Song of Songs 3 (IRVT)

1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;தேடியும் நான் அவரைக் காணவில்லை. 2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி,என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்;தேடியும் நான் அவரைக் காணவில்லை. 3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்:என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். 4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே,என் ஆத்தும நேசரைக் கண்டேன்;நான் அவரை என் தாயின் வீட்டிலும்,என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். 5 எருசலேமின் இளம்பெண்களே!எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரைநீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி,வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும்உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளி 6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும்வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி,தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்? 7 இதோ, சாலொமோனுடைய படுக்கை;இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள். 8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து,போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்;இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது. 9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். 10 அதின் தூண்களை வெள்ளியினாலும்,அதின் தளத்தைப் பொன்னினாலும்,அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்;அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம்நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. 11 சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய்,ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும்,மனமகிழ்ச்சியின் நாளிலும்,அவருடைய தாயார் அவருக்குஅணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள். மணவாளன்

In Other Versions

Song of Songs 3 in the ANGEFD

Song of Songs 3 in the ANTPNG2D

Song of Songs 3 in the AS21

Song of Songs 3 in the BAGH

Song of Songs 3 in the BBPNG

Song of Songs 3 in the BBT1E

Song of Songs 3 in the BDS

Song of Songs 3 in the BEV

Song of Songs 3 in the BHAD

Song of Songs 3 in the BIB

Song of Songs 3 in the BLPT

Song of Songs 3 in the BNT

Song of Songs 3 in the BNTABOOT

Song of Songs 3 in the BNTLV

Song of Songs 3 in the BOATCB

Song of Songs 3 in the BOATCB2

Song of Songs 3 in the BOBCV

Song of Songs 3 in the BOCNT

Song of Songs 3 in the BOECS

Song of Songs 3 in the BOGWICC

Song of Songs 3 in the BOHCB

Song of Songs 3 in the BOHCV

Song of Songs 3 in the BOHLNT

Song of Songs 3 in the BOHNTLTAL

Song of Songs 3 in the BOICB

Song of Songs 3 in the BOILNTAP

Song of Songs 3 in the BOITCV

Song of Songs 3 in the BOKCV

Song of Songs 3 in the BOKCV2

Song of Songs 3 in the BOKHWOG

Song of Songs 3 in the BOKSSV

Song of Songs 3 in the BOLCB

Song of Songs 3 in the BOLCB2

Song of Songs 3 in the BOMCV

Song of Songs 3 in the BONAV

Song of Songs 3 in the BONCB

Song of Songs 3 in the BONLT

Song of Songs 3 in the BONUT2

Song of Songs 3 in the BOPLNT

Song of Songs 3 in the BOSCB

Song of Songs 3 in the BOSNC

Song of Songs 3 in the BOTLNT

Song of Songs 3 in the BOVCB

Song of Songs 3 in the BOYCB

Song of Songs 3 in the BPBB

Song of Songs 3 in the BPH

Song of Songs 3 in the BSB

Song of Songs 3 in the CCB

Song of Songs 3 in the CUV

Song of Songs 3 in the CUVS

Song of Songs 3 in the DBT

Song of Songs 3 in the DGDNT

Song of Songs 3 in the DHNT

Song of Songs 3 in the DNT

Song of Songs 3 in the ELBE

Song of Songs 3 in the EMTV

Song of Songs 3 in the ESV

Song of Songs 3 in the FBV

Song of Songs 3 in the FEB

Song of Songs 3 in the GGMNT

Song of Songs 3 in the GNT

Song of Songs 3 in the HARY

Song of Songs 3 in the HNT

Song of Songs 3 in the IRVA

Song of Songs 3 in the IRVB

Song of Songs 3 in the IRVG

Song of Songs 3 in the IRVH

Song of Songs 3 in the IRVK

Song of Songs 3 in the IRVM

Song of Songs 3 in the IRVM2

Song of Songs 3 in the IRVO

Song of Songs 3 in the IRVP

Song of Songs 3 in the IRVT2

Song of Songs 3 in the IRVU

Song of Songs 3 in the ISVN

Song of Songs 3 in the JSNT

Song of Songs 3 in the KAPI

Song of Songs 3 in the KBT1ETNIK

Song of Songs 3 in the KBV

Song of Songs 3 in the KJV

Song of Songs 3 in the KNFD

Song of Songs 3 in the LBA

Song of Songs 3 in the LBLA

Song of Songs 3 in the LNT

Song of Songs 3 in the LSV

Song of Songs 3 in the MAAL

Song of Songs 3 in the MBV

Song of Songs 3 in the MBV2

Song of Songs 3 in the MHNT

Song of Songs 3 in the MKNFD

Song of Songs 3 in the MNG

Song of Songs 3 in the MNT

Song of Songs 3 in the MNT2

Song of Songs 3 in the MRS1T

Song of Songs 3 in the NAA

Song of Songs 3 in the NASB

Song of Songs 3 in the NBLA

Song of Songs 3 in the NBS

Song of Songs 3 in the NBVTP

Song of Songs 3 in the NET2

Song of Songs 3 in the NIV11

Song of Songs 3 in the NNT

Song of Songs 3 in the NNT2

Song of Songs 3 in the NNT3

Song of Songs 3 in the PDDPT

Song of Songs 3 in the PFNT

Song of Songs 3 in the RMNT

Song of Songs 3 in the SBIAS

Song of Songs 3 in the SBIBS

Song of Songs 3 in the SBIBS2

Song of Songs 3 in the SBICS

Song of Songs 3 in the SBIDS

Song of Songs 3 in the SBIGS

Song of Songs 3 in the SBIHS

Song of Songs 3 in the SBIIS

Song of Songs 3 in the SBIIS2

Song of Songs 3 in the SBIIS3

Song of Songs 3 in the SBIKS

Song of Songs 3 in the SBIKS2

Song of Songs 3 in the SBIMS

Song of Songs 3 in the SBIOS

Song of Songs 3 in the SBIPS

Song of Songs 3 in the SBISS

Song of Songs 3 in the SBITS

Song of Songs 3 in the SBITS2

Song of Songs 3 in the SBITS3

Song of Songs 3 in the SBITS4

Song of Songs 3 in the SBIUS

Song of Songs 3 in the SBIVS

Song of Songs 3 in the SBT

Song of Songs 3 in the SBT1E

Song of Songs 3 in the SCHL

Song of Songs 3 in the SNT

Song of Songs 3 in the SUSU

Song of Songs 3 in the SUSU2

Song of Songs 3 in the SYNO

Song of Songs 3 in the TBIAOTANT

Song of Songs 3 in the TBT1E

Song of Songs 3 in the TBT1E2

Song of Songs 3 in the TFTIP

Song of Songs 3 in the TFTU

Song of Songs 3 in the TGNTATF3T

Song of Songs 3 in the THAI

Song of Songs 3 in the TNFD

Song of Songs 3 in the TNT

Song of Songs 3 in the TNTIK

Song of Songs 3 in the TNTIL

Song of Songs 3 in the TNTIN

Song of Songs 3 in the TNTIP

Song of Songs 3 in the TNTIZ

Song of Songs 3 in the TOMA

Song of Songs 3 in the TTENT

Song of Songs 3 in the UBG

Song of Songs 3 in the UGV

Song of Songs 3 in the UGV2

Song of Songs 3 in the UGV3

Song of Songs 3 in the VBL

Song of Songs 3 in the VDCC

Song of Songs 3 in the YALU

Song of Songs 3 in the YAPE

Song of Songs 3 in the YBVTP

Song of Songs 3 in the ZBP