Isaiah 61 (BOITCV)
1 ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்;ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார்.உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும்,சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும்,கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும், 2 யெகோவாவின் தயவின் வருடத்தையும்,நமது இறைவன் அநீதிக்குப் பழிவாங்கப்போகும் நாளையும் அறிவிக்கவும்,துக்கப்படும் அனைவரையும் ஆறுதல்படுத்தவும், 3 சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்குசாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும்,துயரத்திற்குப் பதிலாகஆனந்த தைலத்தையும்,மனச்சோர்வுக்குப் பதிலாகதுதியின் உடையையும் கொடுப்பதற்காகவும்அவர் என்னை அனுப்பியிருக்கிறார்.அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக,அவரால் நாட்டப்பட்டநீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள். 4 அவர்கள் ஆதிகாலத்தின் இடிபாடுகளை திரும்பக் கட்டி,நெடுங்காலமாய்ப் பாழாய் கிடந்த இடங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள்.தலைமுறை தலைமுறைகளாய் பாழடைந்துசூறையாடப்பட்டுக் கிடந்த பட்டணங்களைப் புதுப்பிப்பார்கள். 5 பிறநாட்டார் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்;அந்நியர் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள். 6 நீங்கள் யெகோவாவின் ஆசாரியர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்;நமது இறைவனின் ஊழியர்கள் என்று பெயரிடப்படுவீர்கள்.நீங்கள் நாடுகளின் செல்வத்தை சாப்பிடுவீர்கள்,அவர்களின் செல்வத்தில் பெருமையும் பாராட்டுவீர்கள். 7 என் மக்கள் தங்கள் வெட்கத்திற்குப் பதிலாகநாட்டில் இரட்டிப்பான பங்கைப் பெறுவார்கள்.அவமானத்திற்குப் பதிலாகஅவர்கள் தங்கள் உரிமையில் மகிழ்ச்சியடைவார்கள்.ஆகவே அவர்கள் தங்கள் நாட்டில் இரட்டிப்பான பங்கை உரிமையாக்கிக்கொள்வார்கள்.நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உரியதாயிருக்கும். 8 “ஏனெனில் யெகோவாவாகிய நான், கொள்ளையையும் மீறுதல்களையும் வெறுக்கிறேன்.நான் நீதியை நேசிக்கிறேன்.என் உண்மையின் நிமித்தம் அவர்களுக்கு வெகுமதி கொடுத்து,அவர்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையையும் செய்வேன். 9 அவர்களுடைய சந்ததிகள் பல நாடுகளின் மத்தியிலும்,அவர்களுடைய சந்ததியினர் பல மக்கள் கூட்டங்களின் மத்தியிலும்நன்கு அறியப்படுவார்கள்.அவர்களைக் காண்போர் அனைவரும்,அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள்என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.” 10 நான் யெகோவாவிடம் பெரிதாய் களிகூருகிறேன்.என் ஆத்துமா என் இறைவனில் மகிழுகிறது.ஏனெனில் மணவாளன் தன் தலையை ஒரு ஆசாரியன் அழகுபடுத்துவது போலவும்,ஒரு மணவாட்டி தன் நகைகளால் தன்னை அலங்கரிப்பது போலவும்,யெகோவா இரட்சிப்பின் உடைகளை எனக்கு உடுத்தி,நேர்மையின் ஆடையால் என்னை அலங்கரித்து இருக்கிறார். 11 மண் தன் தாவரங்களை விளைவிப்பது போலவும்,ஒரு தோட்டம் தன்னில் விதைக்கப்பட்ட விதைகளை வளரச்செய்வது போலவும்,ஆண்டவராகிய யெகோவா நீதியையும்,துதியையும் எல்லா நாடுகளுக்கு முன்பாகவும் வளரப்பண்ணுவார்.
In Other Versions
Isaiah 61 in the ANGEFD
Isaiah 61 in the ANTPNG2D
Isaiah 61 in the AS21
Isaiah 61 in the BAGH
Isaiah 61 in the BBPNG
Isaiah 61 in the BBT1E
Isaiah 61 in the BDS
Isaiah 61 in the BEV
Isaiah 61 in the BHAD
Isaiah 61 in the BIB
Isaiah 61 in the BLPT
Isaiah 61 in the BNT
Isaiah 61 in the BNTABOOT
Isaiah 61 in the BNTLV
Isaiah 61 in the BOATCB
Isaiah 61 in the BOATCB2
Isaiah 61 in the BOBCV
Isaiah 61 in the BOCNT
Isaiah 61 in the BOECS
Isaiah 61 in the BOGWICC
Isaiah 61 in the BOHCB
Isaiah 61 in the BOHCV
Isaiah 61 in the BOHLNT
Isaiah 61 in the BOHNTLTAL
Isaiah 61 in the BOICB
Isaiah 61 in the BOILNTAP
Isaiah 61 in the BOKCV
Isaiah 61 in the BOKCV2
Isaiah 61 in the BOKHWOG
Isaiah 61 in the BOKSSV
Isaiah 61 in the BOLCB
Isaiah 61 in the BOLCB2
Isaiah 61 in the BOMCV
Isaiah 61 in the BONAV
Isaiah 61 in the BONCB
Isaiah 61 in the BONLT
Isaiah 61 in the BONUT2
Isaiah 61 in the BOPLNT
Isaiah 61 in the BOSCB
Isaiah 61 in the BOSNC
Isaiah 61 in the BOTLNT
Isaiah 61 in the BOVCB
Isaiah 61 in the BOYCB
Isaiah 61 in the BPBB
Isaiah 61 in the BPH
Isaiah 61 in the BSB
Isaiah 61 in the CCB
Isaiah 61 in the CUV
Isaiah 61 in the CUVS
Isaiah 61 in the DBT
Isaiah 61 in the DGDNT
Isaiah 61 in the DHNT
Isaiah 61 in the DNT
Isaiah 61 in the ELBE
Isaiah 61 in the EMTV
Isaiah 61 in the ESV
Isaiah 61 in the FBV
Isaiah 61 in the FEB
Isaiah 61 in the GGMNT
Isaiah 61 in the GNT
Isaiah 61 in the HARY
Isaiah 61 in the HNT
Isaiah 61 in the IRVA
Isaiah 61 in the IRVB
Isaiah 61 in the IRVG
Isaiah 61 in the IRVH
Isaiah 61 in the IRVK
Isaiah 61 in the IRVM
Isaiah 61 in the IRVM2
Isaiah 61 in the IRVO
Isaiah 61 in the IRVP
Isaiah 61 in the IRVT
Isaiah 61 in the IRVT2
Isaiah 61 in the IRVU
Isaiah 61 in the ISVN
Isaiah 61 in the JSNT
Isaiah 61 in the KAPI
Isaiah 61 in the KBT1ETNIK
Isaiah 61 in the KBV
Isaiah 61 in the KJV
Isaiah 61 in the KNFD
Isaiah 61 in the LBA
Isaiah 61 in the LBLA
Isaiah 61 in the LNT
Isaiah 61 in the LSV
Isaiah 61 in the MAAL
Isaiah 61 in the MBV
Isaiah 61 in the MBV2
Isaiah 61 in the MHNT
Isaiah 61 in the MKNFD
Isaiah 61 in the MNG
Isaiah 61 in the MNT
Isaiah 61 in the MNT2
Isaiah 61 in the MRS1T
Isaiah 61 in the NAA
Isaiah 61 in the NASB
Isaiah 61 in the NBLA
Isaiah 61 in the NBS
Isaiah 61 in the NBVTP
Isaiah 61 in the NET2
Isaiah 61 in the NIV11
Isaiah 61 in the NNT
Isaiah 61 in the NNT2
Isaiah 61 in the NNT3
Isaiah 61 in the PDDPT
Isaiah 61 in the PFNT
Isaiah 61 in the RMNT
Isaiah 61 in the SBIAS
Isaiah 61 in the SBIBS
Isaiah 61 in the SBIBS2
Isaiah 61 in the SBICS
Isaiah 61 in the SBIDS
Isaiah 61 in the SBIGS
Isaiah 61 in the SBIHS
Isaiah 61 in the SBIIS
Isaiah 61 in the SBIIS2
Isaiah 61 in the SBIIS3
Isaiah 61 in the SBIKS
Isaiah 61 in the SBIKS2
Isaiah 61 in the SBIMS
Isaiah 61 in the SBIOS
Isaiah 61 in the SBIPS
Isaiah 61 in the SBISS
Isaiah 61 in the SBITS
Isaiah 61 in the SBITS2
Isaiah 61 in the SBITS3
Isaiah 61 in the SBITS4
Isaiah 61 in the SBIUS
Isaiah 61 in the SBIVS
Isaiah 61 in the SBT
Isaiah 61 in the SBT1E
Isaiah 61 in the SCHL
Isaiah 61 in the SNT
Isaiah 61 in the SUSU
Isaiah 61 in the SUSU2
Isaiah 61 in the SYNO
Isaiah 61 in the TBIAOTANT
Isaiah 61 in the TBT1E
Isaiah 61 in the TBT1E2
Isaiah 61 in the TFTIP
Isaiah 61 in the TFTU
Isaiah 61 in the TGNTATF3T
Isaiah 61 in the THAI
Isaiah 61 in the TNFD
Isaiah 61 in the TNT
Isaiah 61 in the TNTIK
Isaiah 61 in the TNTIL
Isaiah 61 in the TNTIN
Isaiah 61 in the TNTIP
Isaiah 61 in the TNTIZ
Isaiah 61 in the TOMA
Isaiah 61 in the TTENT
Isaiah 61 in the UBG
Isaiah 61 in the UGV
Isaiah 61 in the UGV2
Isaiah 61 in the UGV3
Isaiah 61 in the VBL
Isaiah 61 in the VDCC
Isaiah 61 in the YALU
Isaiah 61 in the YAPE
Isaiah 61 in the YBVTP
Isaiah 61 in the ZBP