Hosea 1 (IRVT)

1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம். 2 யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். 3 அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். 4 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். 5 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். 6 அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். 7 யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார். 8 அவள் லோருகாமாவை பால்மறக்கச்செய்தபிறகு, கர்ப்பமடைந்து ஒரு மகனைப் பெற்றாள். 9 அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை. 10 என்றாலும், இஸ்ரவேல் மக்களின் தொகையை அளக்கவும் எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் மக்களல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 11 அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும்.

In Other Versions

Hosea 1 in the ANGEFD

Hosea 1 in the ANTPNG2D

Hosea 1 in the AS21

Hosea 1 in the BAGH

Hosea 1 in the BBPNG

Hosea 1 in the BBT1E

Hosea 1 in the BDS

Hosea 1 in the BEV

Hosea 1 in the BHAD

Hosea 1 in the BIB

Hosea 1 in the BLPT

Hosea 1 in the BNT

Hosea 1 in the BNTABOOT

Hosea 1 in the BNTLV

Hosea 1 in the BOATCB

Hosea 1 in the BOATCB2

Hosea 1 in the BOBCV

Hosea 1 in the BOCNT

Hosea 1 in the BOECS

Hosea 1 in the BOGWICC

Hosea 1 in the BOHCB

Hosea 1 in the BOHCV

Hosea 1 in the BOHLNT

Hosea 1 in the BOHNTLTAL

Hosea 1 in the BOICB

Hosea 1 in the BOILNTAP

Hosea 1 in the BOITCV

Hosea 1 in the BOKCV

Hosea 1 in the BOKCV2

Hosea 1 in the BOKHWOG

Hosea 1 in the BOKSSV

Hosea 1 in the BOLCB

Hosea 1 in the BOLCB2

Hosea 1 in the BOMCV

Hosea 1 in the BONAV

Hosea 1 in the BONCB

Hosea 1 in the BONLT

Hosea 1 in the BONUT2

Hosea 1 in the BOPLNT

Hosea 1 in the BOSCB

Hosea 1 in the BOSNC

Hosea 1 in the BOTLNT

Hosea 1 in the BOVCB

Hosea 1 in the BOYCB

Hosea 1 in the BPBB

Hosea 1 in the BPH

Hosea 1 in the BSB

Hosea 1 in the CCB

Hosea 1 in the CUV

Hosea 1 in the CUVS

Hosea 1 in the DBT

Hosea 1 in the DGDNT

Hosea 1 in the DHNT

Hosea 1 in the DNT

Hosea 1 in the ELBE

Hosea 1 in the EMTV

Hosea 1 in the ESV

Hosea 1 in the FBV

Hosea 1 in the FEB

Hosea 1 in the GGMNT

Hosea 1 in the GNT

Hosea 1 in the HARY

Hosea 1 in the HNT

Hosea 1 in the IRVA

Hosea 1 in the IRVB

Hosea 1 in the IRVG

Hosea 1 in the IRVH

Hosea 1 in the IRVK

Hosea 1 in the IRVM

Hosea 1 in the IRVM2

Hosea 1 in the IRVO

Hosea 1 in the IRVP

Hosea 1 in the IRVT2

Hosea 1 in the IRVU

Hosea 1 in the ISVN

Hosea 1 in the JSNT

Hosea 1 in the KAPI

Hosea 1 in the KBT1ETNIK

Hosea 1 in the KBV

Hosea 1 in the KJV

Hosea 1 in the KNFD

Hosea 1 in the LBA

Hosea 1 in the LBLA

Hosea 1 in the LNT

Hosea 1 in the LSV

Hosea 1 in the MAAL

Hosea 1 in the MBV

Hosea 1 in the MBV2

Hosea 1 in the MHNT

Hosea 1 in the MKNFD

Hosea 1 in the MNG

Hosea 1 in the MNT

Hosea 1 in the MNT2

Hosea 1 in the MRS1T

Hosea 1 in the NAA

Hosea 1 in the NASB

Hosea 1 in the NBLA

Hosea 1 in the NBS

Hosea 1 in the NBVTP

Hosea 1 in the NET2

Hosea 1 in the NIV11

Hosea 1 in the NNT

Hosea 1 in the NNT2

Hosea 1 in the NNT3

Hosea 1 in the PDDPT

Hosea 1 in the PFNT

Hosea 1 in the RMNT

Hosea 1 in the SBIAS

Hosea 1 in the SBIBS

Hosea 1 in the SBIBS2

Hosea 1 in the SBICS

Hosea 1 in the SBIDS

Hosea 1 in the SBIGS

Hosea 1 in the SBIHS

Hosea 1 in the SBIIS

Hosea 1 in the SBIIS2

Hosea 1 in the SBIIS3

Hosea 1 in the SBIKS

Hosea 1 in the SBIKS2

Hosea 1 in the SBIMS

Hosea 1 in the SBIOS

Hosea 1 in the SBIPS

Hosea 1 in the SBISS

Hosea 1 in the SBITS

Hosea 1 in the SBITS2

Hosea 1 in the SBITS3

Hosea 1 in the SBITS4

Hosea 1 in the SBIUS

Hosea 1 in the SBIVS

Hosea 1 in the SBT

Hosea 1 in the SBT1E

Hosea 1 in the SCHL

Hosea 1 in the SNT

Hosea 1 in the SUSU

Hosea 1 in the SUSU2

Hosea 1 in the SYNO

Hosea 1 in the TBIAOTANT

Hosea 1 in the TBT1E

Hosea 1 in the TBT1E2

Hosea 1 in the TFTIP

Hosea 1 in the TFTU

Hosea 1 in the TGNTATF3T

Hosea 1 in the THAI

Hosea 1 in the TNFD

Hosea 1 in the TNT

Hosea 1 in the TNTIK

Hosea 1 in the TNTIL

Hosea 1 in the TNTIN

Hosea 1 in the TNTIP

Hosea 1 in the TNTIZ

Hosea 1 in the TOMA

Hosea 1 in the TTENT

Hosea 1 in the UBG

Hosea 1 in the UGV

Hosea 1 in the UGV2

Hosea 1 in the UGV3

Hosea 1 in the VBL

Hosea 1 in the VDCC

Hosea 1 in the YALU

Hosea 1 in the YAPE

Hosea 1 in the YBVTP

Hosea 1 in the ZBP