Proverbs 18 (IRVT)
1 பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 2 மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 4 மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. 6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 8 கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். 12 அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;மேன்மைக்கு முன்னானது தாழ்மை. 13 காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். 14 மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;ஞானியின் செவி அறிவை நாடும். 16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 17 தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். 18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். 19 பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிடகோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்;அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். 20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். 21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். 23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். 24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.
In Other Versions
Proverbs 18 in the ANGEFD
Proverbs 18 in the ANTPNG2D
Proverbs 18 in the AS21
Proverbs 18 in the BAGH
Proverbs 18 in the BBPNG
Proverbs 18 in the BBT1E
Proverbs 18 in the BDS
Proverbs 18 in the BEV
Proverbs 18 in the BHAD
Proverbs 18 in the BIB
Proverbs 18 in the BLPT
Proverbs 18 in the BNT
Proverbs 18 in the BNTABOOT
Proverbs 18 in the BNTLV
Proverbs 18 in the BOATCB
Proverbs 18 in the BOATCB2
Proverbs 18 in the BOBCV
Proverbs 18 in the BOCNT
Proverbs 18 in the BOECS
Proverbs 18 in the BOGWICC
Proverbs 18 in the BOHCB
Proverbs 18 in the BOHCV
Proverbs 18 in the BOHLNT
Proverbs 18 in the BOHNTLTAL
Proverbs 18 in the BOICB
Proverbs 18 in the BOILNTAP
Proverbs 18 in the BOITCV
Proverbs 18 in the BOKCV
Proverbs 18 in the BOKCV2
Proverbs 18 in the BOKHWOG
Proverbs 18 in the BOKSSV
Proverbs 18 in the BOLCB
Proverbs 18 in the BOLCB2
Proverbs 18 in the BOMCV
Proverbs 18 in the BONAV
Proverbs 18 in the BONCB
Proverbs 18 in the BONLT
Proverbs 18 in the BONUT2
Proverbs 18 in the BOPLNT
Proverbs 18 in the BOSCB
Proverbs 18 in the BOSNC
Proverbs 18 in the BOTLNT
Proverbs 18 in the BOVCB
Proverbs 18 in the BOYCB
Proverbs 18 in the BPBB
Proverbs 18 in the BPH
Proverbs 18 in the BSB
Proverbs 18 in the CCB
Proverbs 18 in the CUV
Proverbs 18 in the CUVS
Proverbs 18 in the DBT
Proverbs 18 in the DGDNT
Proverbs 18 in the DHNT
Proverbs 18 in the DNT
Proverbs 18 in the ELBE
Proverbs 18 in the EMTV
Proverbs 18 in the ESV
Proverbs 18 in the FBV
Proverbs 18 in the FEB
Proverbs 18 in the GGMNT
Proverbs 18 in the GNT
Proverbs 18 in the HARY
Proverbs 18 in the HNT
Proverbs 18 in the IRVA
Proverbs 18 in the IRVB
Proverbs 18 in the IRVG
Proverbs 18 in the IRVH
Proverbs 18 in the IRVK
Proverbs 18 in the IRVM
Proverbs 18 in the IRVM2
Proverbs 18 in the IRVO
Proverbs 18 in the IRVP
Proverbs 18 in the IRVT2
Proverbs 18 in the IRVU
Proverbs 18 in the ISVN
Proverbs 18 in the JSNT
Proverbs 18 in the KAPI
Proverbs 18 in the KBT1ETNIK
Proverbs 18 in the KBV
Proverbs 18 in the KJV
Proverbs 18 in the KNFD
Proverbs 18 in the LBA
Proverbs 18 in the LBLA
Proverbs 18 in the LNT
Proverbs 18 in the LSV
Proverbs 18 in the MAAL
Proverbs 18 in the MBV
Proverbs 18 in the MBV2
Proverbs 18 in the MHNT
Proverbs 18 in the MKNFD
Proverbs 18 in the MNG
Proverbs 18 in the MNT
Proverbs 18 in the MNT2
Proverbs 18 in the MRS1T
Proverbs 18 in the NAA
Proverbs 18 in the NASB
Proverbs 18 in the NBLA
Proverbs 18 in the NBS
Proverbs 18 in the NBVTP
Proverbs 18 in the NET2
Proverbs 18 in the NIV11
Proverbs 18 in the NNT
Proverbs 18 in the NNT2
Proverbs 18 in the NNT3
Proverbs 18 in the PDDPT
Proverbs 18 in the PFNT
Proverbs 18 in the RMNT
Proverbs 18 in the SBIAS
Proverbs 18 in the SBIBS
Proverbs 18 in the SBIBS2
Proverbs 18 in the SBICS
Proverbs 18 in the SBIDS
Proverbs 18 in the SBIGS
Proverbs 18 in the SBIHS
Proverbs 18 in the SBIIS
Proverbs 18 in the SBIIS2
Proverbs 18 in the SBIIS3
Proverbs 18 in the SBIKS
Proverbs 18 in the SBIKS2
Proverbs 18 in the SBIMS
Proverbs 18 in the SBIOS
Proverbs 18 in the SBIPS
Proverbs 18 in the SBISS
Proverbs 18 in the SBITS
Proverbs 18 in the SBITS2
Proverbs 18 in the SBITS3
Proverbs 18 in the SBITS4
Proverbs 18 in the SBIUS
Proverbs 18 in the SBIVS
Proverbs 18 in the SBT
Proverbs 18 in the SBT1E
Proverbs 18 in the SCHL
Proverbs 18 in the SNT
Proverbs 18 in the SUSU
Proverbs 18 in the SUSU2
Proverbs 18 in the SYNO
Proverbs 18 in the TBIAOTANT
Proverbs 18 in the TBT1E
Proverbs 18 in the TBT1E2
Proverbs 18 in the TFTIP
Proverbs 18 in the TFTU
Proverbs 18 in the TGNTATF3T
Proverbs 18 in the THAI
Proverbs 18 in the TNFD
Proverbs 18 in the TNT
Proverbs 18 in the TNTIK
Proverbs 18 in the TNTIL
Proverbs 18 in the TNTIN
Proverbs 18 in the TNTIP
Proverbs 18 in the TNTIZ
Proverbs 18 in the TOMA
Proverbs 18 in the TTENT
Proverbs 18 in the UBG
Proverbs 18 in the UGV
Proverbs 18 in the UGV2
Proverbs 18 in the UGV3
Proverbs 18 in the VBL
Proverbs 18 in the VDCC
Proverbs 18 in the YALU
Proverbs 18 in the YAPE
Proverbs 18 in the YBVTP
Proverbs 18 in the ZBP