Hosea 8 (IRVT)

1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான். 2 எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள். 3 ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான். 4 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு சிலைகளைச் செய்தார்கள். 5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்? 6 அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும். 7 அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர்கள் அதை விழுங்குவார்கள். 8 இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள். 9 அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். 10 அவர்கள் அன்னியமக்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்திற்குள்ளே அகப்படுவார்கள். 11 எப்பிராயீம் பாவம் செய்வதற்கேதுவாக பலிபீடங்களைப் பெருகச்செய்தார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவம்செய்வதற்கு ஏதுவாகும். 12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள். 13 எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள். 14 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின தேவனை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா பாதுகாப்பான பட்டணங்களைப் பெருகச்செய்கிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரச்செய்வேன்; அது அவைகளின் கோவில்களைச் சுட்டெரிக்கும்.

In Other Versions

Hosea 8 in the ANGEFD

Hosea 8 in the ANTPNG2D

Hosea 8 in the AS21

Hosea 8 in the BAGH

Hosea 8 in the BBPNG

Hosea 8 in the BBT1E

Hosea 8 in the BDS

Hosea 8 in the BEV

Hosea 8 in the BHAD

Hosea 8 in the BIB

Hosea 8 in the BLPT

Hosea 8 in the BNT

Hosea 8 in the BNTABOOT

Hosea 8 in the BNTLV

Hosea 8 in the BOATCB

Hosea 8 in the BOATCB2

Hosea 8 in the BOBCV

Hosea 8 in the BOCNT

Hosea 8 in the BOECS

Hosea 8 in the BOGWICC

Hosea 8 in the BOHCB

Hosea 8 in the BOHCV

Hosea 8 in the BOHLNT

Hosea 8 in the BOHNTLTAL

Hosea 8 in the BOICB

Hosea 8 in the BOILNTAP

Hosea 8 in the BOITCV

Hosea 8 in the BOKCV

Hosea 8 in the BOKCV2

Hosea 8 in the BOKHWOG

Hosea 8 in the BOKSSV

Hosea 8 in the BOLCB

Hosea 8 in the BOLCB2

Hosea 8 in the BOMCV

Hosea 8 in the BONAV

Hosea 8 in the BONCB

Hosea 8 in the BONLT

Hosea 8 in the BONUT2

Hosea 8 in the BOPLNT

Hosea 8 in the BOSCB

Hosea 8 in the BOSNC

Hosea 8 in the BOTLNT

Hosea 8 in the BOVCB

Hosea 8 in the BOYCB

Hosea 8 in the BPBB

Hosea 8 in the BPH

Hosea 8 in the BSB

Hosea 8 in the CCB

Hosea 8 in the CUV

Hosea 8 in the CUVS

Hosea 8 in the DBT

Hosea 8 in the DGDNT

Hosea 8 in the DHNT

Hosea 8 in the DNT

Hosea 8 in the ELBE

Hosea 8 in the EMTV

Hosea 8 in the ESV

Hosea 8 in the FBV

Hosea 8 in the FEB

Hosea 8 in the GGMNT

Hosea 8 in the GNT

Hosea 8 in the HARY

Hosea 8 in the HNT

Hosea 8 in the IRVA

Hosea 8 in the IRVB

Hosea 8 in the IRVG

Hosea 8 in the IRVH

Hosea 8 in the IRVK

Hosea 8 in the IRVM

Hosea 8 in the IRVM2

Hosea 8 in the IRVO

Hosea 8 in the IRVP

Hosea 8 in the IRVT2

Hosea 8 in the IRVU

Hosea 8 in the ISVN

Hosea 8 in the JSNT

Hosea 8 in the KAPI

Hosea 8 in the KBT1ETNIK

Hosea 8 in the KBV

Hosea 8 in the KJV

Hosea 8 in the KNFD

Hosea 8 in the LBA

Hosea 8 in the LBLA

Hosea 8 in the LNT

Hosea 8 in the LSV

Hosea 8 in the MAAL

Hosea 8 in the MBV

Hosea 8 in the MBV2

Hosea 8 in the MHNT

Hosea 8 in the MKNFD

Hosea 8 in the MNG

Hosea 8 in the MNT

Hosea 8 in the MNT2

Hosea 8 in the MRS1T

Hosea 8 in the NAA

Hosea 8 in the NASB

Hosea 8 in the NBLA

Hosea 8 in the NBS

Hosea 8 in the NBVTP

Hosea 8 in the NET2

Hosea 8 in the NIV11

Hosea 8 in the NNT

Hosea 8 in the NNT2

Hosea 8 in the NNT3

Hosea 8 in the PDDPT

Hosea 8 in the PFNT

Hosea 8 in the RMNT

Hosea 8 in the SBIAS

Hosea 8 in the SBIBS

Hosea 8 in the SBIBS2

Hosea 8 in the SBICS

Hosea 8 in the SBIDS

Hosea 8 in the SBIGS

Hosea 8 in the SBIHS

Hosea 8 in the SBIIS

Hosea 8 in the SBIIS2

Hosea 8 in the SBIIS3

Hosea 8 in the SBIKS

Hosea 8 in the SBIKS2

Hosea 8 in the SBIMS

Hosea 8 in the SBIOS

Hosea 8 in the SBIPS

Hosea 8 in the SBISS

Hosea 8 in the SBITS

Hosea 8 in the SBITS2

Hosea 8 in the SBITS3

Hosea 8 in the SBITS4

Hosea 8 in the SBIUS

Hosea 8 in the SBIVS

Hosea 8 in the SBT

Hosea 8 in the SBT1E

Hosea 8 in the SCHL

Hosea 8 in the SNT

Hosea 8 in the SUSU

Hosea 8 in the SUSU2

Hosea 8 in the SYNO

Hosea 8 in the TBIAOTANT

Hosea 8 in the TBT1E

Hosea 8 in the TBT1E2

Hosea 8 in the TFTIP

Hosea 8 in the TFTU

Hosea 8 in the TGNTATF3T

Hosea 8 in the THAI

Hosea 8 in the TNFD

Hosea 8 in the TNT

Hosea 8 in the TNTIK

Hosea 8 in the TNTIL

Hosea 8 in the TNTIN

Hosea 8 in the TNTIP

Hosea 8 in the TNTIZ

Hosea 8 in the TOMA

Hosea 8 in the TTENT

Hosea 8 in the UBG

Hosea 8 in the UGV

Hosea 8 in the UGV2

Hosea 8 in the UGV3

Hosea 8 in the VBL

Hosea 8 in the VDCC

Hosea 8 in the YALU

Hosea 8 in the YAPE

Hosea 8 in the YBVTP

Hosea 8 in the ZBP