Psalms 139 (IRVT)

undefined இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். 1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,அறிந்திருக்கிறீர். 2 என்னுடைய உட்காருதலையும்என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். 3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். 4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். 6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. 7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? 8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்;நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். 9 நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து,கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். 11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். 12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது;இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்;உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. 13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;உமது செயல்கள் அதிசயமானவைகள்;அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். 15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. 16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,அவைகள் உருவேற்படும் நாட்களும்,உமது புத்தகத்தில் எழுதியிருந்தது. 17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். 18 அவைகளை நான் எண்ணப்போனால்,மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன். 19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்;இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள். 20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்;உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள். 21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும்,உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களைஅருவருக்காமலும் இருப்பேனோ? 22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்;அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன். 23 தேவனே, என்னை ஆராய்ந்து,என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்;என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,நித்திய வழியிலே என்னை நடத்தும்.

In Other Versions

Psalms 139 in the ANGEFD

Psalms 139 in the ANTPNG2D

Psalms 139 in the AS21

Psalms 139 in the BAGH

Psalms 139 in the BBPNG

Psalms 139 in the BBT1E

Psalms 139 in the BDS

Psalms 139 in the BEV

Psalms 139 in the BHAD

Psalms 139 in the BIB

Psalms 139 in the BLPT

Psalms 139 in the BNT

Psalms 139 in the BNTABOOT

Psalms 139 in the BNTLV

Psalms 139 in the BOATCB

Psalms 139 in the BOATCB2

Psalms 139 in the BOBCV

Psalms 139 in the BOCNT

Psalms 139 in the BOECS

Psalms 139 in the BOGWICC

Psalms 139 in the BOHCB

Psalms 139 in the BOHCV

Psalms 139 in the BOHLNT

Psalms 139 in the BOHNTLTAL

Psalms 139 in the BOICB

Psalms 139 in the BOILNTAP

Psalms 139 in the BOITCV

Psalms 139 in the BOKCV

Psalms 139 in the BOKCV2

Psalms 139 in the BOKHWOG

Psalms 139 in the BOKSSV

Psalms 139 in the BOLCB

Psalms 139 in the BOLCB2

Psalms 139 in the BOMCV

Psalms 139 in the BONAV

Psalms 139 in the BONCB

Psalms 139 in the BONLT

Psalms 139 in the BONUT2

Psalms 139 in the BOPLNT

Psalms 139 in the BOSCB

Psalms 139 in the BOSNC

Psalms 139 in the BOTLNT

Psalms 139 in the BOVCB

Psalms 139 in the BOYCB

Psalms 139 in the BPBB

Psalms 139 in the BPH

Psalms 139 in the BSB

Psalms 139 in the CCB

Psalms 139 in the CUV

Psalms 139 in the CUVS

Psalms 139 in the DBT

Psalms 139 in the DGDNT

Psalms 139 in the DHNT

Psalms 139 in the DNT

Psalms 139 in the ELBE

Psalms 139 in the EMTV

Psalms 139 in the ESV

Psalms 139 in the FBV

Psalms 139 in the FEB

Psalms 139 in the GGMNT

Psalms 139 in the GNT

Psalms 139 in the HARY

Psalms 139 in the HNT

Psalms 139 in the IRVA

Psalms 139 in the IRVB

Psalms 139 in the IRVG

Psalms 139 in the IRVH

Psalms 139 in the IRVK

Psalms 139 in the IRVM

Psalms 139 in the IRVM2

Psalms 139 in the IRVO

Psalms 139 in the IRVP

Psalms 139 in the IRVT2

Psalms 139 in the IRVU

Psalms 139 in the ISVN

Psalms 139 in the JSNT

Psalms 139 in the KAPI

Psalms 139 in the KBT1ETNIK

Psalms 139 in the KBV

Psalms 139 in the KJV

Psalms 139 in the KNFD

Psalms 139 in the LBA

Psalms 139 in the LBLA

Psalms 139 in the LNT

Psalms 139 in the LSV

Psalms 139 in the MAAL

Psalms 139 in the MBV

Psalms 139 in the MBV2

Psalms 139 in the MHNT

Psalms 139 in the MKNFD

Psalms 139 in the MNG

Psalms 139 in the MNT

Psalms 139 in the MNT2

Psalms 139 in the MRS1T

Psalms 139 in the NAA

Psalms 139 in the NASB

Psalms 139 in the NBLA

Psalms 139 in the NBS

Psalms 139 in the NBVTP

Psalms 139 in the NET2

Psalms 139 in the NIV11

Psalms 139 in the NNT

Psalms 139 in the NNT2

Psalms 139 in the NNT3

Psalms 139 in the PDDPT

Psalms 139 in the PFNT

Psalms 139 in the RMNT

Psalms 139 in the SBIAS

Psalms 139 in the SBIBS

Psalms 139 in the SBIBS2

Psalms 139 in the SBICS

Psalms 139 in the SBIDS

Psalms 139 in the SBIGS

Psalms 139 in the SBIHS

Psalms 139 in the SBIIS

Psalms 139 in the SBIIS2

Psalms 139 in the SBIIS3

Psalms 139 in the SBIKS

Psalms 139 in the SBIKS2

Psalms 139 in the SBIMS

Psalms 139 in the SBIOS

Psalms 139 in the SBIPS

Psalms 139 in the SBISS

Psalms 139 in the SBITS

Psalms 139 in the SBITS2

Psalms 139 in the SBITS3

Psalms 139 in the SBITS4

Psalms 139 in the SBIUS

Psalms 139 in the SBIVS

Psalms 139 in the SBT

Psalms 139 in the SBT1E

Psalms 139 in the SCHL

Psalms 139 in the SNT

Psalms 139 in the SUSU

Psalms 139 in the SUSU2

Psalms 139 in the SYNO

Psalms 139 in the TBIAOTANT

Psalms 139 in the TBT1E

Psalms 139 in the TBT1E2

Psalms 139 in the TFTIP

Psalms 139 in the TFTU

Psalms 139 in the TGNTATF3T

Psalms 139 in the THAI

Psalms 139 in the TNFD

Psalms 139 in the TNT

Psalms 139 in the TNTIK

Psalms 139 in the TNTIL

Psalms 139 in the TNTIN

Psalms 139 in the TNTIP

Psalms 139 in the TNTIZ

Psalms 139 in the TOMA

Psalms 139 in the TTENT

Psalms 139 in the UBG

Psalms 139 in the UGV

Psalms 139 in the UGV2

Psalms 139 in the UGV3

Psalms 139 in the VBL

Psalms 139 in the VDCC

Psalms 139 in the YALU

Psalms 139 in the YAPE

Psalms 139 in the YBVTP

Psalms 139 in the ZBP