Psalms 49 (IRVT)
undefined கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். 1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். 2 பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும்ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். 3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 4 என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து,என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம்என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில்,நான் பயப்படவேண்டியதென்ன? 6 தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 7 ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல்இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 8 அவனை மீட்டுக்கொள்ளவும்,அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. 9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது;அது ஒருபோதும் முடியாது. 10 ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து,தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 11 தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும்,தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும்இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்;அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். 12 ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை;அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். 13 இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்;ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) 14 ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்;மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்;செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்;அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். 15 ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்,அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) 16 ஒருவன் செல்வந்தனாகி,அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 17 அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை;அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 18 அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்:நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், 19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாததன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 20 மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன்அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
In Other Versions
Psalms 49 in the ANGEFD
Psalms 49 in the ANTPNG2D
Psalms 49 in the AS21
Psalms 49 in the BAGH
Psalms 49 in the BBPNG
Psalms 49 in the BBT1E
Psalms 49 in the BDS
Psalms 49 in the BEV
Psalms 49 in the BHAD
Psalms 49 in the BIB
Psalms 49 in the BLPT
Psalms 49 in the BNT
Psalms 49 in the BNTABOOT
Psalms 49 in the BNTLV
Psalms 49 in the BOATCB
Psalms 49 in the BOATCB2
Psalms 49 in the BOBCV
Psalms 49 in the BOCNT
Psalms 49 in the BOECS
Psalms 49 in the BOGWICC
Psalms 49 in the BOHCB
Psalms 49 in the BOHCV
Psalms 49 in the BOHLNT
Psalms 49 in the BOHNTLTAL
Psalms 49 in the BOICB
Psalms 49 in the BOILNTAP
Psalms 49 in the BOITCV
Psalms 49 in the BOKCV
Psalms 49 in the BOKCV2
Psalms 49 in the BOKHWOG
Psalms 49 in the BOKSSV
Psalms 49 in the BOLCB
Psalms 49 in the BOLCB2
Psalms 49 in the BOMCV
Psalms 49 in the BONAV
Psalms 49 in the BONCB
Psalms 49 in the BONLT
Psalms 49 in the BONUT2
Psalms 49 in the BOPLNT
Psalms 49 in the BOSCB
Psalms 49 in the BOSNC
Psalms 49 in the BOTLNT
Psalms 49 in the BOVCB
Psalms 49 in the BOYCB
Psalms 49 in the BPBB
Psalms 49 in the BPH
Psalms 49 in the BSB
Psalms 49 in the CCB
Psalms 49 in the CUV
Psalms 49 in the CUVS
Psalms 49 in the DBT
Psalms 49 in the DGDNT
Psalms 49 in the DHNT
Psalms 49 in the DNT
Psalms 49 in the ELBE
Psalms 49 in the EMTV
Psalms 49 in the ESV
Psalms 49 in the FBV
Psalms 49 in the FEB
Psalms 49 in the GGMNT
Psalms 49 in the GNT
Psalms 49 in the HARY
Psalms 49 in the HNT
Psalms 49 in the IRVA
Psalms 49 in the IRVB
Psalms 49 in the IRVG
Psalms 49 in the IRVH
Psalms 49 in the IRVK
Psalms 49 in the IRVM
Psalms 49 in the IRVM2
Psalms 49 in the IRVO
Psalms 49 in the IRVP
Psalms 49 in the IRVT2
Psalms 49 in the IRVU
Psalms 49 in the ISVN
Psalms 49 in the JSNT
Psalms 49 in the KAPI
Psalms 49 in the KBT1ETNIK
Psalms 49 in the KBV
Psalms 49 in the KJV
Psalms 49 in the KNFD
Psalms 49 in the LBA
Psalms 49 in the LBLA
Psalms 49 in the LNT
Psalms 49 in the LSV
Psalms 49 in the MAAL
Psalms 49 in the MBV
Psalms 49 in the MBV2
Psalms 49 in the MHNT
Psalms 49 in the MKNFD
Psalms 49 in the MNG
Psalms 49 in the MNT
Psalms 49 in the MNT2
Psalms 49 in the MRS1T
Psalms 49 in the NAA
Psalms 49 in the NASB
Psalms 49 in the NBLA
Psalms 49 in the NBS
Psalms 49 in the NBVTP
Psalms 49 in the NET2
Psalms 49 in the NIV11
Psalms 49 in the NNT
Psalms 49 in the NNT2
Psalms 49 in the NNT3
Psalms 49 in the PDDPT
Psalms 49 in the PFNT
Psalms 49 in the RMNT
Psalms 49 in the SBIAS
Psalms 49 in the SBIBS
Psalms 49 in the SBIBS2
Psalms 49 in the SBICS
Psalms 49 in the SBIDS
Psalms 49 in the SBIGS
Psalms 49 in the SBIHS
Psalms 49 in the SBIIS
Psalms 49 in the SBIIS2
Psalms 49 in the SBIIS3
Psalms 49 in the SBIKS
Psalms 49 in the SBIKS2
Psalms 49 in the SBIMS
Psalms 49 in the SBIOS
Psalms 49 in the SBIPS
Psalms 49 in the SBISS
Psalms 49 in the SBITS
Psalms 49 in the SBITS2
Psalms 49 in the SBITS3
Psalms 49 in the SBITS4
Psalms 49 in the SBIUS
Psalms 49 in the SBIVS
Psalms 49 in the SBT
Psalms 49 in the SBT1E
Psalms 49 in the SCHL
Psalms 49 in the SNT
Psalms 49 in the SUSU
Psalms 49 in the SUSU2
Psalms 49 in the SYNO
Psalms 49 in the TBIAOTANT
Psalms 49 in the TBT1E
Psalms 49 in the TBT1E2
Psalms 49 in the TFTIP
Psalms 49 in the TFTU
Psalms 49 in the TGNTATF3T
Psalms 49 in the THAI
Psalms 49 in the TNFD
Psalms 49 in the TNT
Psalms 49 in the TNTIK
Psalms 49 in the TNTIL
Psalms 49 in the TNTIN
Psalms 49 in the TNTIP
Psalms 49 in the TNTIZ
Psalms 49 in the TOMA
Psalms 49 in the TTENT
Psalms 49 in the UBG
Psalms 49 in the UGV
Psalms 49 in the UGV2
Psalms 49 in the UGV3
Psalms 49 in the VBL
Psalms 49 in the VDCC
Psalms 49 in the YALU
Psalms 49 in the YAPE
Psalms 49 in the YBVTP
Psalms 49 in the ZBP