Psalms 5 (IRVT)
undefined புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். 1 யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,என்னுடைய தியானத்தைக் கவனியும். 2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3 யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல;தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5 வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்;அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;கொலை வெறியர்களையும்வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து,உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 9 அவர்கள் வாயில் உண்மை இல்லை,அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது;அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்;தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்;அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்;அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்;உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 11 உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 12 யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
In Other Versions
Psalms 5 in the ANGEFD
Psalms 5 in the ANTPNG2D
Psalms 5 in the AS21
Psalms 5 in the BAGH
Psalms 5 in the BBPNG
Psalms 5 in the BBT1E
Psalms 5 in the BDS
Psalms 5 in the BEV
Psalms 5 in the BHAD
Psalms 5 in the BIB
Psalms 5 in the BLPT
Psalms 5 in the BNT
Psalms 5 in the BNTABOOT
Psalms 5 in the BNTLV
Psalms 5 in the BOATCB
Psalms 5 in the BOATCB2
Psalms 5 in the BOBCV
Psalms 5 in the BOCNT
Psalms 5 in the BOECS
Psalms 5 in the BOGWICC
Psalms 5 in the BOHCB
Psalms 5 in the BOHCV
Psalms 5 in the BOHLNT
Psalms 5 in the BOHNTLTAL
Psalms 5 in the BOICB
Psalms 5 in the BOILNTAP
Psalms 5 in the BOITCV
Psalms 5 in the BOKCV
Psalms 5 in the BOKCV2
Psalms 5 in the BOKHWOG
Psalms 5 in the BOKSSV
Psalms 5 in the BOLCB
Psalms 5 in the BOLCB2
Psalms 5 in the BOMCV
Psalms 5 in the BONAV
Psalms 5 in the BONCB
Psalms 5 in the BONLT
Psalms 5 in the BONUT2
Psalms 5 in the BOPLNT
Psalms 5 in the BOSCB
Psalms 5 in the BOSNC
Psalms 5 in the BOTLNT
Psalms 5 in the BOVCB
Psalms 5 in the BOYCB
Psalms 5 in the BPBB
Psalms 5 in the BPH
Psalms 5 in the BSB
Psalms 5 in the CCB
Psalms 5 in the CUV
Psalms 5 in the CUVS
Psalms 5 in the DBT
Psalms 5 in the DGDNT
Psalms 5 in the DHNT
Psalms 5 in the DNT
Psalms 5 in the ELBE
Psalms 5 in the EMTV
Psalms 5 in the ESV
Psalms 5 in the FBV
Psalms 5 in the FEB
Psalms 5 in the GGMNT
Psalms 5 in the GNT
Psalms 5 in the HARY
Psalms 5 in the HNT
Psalms 5 in the IRVA
Psalms 5 in the IRVB
Psalms 5 in the IRVG
Psalms 5 in the IRVH
Psalms 5 in the IRVK
Psalms 5 in the IRVM
Psalms 5 in the IRVM2
Psalms 5 in the IRVO
Psalms 5 in the IRVP
Psalms 5 in the IRVT2
Psalms 5 in the IRVU
Psalms 5 in the ISVN
Psalms 5 in the JSNT
Psalms 5 in the KAPI
Psalms 5 in the KBT1ETNIK
Psalms 5 in the KBV
Psalms 5 in the KJV
Psalms 5 in the KNFD
Psalms 5 in the LBA
Psalms 5 in the LBLA
Psalms 5 in the LNT
Psalms 5 in the LSV
Psalms 5 in the MAAL
Psalms 5 in the MBV
Psalms 5 in the MBV2
Psalms 5 in the MHNT
Psalms 5 in the MKNFD
Psalms 5 in the MNG
Psalms 5 in the MNT
Psalms 5 in the MNT2
Psalms 5 in the MRS1T
Psalms 5 in the NAA
Psalms 5 in the NASB
Psalms 5 in the NBLA
Psalms 5 in the NBS
Psalms 5 in the NBVTP
Psalms 5 in the NET2
Psalms 5 in the NIV11
Psalms 5 in the NNT
Psalms 5 in the NNT2
Psalms 5 in the NNT3
Psalms 5 in the PDDPT
Psalms 5 in the PFNT
Psalms 5 in the RMNT
Psalms 5 in the SBIAS
Psalms 5 in the SBIBS
Psalms 5 in the SBIBS2
Psalms 5 in the SBICS
Psalms 5 in the SBIDS
Psalms 5 in the SBIGS
Psalms 5 in the SBIHS
Psalms 5 in the SBIIS
Psalms 5 in the SBIIS2
Psalms 5 in the SBIIS3
Psalms 5 in the SBIKS
Psalms 5 in the SBIKS2
Psalms 5 in the SBIMS
Psalms 5 in the SBIOS
Psalms 5 in the SBIPS
Psalms 5 in the SBISS
Psalms 5 in the SBITS
Psalms 5 in the SBITS2
Psalms 5 in the SBITS3
Psalms 5 in the SBITS4
Psalms 5 in the SBIUS
Psalms 5 in the SBIVS
Psalms 5 in the SBT
Psalms 5 in the SBT1E
Psalms 5 in the SCHL
Psalms 5 in the SNT
Psalms 5 in the SUSU
Psalms 5 in the SUSU2
Psalms 5 in the SYNO
Psalms 5 in the TBIAOTANT
Psalms 5 in the TBT1E
Psalms 5 in the TBT1E2
Psalms 5 in the TFTIP
Psalms 5 in the TFTU
Psalms 5 in the TGNTATF3T
Psalms 5 in the THAI
Psalms 5 in the TNFD
Psalms 5 in the TNT
Psalms 5 in the TNTIK
Psalms 5 in the TNTIL
Psalms 5 in the TNTIN
Psalms 5 in the TNTIP
Psalms 5 in the TNTIZ
Psalms 5 in the TOMA
Psalms 5 in the TTENT
Psalms 5 in the UBG
Psalms 5 in the UGV
Psalms 5 in the UGV2
Psalms 5 in the UGV3
Psalms 5 in the VBL
Psalms 5 in the VDCC
Psalms 5 in the YALU
Psalms 5 in the YAPE
Psalms 5 in the YBVTP
Psalms 5 in the ZBP