Job 17 (BOITCV)

1 என் மூச்சு நின்றுபோகிறது,என் வாழ்நாட்கள் முடிகின்றன,கல்லறை எனக்குக் காத்திருக்கிறது. 2 கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்;அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது. 3 “இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும்.வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்? 4 விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர்.ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர். 5 தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால்,அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும். 6 “இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்;என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர். 7 துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின;என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று. 8 நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்;குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள். 9 ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்;சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள். 10 “நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்!நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை. 11 என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன.என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின. 12 இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்;வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள். 13 நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால்,நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், 14 நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும்,புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால், 15 என் நம்பிக்கை எங்கே?யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா? 16 என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ?அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?”

In Other Versions

Job 17 in the ANGEFD

Job 17 in the ANTPNG2D

Job 17 in the AS21

Job 17 in the BAGH

Job 17 in the BBPNG

Job 17 in the BBT1E

Job 17 in the BDS

Job 17 in the BEV

Job 17 in the BHAD

Job 17 in the BIB

Job 17 in the BLPT

Job 17 in the BNT

Job 17 in the BNTABOOT

Job 17 in the BNTLV

Job 17 in the BOATCB

Job 17 in the BOATCB2

Job 17 in the BOBCV

Job 17 in the BOCNT

Job 17 in the BOECS

Job 17 in the BOGWICC

Job 17 in the BOHCB

Job 17 in the BOHCV

Job 17 in the BOHLNT

Job 17 in the BOHNTLTAL

Job 17 in the BOICB

Job 17 in the BOILNTAP

Job 17 in the BOKCV

Job 17 in the BOKCV2

Job 17 in the BOKHWOG

Job 17 in the BOKSSV

Job 17 in the BOLCB

Job 17 in the BOLCB2

Job 17 in the BOMCV

Job 17 in the BONAV

Job 17 in the BONCB

Job 17 in the BONLT

Job 17 in the BONUT2

Job 17 in the BOPLNT

Job 17 in the BOSCB

Job 17 in the BOSNC

Job 17 in the BOTLNT

Job 17 in the BOVCB

Job 17 in the BOYCB

Job 17 in the BPBB

Job 17 in the BPH

Job 17 in the BSB

Job 17 in the CCB

Job 17 in the CUV

Job 17 in the CUVS

Job 17 in the DBT

Job 17 in the DGDNT

Job 17 in the DHNT

Job 17 in the DNT

Job 17 in the ELBE

Job 17 in the EMTV

Job 17 in the ESV

Job 17 in the FBV

Job 17 in the FEB

Job 17 in the GGMNT

Job 17 in the GNT

Job 17 in the HARY

Job 17 in the HNT

Job 17 in the IRVA

Job 17 in the IRVB

Job 17 in the IRVG

Job 17 in the IRVH

Job 17 in the IRVK

Job 17 in the IRVM

Job 17 in the IRVM2

Job 17 in the IRVO

Job 17 in the IRVP

Job 17 in the IRVT

Job 17 in the IRVT2

Job 17 in the IRVU

Job 17 in the ISVN

Job 17 in the JSNT

Job 17 in the KAPI

Job 17 in the KBT1ETNIK

Job 17 in the KBV

Job 17 in the KJV

Job 17 in the KNFD

Job 17 in the LBA

Job 17 in the LBLA

Job 17 in the LNT

Job 17 in the LSV

Job 17 in the MAAL

Job 17 in the MBV

Job 17 in the MBV2

Job 17 in the MHNT

Job 17 in the MKNFD

Job 17 in the MNG

Job 17 in the MNT

Job 17 in the MNT2

Job 17 in the MRS1T

Job 17 in the NAA

Job 17 in the NASB

Job 17 in the NBLA

Job 17 in the NBS

Job 17 in the NBVTP

Job 17 in the NET2

Job 17 in the NIV11

Job 17 in the NNT

Job 17 in the NNT2

Job 17 in the NNT3

Job 17 in the PDDPT

Job 17 in the PFNT

Job 17 in the RMNT

Job 17 in the SBIAS

Job 17 in the SBIBS

Job 17 in the SBIBS2

Job 17 in the SBICS

Job 17 in the SBIDS

Job 17 in the SBIGS

Job 17 in the SBIHS

Job 17 in the SBIIS

Job 17 in the SBIIS2

Job 17 in the SBIIS3

Job 17 in the SBIKS

Job 17 in the SBIKS2

Job 17 in the SBIMS

Job 17 in the SBIOS

Job 17 in the SBIPS

Job 17 in the SBISS

Job 17 in the SBITS

Job 17 in the SBITS2

Job 17 in the SBITS3

Job 17 in the SBITS4

Job 17 in the SBIUS

Job 17 in the SBIVS

Job 17 in the SBT

Job 17 in the SBT1E

Job 17 in the SCHL

Job 17 in the SNT

Job 17 in the SUSU

Job 17 in the SUSU2

Job 17 in the SYNO

Job 17 in the TBIAOTANT

Job 17 in the TBT1E

Job 17 in the TBT1E2

Job 17 in the TFTIP

Job 17 in the TFTU

Job 17 in the TGNTATF3T

Job 17 in the THAI

Job 17 in the TNFD

Job 17 in the TNT

Job 17 in the TNTIK

Job 17 in the TNTIL

Job 17 in the TNTIN

Job 17 in the TNTIP

Job 17 in the TNTIZ

Job 17 in the TOMA

Job 17 in the TTENT

Job 17 in the UBG

Job 17 in the UGV

Job 17 in the UGV2

Job 17 in the UGV3

Job 17 in the VBL

Job 17 in the VDCC

Job 17 in the YALU

Job 17 in the YAPE

Job 17 in the YBVTP

Job 17 in the ZBP