Psalms 4 (IRVT)

undefined தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது. 1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். 2 மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) 3 பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். 4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) 5 நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். 6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். 7 அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். 8 சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

In Other Versions

Psalms 4 in the ANGEFD

Psalms 4 in the ANTPNG2D

Psalms 4 in the AS21

Psalms 4 in the BAGH

Psalms 4 in the BBPNG

Psalms 4 in the BBT1E

Psalms 4 in the BDS

Psalms 4 in the BEV

Psalms 4 in the BHAD

Psalms 4 in the BIB

Psalms 4 in the BLPT

Psalms 4 in the BNT

Psalms 4 in the BNTABOOT

Psalms 4 in the BNTLV

Psalms 4 in the BOATCB

Psalms 4 in the BOATCB2

Psalms 4 in the BOBCV

Psalms 4 in the BOCNT

Psalms 4 in the BOECS

Psalms 4 in the BOGWICC

Psalms 4 in the BOHCB

Psalms 4 in the BOHCV

Psalms 4 in the BOHLNT

Psalms 4 in the BOHNTLTAL

Psalms 4 in the BOICB

Psalms 4 in the BOILNTAP

Psalms 4 in the BOITCV

Psalms 4 in the BOKCV

Psalms 4 in the BOKCV2

Psalms 4 in the BOKHWOG

Psalms 4 in the BOKSSV

Psalms 4 in the BOLCB

Psalms 4 in the BOLCB2

Psalms 4 in the BOMCV

Psalms 4 in the BONAV

Psalms 4 in the BONCB

Psalms 4 in the BONLT

Psalms 4 in the BONUT2

Psalms 4 in the BOPLNT

Psalms 4 in the BOSCB

Psalms 4 in the BOSNC

Psalms 4 in the BOTLNT

Psalms 4 in the BOVCB

Psalms 4 in the BOYCB

Psalms 4 in the BPBB

Psalms 4 in the BPH

Psalms 4 in the BSB

Psalms 4 in the CCB

Psalms 4 in the CUV

Psalms 4 in the CUVS

Psalms 4 in the DBT

Psalms 4 in the DGDNT

Psalms 4 in the DHNT

Psalms 4 in the DNT

Psalms 4 in the ELBE

Psalms 4 in the EMTV

Psalms 4 in the ESV

Psalms 4 in the FBV

Psalms 4 in the FEB

Psalms 4 in the GGMNT

Psalms 4 in the GNT

Psalms 4 in the HARY

Psalms 4 in the HNT

Psalms 4 in the IRVA

Psalms 4 in the IRVB

Psalms 4 in the IRVG

Psalms 4 in the IRVH

Psalms 4 in the IRVK

Psalms 4 in the IRVM

Psalms 4 in the IRVM2

Psalms 4 in the IRVO

Psalms 4 in the IRVP

Psalms 4 in the IRVT2

Psalms 4 in the IRVU

Psalms 4 in the ISVN

Psalms 4 in the JSNT

Psalms 4 in the KAPI

Psalms 4 in the KBT1ETNIK

Psalms 4 in the KBV

Psalms 4 in the KJV

Psalms 4 in the KNFD

Psalms 4 in the LBA

Psalms 4 in the LBLA

Psalms 4 in the LNT

Psalms 4 in the LSV

Psalms 4 in the MAAL

Psalms 4 in the MBV

Psalms 4 in the MBV2

Psalms 4 in the MHNT

Psalms 4 in the MKNFD

Psalms 4 in the MNG

Psalms 4 in the MNT

Psalms 4 in the MNT2

Psalms 4 in the MRS1T

Psalms 4 in the NAA

Psalms 4 in the NASB

Psalms 4 in the NBLA

Psalms 4 in the NBS

Psalms 4 in the NBVTP

Psalms 4 in the NET2

Psalms 4 in the NIV11

Psalms 4 in the NNT

Psalms 4 in the NNT2

Psalms 4 in the NNT3

Psalms 4 in the PDDPT

Psalms 4 in the PFNT

Psalms 4 in the RMNT

Psalms 4 in the SBIAS

Psalms 4 in the SBIBS

Psalms 4 in the SBIBS2

Psalms 4 in the SBICS

Psalms 4 in the SBIDS

Psalms 4 in the SBIGS

Psalms 4 in the SBIHS

Psalms 4 in the SBIIS

Psalms 4 in the SBIIS2

Psalms 4 in the SBIIS3

Psalms 4 in the SBIKS

Psalms 4 in the SBIKS2

Psalms 4 in the SBIMS

Psalms 4 in the SBIOS

Psalms 4 in the SBIPS

Psalms 4 in the SBISS

Psalms 4 in the SBITS

Psalms 4 in the SBITS2

Psalms 4 in the SBITS3

Psalms 4 in the SBITS4

Psalms 4 in the SBIUS

Psalms 4 in the SBIVS

Psalms 4 in the SBT

Psalms 4 in the SBT1E

Psalms 4 in the SCHL

Psalms 4 in the SNT

Psalms 4 in the SUSU

Psalms 4 in the SUSU2

Psalms 4 in the SYNO

Psalms 4 in the TBIAOTANT

Psalms 4 in the TBT1E

Psalms 4 in the TBT1E2

Psalms 4 in the TFTIP

Psalms 4 in the TFTU

Psalms 4 in the TGNTATF3T

Psalms 4 in the THAI

Psalms 4 in the TNFD

Psalms 4 in the TNT

Psalms 4 in the TNTIK

Psalms 4 in the TNTIL

Psalms 4 in the TNTIN

Psalms 4 in the TNTIP

Psalms 4 in the TNTIZ

Psalms 4 in the TOMA

Psalms 4 in the TTENT

Psalms 4 in the UBG

Psalms 4 in the UGV

Psalms 4 in the UGV2

Psalms 4 in the UGV3

Psalms 4 in the VBL

Psalms 4 in the VDCC

Psalms 4 in the YALU

Psalms 4 in the YAPE

Psalms 4 in the YBVTP

Psalms 4 in the ZBP