Ecclesiastes 1 (IRVT)

1 தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள். 2 “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான். 3 சூரியனுக்குக் கீழே மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன? 4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. 5 சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது. 6 காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். 7 எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். 8 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. 9 முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை. 10 இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே. 11 முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது. 12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன். 13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாக விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; மனுமக்கள் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். 14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் இருக்கிறது. 15 கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது. 16 “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். 17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன். 18 அதிக ஞானத்திலே அதிக சலிப்பு உண்டு;அறிவுபெருத்தவன் நோய்பெருத்தவன்.

In Other Versions

Ecclesiastes 1 in the ANGEFD

Ecclesiastes 1 in the ANTPNG2D

Ecclesiastes 1 in the AS21

Ecclesiastes 1 in the BAGH

Ecclesiastes 1 in the BBPNG

Ecclesiastes 1 in the BBT1E

Ecclesiastes 1 in the BDS

Ecclesiastes 1 in the BEV

Ecclesiastes 1 in the BHAD

Ecclesiastes 1 in the BIB

Ecclesiastes 1 in the BLPT

Ecclesiastes 1 in the BNT

Ecclesiastes 1 in the BNTABOOT

Ecclesiastes 1 in the BNTLV

Ecclesiastes 1 in the BOATCB

Ecclesiastes 1 in the BOATCB2

Ecclesiastes 1 in the BOBCV

Ecclesiastes 1 in the BOCNT

Ecclesiastes 1 in the BOECS

Ecclesiastes 1 in the BOGWICC

Ecclesiastes 1 in the BOHCB

Ecclesiastes 1 in the BOHCV

Ecclesiastes 1 in the BOHLNT

Ecclesiastes 1 in the BOHNTLTAL

Ecclesiastes 1 in the BOICB

Ecclesiastes 1 in the BOILNTAP

Ecclesiastes 1 in the BOITCV

Ecclesiastes 1 in the BOKCV

Ecclesiastes 1 in the BOKCV2

Ecclesiastes 1 in the BOKHWOG

Ecclesiastes 1 in the BOKSSV

Ecclesiastes 1 in the BOLCB

Ecclesiastes 1 in the BOLCB2

Ecclesiastes 1 in the BOMCV

Ecclesiastes 1 in the BONAV

Ecclesiastes 1 in the BONCB

Ecclesiastes 1 in the BONLT

Ecclesiastes 1 in the BONUT2

Ecclesiastes 1 in the BOPLNT

Ecclesiastes 1 in the BOSCB

Ecclesiastes 1 in the BOSNC

Ecclesiastes 1 in the BOTLNT

Ecclesiastes 1 in the BOVCB

Ecclesiastes 1 in the BOYCB

Ecclesiastes 1 in the BPBB

Ecclesiastes 1 in the BPH

Ecclesiastes 1 in the BSB

Ecclesiastes 1 in the CCB

Ecclesiastes 1 in the CUV

Ecclesiastes 1 in the CUVS

Ecclesiastes 1 in the DBT

Ecclesiastes 1 in the DGDNT

Ecclesiastes 1 in the DHNT

Ecclesiastes 1 in the DNT

Ecclesiastes 1 in the ELBE

Ecclesiastes 1 in the EMTV

Ecclesiastes 1 in the ESV

Ecclesiastes 1 in the FBV

Ecclesiastes 1 in the FEB

Ecclesiastes 1 in the GGMNT

Ecclesiastes 1 in the GNT

Ecclesiastes 1 in the HARY

Ecclesiastes 1 in the HNT

Ecclesiastes 1 in the IRVA

Ecclesiastes 1 in the IRVB

Ecclesiastes 1 in the IRVG

Ecclesiastes 1 in the IRVH

Ecclesiastes 1 in the IRVK

Ecclesiastes 1 in the IRVM

Ecclesiastes 1 in the IRVM2

Ecclesiastes 1 in the IRVO

Ecclesiastes 1 in the IRVP

Ecclesiastes 1 in the IRVT2

Ecclesiastes 1 in the IRVU

Ecclesiastes 1 in the ISVN

Ecclesiastes 1 in the JSNT

Ecclesiastes 1 in the KAPI

Ecclesiastes 1 in the KBT1ETNIK

Ecclesiastes 1 in the KBV

Ecclesiastes 1 in the KJV

Ecclesiastes 1 in the KNFD

Ecclesiastes 1 in the LBA

Ecclesiastes 1 in the LBLA

Ecclesiastes 1 in the LNT

Ecclesiastes 1 in the LSV

Ecclesiastes 1 in the MAAL

Ecclesiastes 1 in the MBV

Ecclesiastes 1 in the MBV2

Ecclesiastes 1 in the MHNT

Ecclesiastes 1 in the MKNFD

Ecclesiastes 1 in the MNG

Ecclesiastes 1 in the MNT

Ecclesiastes 1 in the MNT2

Ecclesiastes 1 in the MRS1T

Ecclesiastes 1 in the NAA

Ecclesiastes 1 in the NASB

Ecclesiastes 1 in the NBLA

Ecclesiastes 1 in the NBS

Ecclesiastes 1 in the NBVTP

Ecclesiastes 1 in the NET2

Ecclesiastes 1 in the NIV11

Ecclesiastes 1 in the NNT

Ecclesiastes 1 in the NNT2

Ecclesiastes 1 in the NNT3

Ecclesiastes 1 in the PDDPT

Ecclesiastes 1 in the PFNT

Ecclesiastes 1 in the RMNT

Ecclesiastes 1 in the SBIAS

Ecclesiastes 1 in the SBIBS

Ecclesiastes 1 in the SBIBS2

Ecclesiastes 1 in the SBICS

Ecclesiastes 1 in the SBIDS

Ecclesiastes 1 in the SBIGS

Ecclesiastes 1 in the SBIHS

Ecclesiastes 1 in the SBIIS

Ecclesiastes 1 in the SBIIS2

Ecclesiastes 1 in the SBIIS3

Ecclesiastes 1 in the SBIKS

Ecclesiastes 1 in the SBIKS2

Ecclesiastes 1 in the SBIMS

Ecclesiastes 1 in the SBIOS

Ecclesiastes 1 in the SBIPS

Ecclesiastes 1 in the SBISS

Ecclesiastes 1 in the SBITS

Ecclesiastes 1 in the SBITS2

Ecclesiastes 1 in the SBITS3

Ecclesiastes 1 in the SBITS4

Ecclesiastes 1 in the SBIUS

Ecclesiastes 1 in the SBIVS

Ecclesiastes 1 in the SBT

Ecclesiastes 1 in the SBT1E

Ecclesiastes 1 in the SCHL

Ecclesiastes 1 in the SNT

Ecclesiastes 1 in the SUSU

Ecclesiastes 1 in the SUSU2

Ecclesiastes 1 in the SYNO

Ecclesiastes 1 in the TBIAOTANT

Ecclesiastes 1 in the TBT1E

Ecclesiastes 1 in the TBT1E2

Ecclesiastes 1 in the TFTIP

Ecclesiastes 1 in the TFTU

Ecclesiastes 1 in the TGNTATF3T

Ecclesiastes 1 in the THAI

Ecclesiastes 1 in the TNFD

Ecclesiastes 1 in the TNT

Ecclesiastes 1 in the TNTIK

Ecclesiastes 1 in the TNTIL

Ecclesiastes 1 in the TNTIN

Ecclesiastes 1 in the TNTIP

Ecclesiastes 1 in the TNTIZ

Ecclesiastes 1 in the TOMA

Ecclesiastes 1 in the TTENT

Ecclesiastes 1 in the UBG

Ecclesiastes 1 in the UGV

Ecclesiastes 1 in the UGV2

Ecclesiastes 1 in the UGV3

Ecclesiastes 1 in the VBL

Ecclesiastes 1 in the VDCC

Ecclesiastes 1 in the YALU

Ecclesiastes 1 in the YAPE

Ecclesiastes 1 in the YBVTP

Ecclesiastes 1 in the ZBP