Ezekiel 4 (IRVT)
1 மனிதகுமாரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உனக்குமுன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, 2 அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை. 3 மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம். 4 நீ உன்னுடைய இடதுபக்கமாக ஒருபக்கமாகப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாக ஒருக்களித்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய். 5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள் கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும். 6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன்னுடைய வலதுபக்கமாக ஒருக்களித்து, யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பதுநாட்கள் வரையும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருடத்திற்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன். 7 நீ எருசலேமின் முற்றுகைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த கரமுமாக இருந்து, அதற்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். 8 இதோ, நீ அதை முற்றுகைப்போடும் நாட்களை நிறைவேற்றும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளமுடியாதபடி உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். 9 நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயிற்றையும், சிறுபயிற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பம்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடவேண்டும். 10 நீ சாப்பிடும் உணவு, நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாக இருக்கும்; அப்படி ஒவ்வொருநாளும் சாப்பிடுவாயாக. 11 தண்ணீரையும் அளவாக ஹின் என்னும் படியில் ஆறில் ஒரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிக்கவேண்டும். 12 அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடு; அது மனிதனிலிருந்து கழிந்த மலத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படவேண்டும். 13 அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார். 14 அப்பொழுது நான்: ஆ, உன்னதமான தேவனே, இதோ, என்னுடைய ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாகச் செத்ததையோ, மிருகத்தால் வேட்டையாடப்பட்டதையோ நான் என்னுடைய சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என்னுடைய வாய்க்குள் போனதுமில்லை என்றேன். 15 அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனித மலத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன்னுடைய அப்பத்தைச் சுடு என்றார். 16 பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும், 17 நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.
In Other Versions
Ezekiel 4 in the ANGEFD
Ezekiel 4 in the ANTPNG2D
Ezekiel 4 in the AS21
Ezekiel 4 in the BAGH
Ezekiel 4 in the BBPNG
Ezekiel 4 in the BBT1E
Ezekiel 4 in the BDS
Ezekiel 4 in the BEV
Ezekiel 4 in the BHAD
Ezekiel 4 in the BIB
Ezekiel 4 in the BLPT
Ezekiel 4 in the BNT
Ezekiel 4 in the BNTABOOT
Ezekiel 4 in the BNTLV
Ezekiel 4 in the BOATCB
Ezekiel 4 in the BOATCB2
Ezekiel 4 in the BOBCV
Ezekiel 4 in the BOCNT
Ezekiel 4 in the BOECS
Ezekiel 4 in the BOGWICC
Ezekiel 4 in the BOHCB
Ezekiel 4 in the BOHCV
Ezekiel 4 in the BOHLNT
Ezekiel 4 in the BOHNTLTAL
Ezekiel 4 in the BOICB
Ezekiel 4 in the BOILNTAP
Ezekiel 4 in the BOITCV
Ezekiel 4 in the BOKCV
Ezekiel 4 in the BOKCV2
Ezekiel 4 in the BOKHWOG
Ezekiel 4 in the BOKSSV
Ezekiel 4 in the BOLCB
Ezekiel 4 in the BOLCB2
Ezekiel 4 in the BOMCV
Ezekiel 4 in the BONAV
Ezekiel 4 in the BONCB
Ezekiel 4 in the BONLT
Ezekiel 4 in the BONUT2
Ezekiel 4 in the BOPLNT
Ezekiel 4 in the BOSCB
Ezekiel 4 in the BOSNC
Ezekiel 4 in the BOTLNT
Ezekiel 4 in the BOVCB
Ezekiel 4 in the BOYCB
Ezekiel 4 in the BPBB
Ezekiel 4 in the BPH
Ezekiel 4 in the BSB
Ezekiel 4 in the CCB
Ezekiel 4 in the CUV
Ezekiel 4 in the CUVS
Ezekiel 4 in the DBT
Ezekiel 4 in the DGDNT
Ezekiel 4 in the DHNT
Ezekiel 4 in the DNT
Ezekiel 4 in the ELBE
Ezekiel 4 in the EMTV
Ezekiel 4 in the ESV
Ezekiel 4 in the FBV
Ezekiel 4 in the FEB
Ezekiel 4 in the GGMNT
Ezekiel 4 in the GNT
Ezekiel 4 in the HARY
Ezekiel 4 in the HNT
Ezekiel 4 in the IRVA
Ezekiel 4 in the IRVB
Ezekiel 4 in the IRVG
Ezekiel 4 in the IRVH
Ezekiel 4 in the IRVK
Ezekiel 4 in the IRVM
Ezekiel 4 in the IRVM2
Ezekiel 4 in the IRVO
Ezekiel 4 in the IRVP
Ezekiel 4 in the IRVT2
Ezekiel 4 in the IRVU
Ezekiel 4 in the ISVN
Ezekiel 4 in the JSNT
Ezekiel 4 in the KAPI
Ezekiel 4 in the KBT1ETNIK
Ezekiel 4 in the KBV
Ezekiel 4 in the KJV
Ezekiel 4 in the KNFD
Ezekiel 4 in the LBA
Ezekiel 4 in the LBLA
Ezekiel 4 in the LNT
Ezekiel 4 in the LSV
Ezekiel 4 in the MAAL
Ezekiel 4 in the MBV
Ezekiel 4 in the MBV2
Ezekiel 4 in the MHNT
Ezekiel 4 in the MKNFD
Ezekiel 4 in the MNG
Ezekiel 4 in the MNT
Ezekiel 4 in the MNT2
Ezekiel 4 in the MRS1T
Ezekiel 4 in the NAA
Ezekiel 4 in the NASB
Ezekiel 4 in the NBLA
Ezekiel 4 in the NBS
Ezekiel 4 in the NBVTP
Ezekiel 4 in the NET2
Ezekiel 4 in the NIV11
Ezekiel 4 in the NNT
Ezekiel 4 in the NNT2
Ezekiel 4 in the NNT3
Ezekiel 4 in the PDDPT
Ezekiel 4 in the PFNT
Ezekiel 4 in the RMNT
Ezekiel 4 in the SBIAS
Ezekiel 4 in the SBIBS
Ezekiel 4 in the SBIBS2
Ezekiel 4 in the SBICS
Ezekiel 4 in the SBIDS
Ezekiel 4 in the SBIGS
Ezekiel 4 in the SBIHS
Ezekiel 4 in the SBIIS
Ezekiel 4 in the SBIIS2
Ezekiel 4 in the SBIIS3
Ezekiel 4 in the SBIKS
Ezekiel 4 in the SBIKS2
Ezekiel 4 in the SBIMS
Ezekiel 4 in the SBIOS
Ezekiel 4 in the SBIPS
Ezekiel 4 in the SBISS
Ezekiel 4 in the SBITS
Ezekiel 4 in the SBITS2
Ezekiel 4 in the SBITS3
Ezekiel 4 in the SBITS4
Ezekiel 4 in the SBIUS
Ezekiel 4 in the SBIVS
Ezekiel 4 in the SBT
Ezekiel 4 in the SBT1E
Ezekiel 4 in the SCHL
Ezekiel 4 in the SNT
Ezekiel 4 in the SUSU
Ezekiel 4 in the SUSU2
Ezekiel 4 in the SYNO
Ezekiel 4 in the TBIAOTANT
Ezekiel 4 in the TBT1E
Ezekiel 4 in the TBT1E2
Ezekiel 4 in the TFTIP
Ezekiel 4 in the TFTU
Ezekiel 4 in the TGNTATF3T
Ezekiel 4 in the THAI
Ezekiel 4 in the TNFD
Ezekiel 4 in the TNT
Ezekiel 4 in the TNTIK
Ezekiel 4 in the TNTIL
Ezekiel 4 in the TNTIN
Ezekiel 4 in the TNTIP
Ezekiel 4 in the TNTIZ
Ezekiel 4 in the TOMA
Ezekiel 4 in the TTENT
Ezekiel 4 in the UBG
Ezekiel 4 in the UGV
Ezekiel 4 in the UGV2
Ezekiel 4 in the UGV3
Ezekiel 4 in the VBL
Ezekiel 4 in the VDCC
Ezekiel 4 in the YALU
Ezekiel 4 in the YAPE
Ezekiel 4 in the YBVTP
Ezekiel 4 in the ZBP