Ezekiel 2 (IRVT)
1 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். 2 இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். 3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள். 4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல். 5 கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6 மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள். 7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8 மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார். 9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது. 10 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
In Other Versions
Ezekiel 2 in the ANGEFD
Ezekiel 2 in the ANTPNG2D
Ezekiel 2 in the AS21
Ezekiel 2 in the BAGH
Ezekiel 2 in the BBPNG
Ezekiel 2 in the BBT1E
Ezekiel 2 in the BDS
Ezekiel 2 in the BEV
Ezekiel 2 in the BHAD
Ezekiel 2 in the BIB
Ezekiel 2 in the BLPT
Ezekiel 2 in the BNT
Ezekiel 2 in the BNTABOOT
Ezekiel 2 in the BNTLV
Ezekiel 2 in the BOATCB
Ezekiel 2 in the BOATCB2
Ezekiel 2 in the BOBCV
Ezekiel 2 in the BOCNT
Ezekiel 2 in the BOECS
Ezekiel 2 in the BOGWICC
Ezekiel 2 in the BOHCB
Ezekiel 2 in the BOHCV
Ezekiel 2 in the BOHLNT
Ezekiel 2 in the BOHNTLTAL
Ezekiel 2 in the BOICB
Ezekiel 2 in the BOILNTAP
Ezekiel 2 in the BOITCV
Ezekiel 2 in the BOKCV
Ezekiel 2 in the BOKCV2
Ezekiel 2 in the BOKHWOG
Ezekiel 2 in the BOKSSV
Ezekiel 2 in the BOLCB
Ezekiel 2 in the BOLCB2
Ezekiel 2 in the BOMCV
Ezekiel 2 in the BONAV
Ezekiel 2 in the BONCB
Ezekiel 2 in the BONLT
Ezekiel 2 in the BONUT2
Ezekiel 2 in the BOPLNT
Ezekiel 2 in the BOSCB
Ezekiel 2 in the BOSNC
Ezekiel 2 in the BOTLNT
Ezekiel 2 in the BOVCB
Ezekiel 2 in the BOYCB
Ezekiel 2 in the BPBB
Ezekiel 2 in the BPH
Ezekiel 2 in the BSB
Ezekiel 2 in the CCB
Ezekiel 2 in the CUV
Ezekiel 2 in the CUVS
Ezekiel 2 in the DBT
Ezekiel 2 in the DGDNT
Ezekiel 2 in the DHNT
Ezekiel 2 in the DNT
Ezekiel 2 in the ELBE
Ezekiel 2 in the EMTV
Ezekiel 2 in the ESV
Ezekiel 2 in the FBV
Ezekiel 2 in the FEB
Ezekiel 2 in the GGMNT
Ezekiel 2 in the GNT
Ezekiel 2 in the HARY
Ezekiel 2 in the HNT
Ezekiel 2 in the IRVA
Ezekiel 2 in the IRVB
Ezekiel 2 in the IRVG
Ezekiel 2 in the IRVH
Ezekiel 2 in the IRVK
Ezekiel 2 in the IRVM
Ezekiel 2 in the IRVM2
Ezekiel 2 in the IRVO
Ezekiel 2 in the IRVP
Ezekiel 2 in the IRVT2
Ezekiel 2 in the IRVU
Ezekiel 2 in the ISVN
Ezekiel 2 in the JSNT
Ezekiel 2 in the KAPI
Ezekiel 2 in the KBT1ETNIK
Ezekiel 2 in the KBV
Ezekiel 2 in the KJV
Ezekiel 2 in the KNFD
Ezekiel 2 in the LBA
Ezekiel 2 in the LBLA
Ezekiel 2 in the LNT
Ezekiel 2 in the LSV
Ezekiel 2 in the MAAL
Ezekiel 2 in the MBV
Ezekiel 2 in the MBV2
Ezekiel 2 in the MHNT
Ezekiel 2 in the MKNFD
Ezekiel 2 in the MNG
Ezekiel 2 in the MNT
Ezekiel 2 in the MNT2
Ezekiel 2 in the MRS1T
Ezekiel 2 in the NAA
Ezekiel 2 in the NASB
Ezekiel 2 in the NBLA
Ezekiel 2 in the NBS
Ezekiel 2 in the NBVTP
Ezekiel 2 in the NET2
Ezekiel 2 in the NIV11
Ezekiel 2 in the NNT
Ezekiel 2 in the NNT2
Ezekiel 2 in the NNT3
Ezekiel 2 in the PDDPT
Ezekiel 2 in the PFNT
Ezekiel 2 in the RMNT
Ezekiel 2 in the SBIAS
Ezekiel 2 in the SBIBS
Ezekiel 2 in the SBIBS2
Ezekiel 2 in the SBICS
Ezekiel 2 in the SBIDS
Ezekiel 2 in the SBIGS
Ezekiel 2 in the SBIHS
Ezekiel 2 in the SBIIS
Ezekiel 2 in the SBIIS2
Ezekiel 2 in the SBIIS3
Ezekiel 2 in the SBIKS
Ezekiel 2 in the SBIKS2
Ezekiel 2 in the SBIMS
Ezekiel 2 in the SBIOS
Ezekiel 2 in the SBIPS
Ezekiel 2 in the SBISS
Ezekiel 2 in the SBITS
Ezekiel 2 in the SBITS2
Ezekiel 2 in the SBITS3
Ezekiel 2 in the SBITS4
Ezekiel 2 in the SBIUS
Ezekiel 2 in the SBIVS
Ezekiel 2 in the SBT
Ezekiel 2 in the SBT1E
Ezekiel 2 in the SCHL
Ezekiel 2 in the SNT
Ezekiel 2 in the SUSU
Ezekiel 2 in the SUSU2
Ezekiel 2 in the SYNO
Ezekiel 2 in the TBIAOTANT
Ezekiel 2 in the TBT1E
Ezekiel 2 in the TBT1E2
Ezekiel 2 in the TFTIP
Ezekiel 2 in the TFTU
Ezekiel 2 in the TGNTATF3T
Ezekiel 2 in the THAI
Ezekiel 2 in the TNFD
Ezekiel 2 in the TNT
Ezekiel 2 in the TNTIK
Ezekiel 2 in the TNTIL
Ezekiel 2 in the TNTIN
Ezekiel 2 in the TNTIP
Ezekiel 2 in the TNTIZ
Ezekiel 2 in the TOMA
Ezekiel 2 in the TTENT
Ezekiel 2 in the UBG
Ezekiel 2 in the UGV
Ezekiel 2 in the UGV2
Ezekiel 2 in the UGV3
Ezekiel 2 in the VBL
Ezekiel 2 in the VDCC
Ezekiel 2 in the YALU
Ezekiel 2 in the YAPE
Ezekiel 2 in the YBVTP
Ezekiel 2 in the ZBP