Isaiah 56 (IRVT)
1 யெகோவா சொல்கிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. 2 இப்படிச்செய்கிற மனிதனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். 3 யெகோவாவைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: யெகோவா என்னைத் தம்முடைய மக்களைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லாதிருப்பானாக. 4 என் ஓய்வு நாட்களை அனுசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் யெகோவா சொல்கிறது என்னவென்றால்: 5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு கொடுப்பேன். 6 யெகோவாவைச் சேவிக்கவும், யெகோவாவுடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய தேசத்தார் அனைவரையும், 7 நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். 8 இஸ்ரவேலில் தள்ளப்பட்டவர்களைச் சேர்க்கிற யெகோவாவாகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். 9 வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள். 10 அவனுடைய காவற்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள்; அவர்களெல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாகப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்கிறவர்கள், தூக்கப் பிரியர்; 11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். 12 வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
In Other Versions
Isaiah 56 in the ANGEFD
Isaiah 56 in the ANTPNG2D
Isaiah 56 in the AS21
Isaiah 56 in the BAGH
Isaiah 56 in the BBPNG
Isaiah 56 in the BBT1E
Isaiah 56 in the BDS
Isaiah 56 in the BEV
Isaiah 56 in the BHAD
Isaiah 56 in the BIB
Isaiah 56 in the BLPT
Isaiah 56 in the BNT
Isaiah 56 in the BNTABOOT
Isaiah 56 in the BNTLV
Isaiah 56 in the BOATCB
Isaiah 56 in the BOATCB2
Isaiah 56 in the BOBCV
Isaiah 56 in the BOCNT
Isaiah 56 in the BOECS
Isaiah 56 in the BOGWICC
Isaiah 56 in the BOHCB
Isaiah 56 in the BOHCV
Isaiah 56 in the BOHLNT
Isaiah 56 in the BOHNTLTAL
Isaiah 56 in the BOICB
Isaiah 56 in the BOILNTAP
Isaiah 56 in the BOITCV
Isaiah 56 in the BOKCV
Isaiah 56 in the BOKCV2
Isaiah 56 in the BOKHWOG
Isaiah 56 in the BOKSSV
Isaiah 56 in the BOLCB
Isaiah 56 in the BOLCB2
Isaiah 56 in the BOMCV
Isaiah 56 in the BONAV
Isaiah 56 in the BONCB
Isaiah 56 in the BONLT
Isaiah 56 in the BONUT2
Isaiah 56 in the BOPLNT
Isaiah 56 in the BOSCB
Isaiah 56 in the BOSNC
Isaiah 56 in the BOTLNT
Isaiah 56 in the BOVCB
Isaiah 56 in the BOYCB
Isaiah 56 in the BPBB
Isaiah 56 in the BPH
Isaiah 56 in the BSB
Isaiah 56 in the CCB
Isaiah 56 in the CUV
Isaiah 56 in the CUVS
Isaiah 56 in the DBT
Isaiah 56 in the DGDNT
Isaiah 56 in the DHNT
Isaiah 56 in the DNT
Isaiah 56 in the ELBE
Isaiah 56 in the EMTV
Isaiah 56 in the ESV
Isaiah 56 in the FBV
Isaiah 56 in the FEB
Isaiah 56 in the GGMNT
Isaiah 56 in the GNT
Isaiah 56 in the HARY
Isaiah 56 in the HNT
Isaiah 56 in the IRVA
Isaiah 56 in the IRVB
Isaiah 56 in the IRVG
Isaiah 56 in the IRVH
Isaiah 56 in the IRVK
Isaiah 56 in the IRVM
Isaiah 56 in the IRVM2
Isaiah 56 in the IRVO
Isaiah 56 in the IRVP
Isaiah 56 in the IRVT2
Isaiah 56 in the IRVU
Isaiah 56 in the ISVN
Isaiah 56 in the JSNT
Isaiah 56 in the KAPI
Isaiah 56 in the KBT1ETNIK
Isaiah 56 in the KBV
Isaiah 56 in the KJV
Isaiah 56 in the KNFD
Isaiah 56 in the LBA
Isaiah 56 in the LBLA
Isaiah 56 in the LNT
Isaiah 56 in the LSV
Isaiah 56 in the MAAL
Isaiah 56 in the MBV
Isaiah 56 in the MBV2
Isaiah 56 in the MHNT
Isaiah 56 in the MKNFD
Isaiah 56 in the MNG
Isaiah 56 in the MNT
Isaiah 56 in the MNT2
Isaiah 56 in the MRS1T
Isaiah 56 in the NAA
Isaiah 56 in the NASB
Isaiah 56 in the NBLA
Isaiah 56 in the NBS
Isaiah 56 in the NBVTP
Isaiah 56 in the NET2
Isaiah 56 in the NIV11
Isaiah 56 in the NNT
Isaiah 56 in the NNT2
Isaiah 56 in the NNT3
Isaiah 56 in the PDDPT
Isaiah 56 in the PFNT
Isaiah 56 in the RMNT
Isaiah 56 in the SBIAS
Isaiah 56 in the SBIBS
Isaiah 56 in the SBIBS2
Isaiah 56 in the SBICS
Isaiah 56 in the SBIDS
Isaiah 56 in the SBIGS
Isaiah 56 in the SBIHS
Isaiah 56 in the SBIIS
Isaiah 56 in the SBIIS2
Isaiah 56 in the SBIIS3
Isaiah 56 in the SBIKS
Isaiah 56 in the SBIKS2
Isaiah 56 in the SBIMS
Isaiah 56 in the SBIOS
Isaiah 56 in the SBIPS
Isaiah 56 in the SBISS
Isaiah 56 in the SBITS
Isaiah 56 in the SBITS2
Isaiah 56 in the SBITS3
Isaiah 56 in the SBITS4
Isaiah 56 in the SBIUS
Isaiah 56 in the SBIVS
Isaiah 56 in the SBT
Isaiah 56 in the SBT1E
Isaiah 56 in the SCHL
Isaiah 56 in the SNT
Isaiah 56 in the SUSU
Isaiah 56 in the SUSU2
Isaiah 56 in the SYNO
Isaiah 56 in the TBIAOTANT
Isaiah 56 in the TBT1E
Isaiah 56 in the TBT1E2
Isaiah 56 in the TFTIP
Isaiah 56 in the TFTU
Isaiah 56 in the TGNTATF3T
Isaiah 56 in the THAI
Isaiah 56 in the TNFD
Isaiah 56 in the TNT
Isaiah 56 in the TNTIK
Isaiah 56 in the TNTIL
Isaiah 56 in the TNTIN
Isaiah 56 in the TNTIP
Isaiah 56 in the TNTIZ
Isaiah 56 in the TOMA
Isaiah 56 in the TTENT
Isaiah 56 in the UBG
Isaiah 56 in the UGV
Isaiah 56 in the UGV2
Isaiah 56 in the UGV3
Isaiah 56 in the VBL
Isaiah 56 in the VDCC
Isaiah 56 in the YALU
Isaiah 56 in the YAPE
Isaiah 56 in the YBVTP
Isaiah 56 in the ZBP