Psalms 5 (BOITCV)
undefined புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,என் பெருமூச்சைக் கவனியும். 2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,என் அரசனே, என் இறைவனே,உம்மிடமே நான் வேண்டுகிறேன். 3 யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன். 4 நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது. 5 திமிர் பிடித்தவர்கள்உமது சமுகத்தில் நிற்கமுடியாது;அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர். 6 பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்யெகோவா அருவருக்கிறார். 7 ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலேஉமது வீட்டிற்கு வந்து,உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கிபயபக்தியுடன் வணங்குவேன். 8 யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்;உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும். 9 அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது;அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி;அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும்.அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்;ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள். 11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும். 12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
In Other Versions
Psalms 5 in the ANGEFD
Psalms 5 in the ANTPNG2D
Psalms 5 in the AS21
Psalms 5 in the BAGH
Psalms 5 in the BBPNG
Psalms 5 in the BBT1E
Psalms 5 in the BDS
Psalms 5 in the BEV
Psalms 5 in the BHAD
Psalms 5 in the BIB
Psalms 5 in the BLPT
Psalms 5 in the BNT
Psalms 5 in the BNTABOOT
Psalms 5 in the BNTLV
Psalms 5 in the BOATCB
Psalms 5 in the BOATCB2
Psalms 5 in the BOBCV
Psalms 5 in the BOCNT
Psalms 5 in the BOECS
Psalms 5 in the BOGWICC
Psalms 5 in the BOHCB
Psalms 5 in the BOHCV
Psalms 5 in the BOHLNT
Psalms 5 in the BOHNTLTAL
Psalms 5 in the BOICB
Psalms 5 in the BOILNTAP
Psalms 5 in the BOKCV
Psalms 5 in the BOKCV2
Psalms 5 in the BOKHWOG
Psalms 5 in the BOKSSV
Psalms 5 in the BOLCB
Psalms 5 in the BOLCB2
Psalms 5 in the BOMCV
Psalms 5 in the BONAV
Psalms 5 in the BONCB
Psalms 5 in the BONLT
Psalms 5 in the BONUT2
Psalms 5 in the BOPLNT
Psalms 5 in the BOSCB
Psalms 5 in the BOSNC
Psalms 5 in the BOTLNT
Psalms 5 in the BOVCB
Psalms 5 in the BOYCB
Psalms 5 in the BPBB
Psalms 5 in the BPH
Psalms 5 in the BSB
Psalms 5 in the CCB
Psalms 5 in the CUV
Psalms 5 in the CUVS
Psalms 5 in the DBT
Psalms 5 in the DGDNT
Psalms 5 in the DHNT
Psalms 5 in the DNT
Psalms 5 in the ELBE
Psalms 5 in the EMTV
Psalms 5 in the ESV
Psalms 5 in the FBV
Psalms 5 in the FEB
Psalms 5 in the GGMNT
Psalms 5 in the GNT
Psalms 5 in the HARY
Psalms 5 in the HNT
Psalms 5 in the IRVA
Psalms 5 in the IRVB
Psalms 5 in the IRVG
Psalms 5 in the IRVH
Psalms 5 in the IRVK
Psalms 5 in the IRVM
Psalms 5 in the IRVM2
Psalms 5 in the IRVO
Psalms 5 in the IRVP
Psalms 5 in the IRVT
Psalms 5 in the IRVT2
Psalms 5 in the IRVU
Psalms 5 in the ISVN
Psalms 5 in the JSNT
Psalms 5 in the KAPI
Psalms 5 in the KBT1ETNIK
Psalms 5 in the KBV
Psalms 5 in the KJV
Psalms 5 in the KNFD
Psalms 5 in the LBA
Psalms 5 in the LBLA
Psalms 5 in the LNT
Psalms 5 in the LSV
Psalms 5 in the MAAL
Psalms 5 in the MBV
Psalms 5 in the MBV2
Psalms 5 in the MHNT
Psalms 5 in the MKNFD
Psalms 5 in the MNG
Psalms 5 in the MNT
Psalms 5 in the MNT2
Psalms 5 in the MRS1T
Psalms 5 in the NAA
Psalms 5 in the NASB
Psalms 5 in the NBLA
Psalms 5 in the NBS
Psalms 5 in the NBVTP
Psalms 5 in the NET2
Psalms 5 in the NIV11
Psalms 5 in the NNT
Psalms 5 in the NNT2
Psalms 5 in the NNT3
Psalms 5 in the PDDPT
Psalms 5 in the PFNT
Psalms 5 in the RMNT
Psalms 5 in the SBIAS
Psalms 5 in the SBIBS
Psalms 5 in the SBIBS2
Psalms 5 in the SBICS
Psalms 5 in the SBIDS
Psalms 5 in the SBIGS
Psalms 5 in the SBIHS
Psalms 5 in the SBIIS
Psalms 5 in the SBIIS2
Psalms 5 in the SBIIS3
Psalms 5 in the SBIKS
Psalms 5 in the SBIKS2
Psalms 5 in the SBIMS
Psalms 5 in the SBIOS
Psalms 5 in the SBIPS
Psalms 5 in the SBISS
Psalms 5 in the SBITS
Psalms 5 in the SBITS2
Psalms 5 in the SBITS3
Psalms 5 in the SBITS4
Psalms 5 in the SBIUS
Psalms 5 in the SBIVS
Psalms 5 in the SBT
Psalms 5 in the SBT1E
Psalms 5 in the SCHL
Psalms 5 in the SNT
Psalms 5 in the SUSU
Psalms 5 in the SUSU2
Psalms 5 in the SYNO
Psalms 5 in the TBIAOTANT
Psalms 5 in the TBT1E
Psalms 5 in the TBT1E2
Psalms 5 in the TFTIP
Psalms 5 in the TFTU
Psalms 5 in the TGNTATF3T
Psalms 5 in the THAI
Psalms 5 in the TNFD
Psalms 5 in the TNT
Psalms 5 in the TNTIK
Psalms 5 in the TNTIL
Psalms 5 in the TNTIN
Psalms 5 in the TNTIP
Psalms 5 in the TNTIZ
Psalms 5 in the TOMA
Psalms 5 in the TTENT
Psalms 5 in the UBG
Psalms 5 in the UGV
Psalms 5 in the UGV2
Psalms 5 in the UGV3
Psalms 5 in the VBL
Psalms 5 in the VDCC
Psalms 5 in the YALU
Psalms 5 in the YAPE
Psalms 5 in the YBVTP
Psalms 5 in the ZBP