Job 16 (IRVT)
1 அதற்கு யோபு மறுமொழியாக: 2 “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்;நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். 3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ?இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 4 உங்களைப்போல நானும் பேசமுடியும்;நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்,நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து,உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். 5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது;நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 7 இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்;என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 8 நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று,என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். 9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,என் மேல் கோபப்படுகிறான்;என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்;என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். 11 தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 12 நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி,என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்;என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்;பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 15 நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்;என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது;மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 17 என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும்,என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே;என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. 19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். 20 என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 21 ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 22 குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது;நான் திரும்பிவராதவழியே போவேன்.
In Other Versions
Job 16 in the ANGEFD
Job 16 in the ANTPNG2D
Job 16 in the AS21
Job 16 in the BAGH
Job 16 in the BBPNG
Job 16 in the BBT1E
Job 16 in the BDS
Job 16 in the BEV
Job 16 in the BHAD
Job 16 in the BIB
Job 16 in the BLPT
Job 16 in the BNT
Job 16 in the BNTABOOT
Job 16 in the BNTLV
Job 16 in the BOATCB
Job 16 in the BOATCB2
Job 16 in the BOBCV
Job 16 in the BOCNT
Job 16 in the BOECS
Job 16 in the BOGWICC
Job 16 in the BOHCB
Job 16 in the BOHCV
Job 16 in the BOHLNT
Job 16 in the BOHNTLTAL
Job 16 in the BOICB
Job 16 in the BOILNTAP
Job 16 in the BOITCV
Job 16 in the BOKCV
Job 16 in the BOKCV2
Job 16 in the BOKHWOG
Job 16 in the BOKSSV
Job 16 in the BOLCB
Job 16 in the BOLCB2
Job 16 in the BOMCV
Job 16 in the BONAV
Job 16 in the BONCB
Job 16 in the BONLT
Job 16 in the BONUT2
Job 16 in the BOPLNT
Job 16 in the BOSCB
Job 16 in the BOSNC
Job 16 in the BOTLNT
Job 16 in the BOVCB
Job 16 in the BOYCB
Job 16 in the BPBB
Job 16 in the BPH
Job 16 in the BSB
Job 16 in the CCB
Job 16 in the CUV
Job 16 in the CUVS
Job 16 in the DBT
Job 16 in the DGDNT
Job 16 in the DHNT
Job 16 in the DNT
Job 16 in the ELBE
Job 16 in the EMTV
Job 16 in the ESV
Job 16 in the FBV
Job 16 in the FEB
Job 16 in the GGMNT
Job 16 in the GNT
Job 16 in the HARY
Job 16 in the HNT
Job 16 in the IRVA
Job 16 in the IRVB
Job 16 in the IRVG
Job 16 in the IRVH
Job 16 in the IRVK
Job 16 in the IRVM
Job 16 in the IRVM2
Job 16 in the IRVO
Job 16 in the IRVP
Job 16 in the IRVT2
Job 16 in the IRVU
Job 16 in the ISVN
Job 16 in the JSNT
Job 16 in the KAPI
Job 16 in the KBT1ETNIK
Job 16 in the KBV
Job 16 in the KJV
Job 16 in the KNFD
Job 16 in the LBA
Job 16 in the LBLA
Job 16 in the LNT
Job 16 in the LSV
Job 16 in the MAAL
Job 16 in the MBV
Job 16 in the MBV2
Job 16 in the MHNT
Job 16 in the MKNFD
Job 16 in the MNG
Job 16 in the MNT
Job 16 in the MNT2
Job 16 in the MRS1T
Job 16 in the NAA
Job 16 in the NASB
Job 16 in the NBLA
Job 16 in the NBS
Job 16 in the NBVTP
Job 16 in the NET2
Job 16 in the NIV11
Job 16 in the NNT
Job 16 in the NNT2
Job 16 in the NNT3
Job 16 in the PDDPT
Job 16 in the PFNT
Job 16 in the RMNT
Job 16 in the SBIAS
Job 16 in the SBIBS
Job 16 in the SBIBS2
Job 16 in the SBICS
Job 16 in the SBIDS
Job 16 in the SBIGS
Job 16 in the SBIHS
Job 16 in the SBIIS
Job 16 in the SBIIS2
Job 16 in the SBIIS3
Job 16 in the SBIKS
Job 16 in the SBIKS2
Job 16 in the SBIMS
Job 16 in the SBIOS
Job 16 in the SBIPS
Job 16 in the SBISS
Job 16 in the SBITS
Job 16 in the SBITS2
Job 16 in the SBITS3
Job 16 in the SBITS4
Job 16 in the SBIUS
Job 16 in the SBIVS
Job 16 in the SBT
Job 16 in the SBT1E
Job 16 in the SCHL
Job 16 in the SNT
Job 16 in the SUSU
Job 16 in the SUSU2
Job 16 in the SYNO
Job 16 in the TBIAOTANT
Job 16 in the TBT1E
Job 16 in the TBT1E2
Job 16 in the TFTIP
Job 16 in the TFTU
Job 16 in the TGNTATF3T
Job 16 in the THAI
Job 16 in the TNFD
Job 16 in the TNT
Job 16 in the TNTIK
Job 16 in the TNTIL
Job 16 in the TNTIN
Job 16 in the TNTIP
Job 16 in the TNTIZ
Job 16 in the TOMA
Job 16 in the TTENT
Job 16 in the UBG
Job 16 in the UGV
Job 16 in the UGV2
Job 16 in the UGV3
Job 16 in the VBL
Job 16 in the VDCC
Job 16 in the YALU
Job 16 in the YAPE
Job 16 in the YBVTP
Job 16 in the ZBP