Jonah 2 (IRVT)

1 அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: 2 என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். 3 கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது. 4 நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். 5 தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. 6 மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர். 7 என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. 8 பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள். 9 நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான். 10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.

In Other Versions

Jonah 2 in the ANGEFD

Jonah 2 in the ANTPNG2D

Jonah 2 in the AS21

Jonah 2 in the BAGH

Jonah 2 in the BBPNG

Jonah 2 in the BBT1E

Jonah 2 in the BDS

Jonah 2 in the BEV

Jonah 2 in the BHAD

Jonah 2 in the BIB

Jonah 2 in the BLPT

Jonah 2 in the BNT

Jonah 2 in the BNTABOOT

Jonah 2 in the BNTLV

Jonah 2 in the BOATCB

Jonah 2 in the BOATCB2

Jonah 2 in the BOBCV

Jonah 2 in the BOCNT

Jonah 2 in the BOECS

Jonah 2 in the BOGWICC

Jonah 2 in the BOHCB

Jonah 2 in the BOHCV

Jonah 2 in the BOHLNT

Jonah 2 in the BOHNTLTAL

Jonah 2 in the BOICB

Jonah 2 in the BOILNTAP

Jonah 2 in the BOITCV

Jonah 2 in the BOKCV

Jonah 2 in the BOKCV2

Jonah 2 in the BOKHWOG

Jonah 2 in the BOKSSV

Jonah 2 in the BOLCB

Jonah 2 in the BOLCB2

Jonah 2 in the BOMCV

Jonah 2 in the BONAV

Jonah 2 in the BONCB

Jonah 2 in the BONLT

Jonah 2 in the BONUT2

Jonah 2 in the BOPLNT

Jonah 2 in the BOSCB

Jonah 2 in the BOSNC

Jonah 2 in the BOTLNT

Jonah 2 in the BOVCB

Jonah 2 in the BOYCB

Jonah 2 in the BPBB

Jonah 2 in the BPH

Jonah 2 in the BSB

Jonah 2 in the CCB

Jonah 2 in the CUV

Jonah 2 in the CUVS

Jonah 2 in the DBT

Jonah 2 in the DGDNT

Jonah 2 in the DHNT

Jonah 2 in the DNT

Jonah 2 in the ELBE

Jonah 2 in the EMTV

Jonah 2 in the ESV

Jonah 2 in the FBV

Jonah 2 in the FEB

Jonah 2 in the GGMNT

Jonah 2 in the GNT

Jonah 2 in the HARY

Jonah 2 in the HNT

Jonah 2 in the IRVA

Jonah 2 in the IRVB

Jonah 2 in the IRVG

Jonah 2 in the IRVH

Jonah 2 in the IRVK

Jonah 2 in the IRVM

Jonah 2 in the IRVM2

Jonah 2 in the IRVO

Jonah 2 in the IRVP

Jonah 2 in the IRVT2

Jonah 2 in the IRVU

Jonah 2 in the ISVN

Jonah 2 in the JSNT

Jonah 2 in the KAPI

Jonah 2 in the KBT1ETNIK

Jonah 2 in the KBV

Jonah 2 in the KJV

Jonah 2 in the KNFD

Jonah 2 in the LBA

Jonah 2 in the LBLA

Jonah 2 in the LNT

Jonah 2 in the LSV

Jonah 2 in the MAAL

Jonah 2 in the MBV

Jonah 2 in the MBV2

Jonah 2 in the MHNT

Jonah 2 in the MKNFD

Jonah 2 in the MNG

Jonah 2 in the MNT

Jonah 2 in the MNT2

Jonah 2 in the MRS1T

Jonah 2 in the NAA

Jonah 2 in the NASB

Jonah 2 in the NBLA

Jonah 2 in the NBS

Jonah 2 in the NBVTP

Jonah 2 in the NET2

Jonah 2 in the NIV11

Jonah 2 in the NNT

Jonah 2 in the NNT2

Jonah 2 in the NNT3

Jonah 2 in the PDDPT

Jonah 2 in the PFNT

Jonah 2 in the RMNT

Jonah 2 in the SBIAS

Jonah 2 in the SBIBS

Jonah 2 in the SBIBS2

Jonah 2 in the SBICS

Jonah 2 in the SBIDS

Jonah 2 in the SBIGS

Jonah 2 in the SBIHS

Jonah 2 in the SBIIS

Jonah 2 in the SBIIS2

Jonah 2 in the SBIIS3

Jonah 2 in the SBIKS

Jonah 2 in the SBIKS2

Jonah 2 in the SBIMS

Jonah 2 in the SBIOS

Jonah 2 in the SBIPS

Jonah 2 in the SBISS

Jonah 2 in the SBITS

Jonah 2 in the SBITS2

Jonah 2 in the SBITS3

Jonah 2 in the SBITS4

Jonah 2 in the SBIUS

Jonah 2 in the SBIVS

Jonah 2 in the SBT

Jonah 2 in the SBT1E

Jonah 2 in the SCHL

Jonah 2 in the SNT

Jonah 2 in the SUSU

Jonah 2 in the SUSU2

Jonah 2 in the SYNO

Jonah 2 in the TBIAOTANT

Jonah 2 in the TBT1E

Jonah 2 in the TBT1E2

Jonah 2 in the TFTIP

Jonah 2 in the TFTU

Jonah 2 in the TGNTATF3T

Jonah 2 in the THAI

Jonah 2 in the TNFD

Jonah 2 in the TNT

Jonah 2 in the TNTIK

Jonah 2 in the TNTIL

Jonah 2 in the TNTIN

Jonah 2 in the TNTIP

Jonah 2 in the TNTIZ

Jonah 2 in the TOMA

Jonah 2 in the TTENT

Jonah 2 in the UBG

Jonah 2 in the UGV

Jonah 2 in the UGV2

Jonah 2 in the UGV3

Jonah 2 in the VBL

Jonah 2 in the VDCC

Jonah 2 in the YALU

Jonah 2 in the YAPE

Jonah 2 in the YBVTP

Jonah 2 in the ZBP