in the TNTIK

Song of Songs 3 in the TNTIL

Song of Songs 3 in the TNTIN

Song of Songs 3 in the TNTIP

Song of Songs 3 in the TNTIZ

Song of Songs 3 in the TOMA

Song of Songs 3 in the TTENT

Song of Songs 3 in the UBG

Song of Songs 3 in the UGV

Song of Songs 3 in the UGV2

Song of Songs 3 in the UGV3

Song of Songs 3 in the VBL

Song of Songs 3 in the VDCC

Song of Songs 3 in the YALU

Song of Songs 3 in the YAPE

Song of Songs 3 in the YBVTP

Song of Songs 3 in the ZBP