Psalms 6 (IRVT)

undefined செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 1 யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,நான் பெலனில்லாமல் போனேன்;என்னைக் குணமாக்கும் யெகோவாவே,என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

In Other Versions

Psalms 6 in the ANGEFD

Psalms 6 in the ANTPNG2D

Psalms 6 in the AS21

Psalms 6 in the BAGH

Psalms 6 in the BBPNG

Psalms 6 in the BBT1E

Psalms 6 in the BDS

Psalms 6 in the BEV

Psalms 6 in the BHAD

Psalms 6 in the BIB

Psalms 6 in the BLPT

Psalms 6 in the BNT

Psalms 6 in the BNTABOOT

Psalms 6 in the BNTLV

Psalms 6 in the BOATCB

Psalms 6 in the BOATCB2

Psalms 6 in the BOBCV

Psalms 6 in the BOCNT

Psalms 6 in the BOECS

Psalms 6 in the BOGWICC

Psalms 6 in the BOHCB

Psalms 6 in the BOHCV

Psalms 6 in the BOHLNT

Psalms 6 in the BOHNTLTAL

Psalms 6 in the BOICB

Psalms 6 in the BOILNTAP

Psalms 6 in the BOITCV

Psalms 6 in the BOKCV

Psalms 6 in the BOKCV2

Psalms 6 in the BOKHWOG

Psalms 6 in the BOKSSV

Psalms 6 in the BOLCB

Psalms 6 in the BOLCB2

Psalms 6 in the BOMCV

Psalms 6 in the BONAV

Psalms 6 in the BONCB

Psalms 6 in the BONLT

Psalms 6 in the BONUT2

Psalms 6 in the BOPLNT

Psalms 6 in the BOSCB

Psalms 6 in the BOSNC

Psalms 6 in the BOTLNT

Psalms 6 in the BOVCB

Psalms 6 in the BOYCB

Psalms 6 in the BPBB

Psalms 6 in the BPH

Psalms 6 in the BSB

Psalms 6 in the CCB

Psalms 6 in the CUV

Psalms 6 in the CUVS

Psalms 6 in the DBT

Psalms 6 in the DGDNT

Psalms 6 in the DHNT

Psalms 6 in the DNT

Psalms 6 in the ELBE

Psalms 6 in the EMTV

Psalms 6 in the ESV

Psalms 6 in the FBV

Psalms 6 in the FEB

Psalms 6 in the GGMNT

Psalms 6 in the GNT

Psalms 6 in the HARY

Psalms 6 in the HNT

Psalms 6 in the IRVA

Psalms 6 in the IRVB

Psalms 6 in the IRVG

Psalms 6 in the IRVH

Psalms 6 in the IRVK

Psalms 6 in the IRVM

Psalms 6 in the IRVM2

Psalms 6 in the IRVO

Psalms 6 in the IRVP

Psalms 6 in the IRVT2

Psalms 6 in the IRVU

Psalms 6 in the ISVN

Psalms 6 in the JSNT

Psalms 6 in the KAPI

Psalms 6 in the KBT1ETNIK

Psalms 6 in the KBV

Psalms 6 in the KJV

Psalms 6 in the KNFD

Psalms 6 in the LBA

Psalms 6 in the LBLA

Psalms 6 in the LNT

Psalms 6 in the LSV

Psalms 6 in the MAAL

Psalms 6 in the MBV

Psalms 6 in the MBV2

Psalms 6 in the MHNT

Psalms 6 in the MKNFD

Psalms 6 in the MNG

Psalms 6 in the MNT

Psalms 6 in the MNT2

Psalms 6 in the MRS1T

Psalms 6 in the NAA

Psalms 6 in the NASB

Psalms 6 in the NBLA

Psalms 6 in the NBS

Psalms 6 in the NBVTP

Psalms 6 in the NET2

Psalms 6 in the NIV11

Psalms 6 in the NNT

Psalms 6 in the NNT2

Psalms 6 in the NNT3

Psalms 6 in the PDDPT

Psalms 6 in the PFNT

Psalms 6 in the RMNT

Psalms 6 in the SBIAS

Psalms 6 in the SBIBS

Psalms 6 in the SBIBS2

Psalms 6 in the SBICS

Psalms 6 in the SBIDS

Psalms 6 in the SBIGS

Psalms 6 in the SBIHS

Psalms 6 in the SBIIS

Psalms 6 in the SBIIS2

Psalms 6 in the SBIIS3

Psalms 6 in the SBIKS

Psalms 6 in the SBIKS2

Psalms 6 in the SBIMS

Psalms 6 in the SBIOS

Psalms 6 in the SBIPS

Psalms 6 in the SBISS

Psalms 6 in the SBITS

Psalms 6 in the SBITS2

Psalms 6 in the SBITS3

Psalms 6 in the SBITS4

Psalms 6 in the SBIUS

Psalms 6 in the SBIVS

Psalms 6 in the SBT

Psalms 6 in the SBT1E

Psalms 6 in the SCHL

Psalms 6 in the SNT

Psalms 6 in the SUSU

Psalms 6 in the SUSU2

Psalms 6 in the SYNO

Psalms 6 in the TBIAOTANT

Psalms 6 in the TBT1E

Psalms 6 in the TBT1E2

Psalms 6 in the TFTIP

Psalms 6 in the TFTU

Psalms 6 in the TGNTATF3T

Psalms 6 in the THAI

Psalms 6 in the TNFD

Psalms 6 in the TNT

Psalms 6 in the TNTIK

Psalms 6 in the TNTIL

Psalms 6 in the TNTIN

Psalms 6 in the TNTIP

Psalms 6 in the TNTIZ

Psalms 6 in the TOMA

Psalms 6 in the TTENT

Psalms 6 in the UBG

Psalms 6 in the UGV

Psalms 6 in the UGV2

Psalms 6 in the UGV3

Psalms 6 in the VBL

Psalms 6 in the VDCC

Psalms 6 in the YALU

Psalms 6 in the YAPE

Psalms 6 in the YBVTP

Psalms 6 in the ZBP