Isaiah 50 (BOITCV)
1 யெகோவா சொல்வது இதுவே:“உங்கள் தாயை நான் விவாகரத்துச் செய்து அனுப்பியபோது,அவளுக்குக் கொடுத்த விவாகரத்துச் சீட்டு எங்கே?அல்லது எனக்குக் கடன் கொடுத்தவர்களில் யாருக்காவது நான் உங்களை விற்றேனா?உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள் விற்கப்பட்டீர்கள்.உங்கள் மீறுதல்களின் காரணமாகவேஉங்களுடைய தாயும் துரத்திவிடப்பட்டாள். 2 நான் வந்தபோது ஒருவரும் இருக்கவில்லையே;அது ஏன்? நான் கூப்பிட்டபோது, ஒருவரும் பதில் கூறவில்லையே; அது ஏன்?உங்களை மீட்க முடியாதபடி என் கை மிகக் குறுகியதாயிருந்ததோ?அல்லது உங்களை விடுவிக்க எனக்கு வலிமையில்லையோ?நான் சிறு அதட்டலினால் கடலை வற்றப்பண்ணுகிறேன்;நான் ஆறுகளைப் பாலைவனமாக மாற்றுகிறேன்.தண்ணீர் இல்லாததால், அவர்களுடைய மீன்கள் நாறுகின்றன;தாகத்தால் அவை சாகின்றன. 3 நான் ஆகாயத்தை இருளால் உடுத்தி,துக்கவுடையை அதன் போர்வையாக்குகிறேன்.” 4 இளைத்துப்போனவனை உற்சாகப்படுத்தும்படி, என்ன வார்த்தையை சொல்லநான் அறிந்திட ஆண்டவராகிய யெகோவா போதிக்கும் நாவை எனக்குக் கொடுத்திருக்கிறார்;காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார்,ஒரு சீடனைப்போல் நான் கவனமாய் கேட்கும்படிஅவர் எனது செவிப் புலனைத் தட்டி எழுப்புகிறார். 5 ஆண்டவராகிய யெகோவா எனது செவியைத் திறந்திருக்கிறார்;நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை,அவரைவிட்டு நான் விலகவுமில்லை. 6 என்னை அடிக்கிறவர்களுக்கு எனது முதுகைக் கொடுத்தேன்,எனது தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என்னுடைய தாடைகளைக் கொடுத்தேன்;அவர்கள் ஏளனம் செய்தபோதும்,உமிழ்நீரைத் துப்பியபோதும் அதற்கு என் முகத்தை நான் மறைக்கவில்லை. 7 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்கு உதவி செய்கிறபடியால்,நான் அவமானம் அடையமாட்டேன்.ஆகையால் என் முகத்தைக் கற்பாறையைப்போல் வைத்துக்கொள்கிறேன்;நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். 8 எனக்கு நீதி அளிக்கும் இறைவன் என் அருகில் இருக்கிறார்.அப்படியிருக்க, எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவருபவன் யார்?நேருக்குநேர் சந்திப்போம்!என்னைக் குற்றம் சாட்டுபவன் யார்?அவன் எனக்கு முன்னே வரட்டும். 9 ஆண்டவராகிய யெகோவாவே எனக்கு உதவி செய்கிறார்.என்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவர்கள் யார்?அவர்கள் எல்லோரும் பொலிவிழந்துபூச்சிகள் அரித்த உடையைப்போல் இத்துப்போவார்கள். 10 உங்களுக்குள் யெகோவாவுக்குப் பயந்து நடந்து,அவரது பணியாளனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவன் யார்?வெளிச்சம் இல்லாதவனாய்இருளில் நடக்கிறவன்,யெகோவாவின் பெயரில் நம்பிக்கை வைத்து,தன் இறைவனில் சார்ந்திருக்கட்டும். 11 ஆனால் இப்பொழுதோ, நெருப்பை மூட்டி உங்களுக்கென்றுஎரிகின்ற பந்தங்களை உண்டாக்கிக்கொள்கிற பாவிகளே!நீங்கள் எல்லோரும் போய், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலே நடவுங்கள்.நீங்கள் பற்றவைத்த பந்தங்களின் வெளிச்சத்திலே நடவுங்கள்.அப்பொழுது என்னுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்வது இதுவே,நீங்கள் வேதனையிலே கிடப்பீர்கள்.
In Other Versions
Isaiah 50 in the ANGEFD
Isaiah 50 in the ANTPNG2D
Isaiah 50 in the AS21
Isaiah 50 in the BAGH
Isaiah 50 in the BBPNG
Isaiah 50 in the BBT1E
Isaiah 50 in the BDS
Isaiah 50 in the BEV
Isaiah 50 in the BHAD
Isaiah 50 in the BIB
Isaiah 50 in the BLPT
Isaiah 50 in the BNT
Isaiah 50 in the BNTABOOT
Isaiah 50 in the BNTLV
Isaiah 50 in the BOATCB
Isaiah 50 in the BOATCB2
Isaiah 50 in the BOBCV
Isaiah 50 in the BOCNT
Isaiah 50 in the BOECS
Isaiah 50 in the BOGWICC
Isaiah 50 in the BOHCB
Isaiah 50 in the BOHCV
Isaiah 50 in the BOHLNT
Isaiah 50 in the BOHNTLTAL
Isaiah 50 in the BOICB
Isaiah 50 in the BOILNTAP
Isaiah 50 in the BOKCV
Isaiah 50 in the BOKCV2
Isaiah 50 in the BOKHWOG
Isaiah 50 in the BOKSSV
Isaiah 50 in the BOLCB
Isaiah 50 in the BOLCB2
Isaiah 50 in the BOMCV
Isaiah 50 in the BONAV
Isaiah 50 in the BONCB
Isaiah 50 in the BONLT
Isaiah 50 in the BONUT2
Isaiah 50 in the BOPLNT
Isaiah 50 in the BOSCB
Isaiah 50 in the BOSNC
Isaiah 50 in the BOTLNT
Isaiah 50 in the BOVCB
Isaiah 50 in the BOYCB
Isaiah 50 in the BPBB
Isaiah 50 in the BPH
Isaiah 50 in the BSB
Isaiah 50 in the CCB
Isaiah 50 in the CUV
Isaiah 50 in the CUVS
Isaiah 50 in the DBT
Isaiah 50 in the DGDNT
Isaiah 50 in the DHNT
Isaiah 50 in the DNT
Isaiah 50 in the ELBE
Isaiah 50 in the EMTV
Isaiah 50 in the ESV
Isaiah 50 in the FBV
Isaiah 50 in the FEB
Isaiah 50 in the GGMNT
Isaiah 50 in the GNT
Isaiah 50 in the HARY
Isaiah 50 in the HNT
Isaiah 50 in the IRVA
Isaiah 50 in the IRVB
Isaiah 50 in the IRVG
Isaiah 50 in the IRVH
Isaiah 50 in the IRVK
Isaiah 50 in the IRVM
Isaiah 50 in the IRVM2
Isaiah 50 in the IRVO
Isaiah 50 in the IRVP
Isaiah 50 in the IRVT
Isaiah 50 in the IRVT2
Isaiah 50 in the IRVU
Isaiah 50 in the ISVN
Isaiah 50 in the JSNT
Isaiah 50 in the KAPI
Isaiah 50 in the KBT1ETNIK
Isaiah 50 in the KBV
Isaiah 50 in the KJV
Isaiah 50 in the KNFD
Isaiah 50 in the LBA
Isaiah 50 in the LBLA
Isaiah 50 in the LNT
Isaiah 50 in the LSV
Isaiah 50 in the MAAL
Isaiah 50 in the MBV
Isaiah 50 in the MBV2
Isaiah 50 in the MHNT
Isaiah 50 in the MKNFD
Isaiah 50 in the MNG
Isaiah 50 in the MNT
Isaiah 50 in the MNT2
Isaiah 50 in the MRS1T
Isaiah 50 in the NAA
Isaiah 50 in the NASB
Isaiah 50 in the NBLA
Isaiah 50 in the NBS
Isaiah 50 in the NBVTP
Isaiah 50 in the NET2
Isaiah 50 in the NIV11
Isaiah 50 in the NNT
Isaiah 50 in the NNT2
Isaiah 50 in the NNT3
Isaiah 50 in the PDDPT
Isaiah 50 in the PFNT
Isaiah 50 in the RMNT
Isaiah 50 in the SBIAS
Isaiah 50 in the SBIBS
Isaiah 50 in the SBIBS2
Isaiah 50 in the SBICS
Isaiah 50 in the SBIDS
Isaiah 50 in the SBIGS
Isaiah 50 in the SBIHS
Isaiah 50 in the SBIIS
Isaiah 50 in the SBIIS2
Isaiah 50 in the SBIIS3
Isaiah 50 in the SBIKS
Isaiah 50 in the SBIKS2
Isaiah 50 in the SBIMS
Isaiah 50 in the SBIOS
Isaiah 50 in the SBIPS
Isaiah 50 in the SBISS
Isaiah 50 in the SBITS
Isaiah 50 in the SBITS2
Isaiah 50 in the SBITS3
Isaiah 50 in the SBITS4
Isaiah 50 in the SBIUS
Isaiah 50 in the SBIVS
Isaiah 50 in the SBT
Isaiah 50 in the SBT1E
Isaiah 50 in the SCHL
Isaiah 50 in the SNT
Isaiah 50 in the SUSU
Isaiah 50 in the SUSU2
Isaiah 50 in the SYNO
Isaiah 50 in the TBIAOTANT
Isaiah 50 in the TBT1E
Isaiah 50 in the TBT1E2
Isaiah 50 in the TFTIP
Isaiah 50 in the TFTU
Isaiah 50 in the TGNTATF3T
Isaiah 50 in the THAI
Isaiah 50 in the TNFD
Isaiah 50 in the TNT
Isaiah 50 in the TNTIK
Isaiah 50 in the TNTIL
Isaiah 50 in the TNTIN
Isaiah 50 in the TNTIP
Isaiah 50 in the TNTIZ
Isaiah 50 in the TOMA
Isaiah 50 in the TTENT
Isaiah 50 in the UBG
Isaiah 50 in the UGV
Isaiah 50 in the UGV2
Isaiah 50 in the UGV3
Isaiah 50 in the VBL
Isaiah 50 in the VDCC
Isaiah 50 in the YALU
Isaiah 50 in the YAPE
Isaiah 50 in the YBVTP
Isaiah 50 in the ZBP