Esther 7 (IRVT)

1 ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, 2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான். 3 அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. 4 எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள். 5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். 6 அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். 7 ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான். 8 ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள். 9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். 10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.

In Other Versions

Esther 7 in the ANGEFD

Esther 7 in the ANTPNG2D

Esther 7 in the AS21

Esther 7 in the BAGH

Esther 7 in the BBPNG

Esther 7 in the BBT1E

Esther 7 in the BDS

Esther 7 in the BEV

Esther 7 in the BHAD

Esther 7 in the BIB

Esther 7 in the BLPT

Esther 7 in the BNT

Esther 7 in the BNTABOOT

Esther 7 in the BNTLV

Esther 7 in the BOATCB

Esther 7 in the BOATCB2

Esther 7 in the BOBCV

Esther 7 in the BOCNT

Esther 7 in the BOECS

Esther 7 in the BOGWICC

Esther 7 in the BOHCB

Esther 7 in the BOHCV

Esther 7 in the BOHLNT

Esther 7 in the BOHNTLTAL

Esther 7 in the BOICB

Esther 7 in the BOILNTAP

Esther 7 in the BOITCV

Esther 7 in the BOKCV

Esther 7 in the BOKCV2

Esther 7 in the BOKHWOG

Esther 7 in the BOKSSV

Esther 7 in the BOLCB

Esther 7 in the BOLCB2

Esther 7 in the BOMCV

Esther 7 in the BONAV

Esther 7 in the BONCB

Esther 7 in the BONLT

Esther 7 in the BONUT2

Esther 7 in the BOPLNT

Esther 7 in the BOSCB

Esther 7 in the BOSNC

Esther 7 in the BOTLNT

Esther 7 in the BOVCB

Esther 7 in the BOYCB

Esther 7 in the BPBB

Esther 7 in the BPH

Esther 7 in the BSB

Esther 7 in the CCB

Esther 7 in the CUV

Esther 7 in the CUVS

Esther 7 in the DBT

Esther 7 in the DGDNT

Esther 7 in the DHNT

Esther 7 in the DNT

Esther 7 in the ELBE

Esther 7 in the EMTV

Esther 7 in the ESV

Esther 7 in the FBV

Esther 7 in the FEB

Esther 7 in the GGMNT

Esther 7 in the GNT

Esther 7 in the HARY

Esther 7 in the HNT

Esther 7 in the IRVA

Esther 7 in the IRVB

Esther 7 in the IRVG

Esther 7 in the IRVH

Esther 7 in the IRVK

Esther 7 in the IRVM

Esther 7 in the IRVM2

Esther 7 in the IRVO

Esther 7 in the IRVP

Esther 7 in the IRVT2

Esther 7 in the IRVU

Esther 7 in the ISVN

Esther 7 in the JSNT

Esther 7 in the KAPI

Esther 7 in the KBT1ETNIK

Esther 7 in the KBV

Esther 7 in the KJV

Esther 7 in the KNFD

Esther 7 in the LBA

Esther 7 in the LBLA

Esther 7 in the LNT

Esther 7 in the LSV

Esther 7 in the MAAL

Esther 7 in the MBV

Esther 7 in the MBV2

Esther 7 in the MHNT

Esther 7 in the MKNFD

Esther 7 in the MNG

Esther 7 in the MNT

Esther 7 in the MNT2

Esther 7 in the MRS1T

Esther 7 in the NAA

Esther 7 in the NASB

Esther 7 in the NBLA

Esther 7 in the NBS

Esther 7 in the NBVTP

Esther 7 in the NET2

Esther 7 in the NIV11

Esther 7 in the NNT

Esther 7 in the NNT2

Esther 7 in the NNT3

Esther 7 in the PDDPT

Esther 7 in the PFNT

Esther 7 in the RMNT

Esther 7 in the SBIAS

Esther 7 in the SBIBS

Esther 7 in the SBIBS2

Esther 7 in the SBICS

Esther 7 in the SBIDS

Esther 7 in the SBIGS

Esther 7 in the SBIHS

Esther 7 in the SBIIS

Esther 7 in the SBIIS2

Esther 7 in the SBIIS3

Esther 7 in the SBIKS

Esther 7 in the SBIKS2

Esther 7 in the SBIMS

Esther 7 in the SBIOS

Esther 7 in the SBIPS

Esther 7 in the SBISS

Esther 7 in the SBITS

Esther 7 in the SBITS2

Esther 7 in the SBITS3

Esther 7 in the SBITS4

Esther 7 in the SBIUS

Esther 7 in the SBIVS

Esther 7 in the SBT

Esther 7 in the SBT1E

Esther 7 in the SCHL

Esther 7 in the SNT

Esther 7 in the SUSU

Esther 7 in the SUSU2

Esther 7 in the SYNO

Esther 7 in the TBIAOTANT

Esther 7 in the TBT1E

Esther 7 in the TBT1E2

Esther 7 in the TFTIP

Esther 7 in the TFTU

Esther 7 in the TGNTATF3T

Esther 7 in the THAI

Esther 7 in the TNFD

Esther 7 in the TNT

Esther 7 in the TNTIK

Esther 7 in the TNTIL

Esther 7 in the TNTIN

Esther 7 in the TNTIP

Esther 7 in the TNTIZ

Esther 7 in the TOMA

Esther 7 in the TTENT

Esther 7 in the UBG

Esther 7 in the UGV

Esther 7 in the UGV2

Esther 7 in the UGV3

Esther 7 in the VBL

Esther 7 in the VDCC

Esther 7 in the YALU

Esther 7 in the YAPE

Esther 7 in the YBVTP

Esther 7 in the ZBP