Titus 2 (IRVT)
1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். 2 முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு. 3 முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும், 4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு. 6 அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி, 7 நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து, 8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக. 9 வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி, 10 தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு. 11 ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது. 12 நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, 13 நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 14 அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 15 இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக.
In Other Versions
Titus 2 in the ANGEFD
Titus 2 in the ANTPNG2D
Titus 2 in the AS21
Titus 2 in the BAGH
Titus 2 in the BBPNG
Titus 2 in the BBT1E
Titus 2 in the BDS
Titus 2 in the BEV
Titus 2 in the BHAD
Titus 2 in the BIB
Titus 2 in the BLPT
Titus 2 in the BNT
Titus 2 in the BNTABOOT
Titus 2 in the BNTLV
Titus 2 in the BOATCB
Titus 2 in the BOATCB2
Titus 2 in the BOBCV
Titus 2 in the BOCNT
Titus 2 in the BOECS
Titus 2 in the BOGWICC
Titus 2 in the BOHCB
Titus 2 in the BOHCV
Titus 2 in the BOHLNT
Titus 2 in the BOHNTLTAL
Titus 2 in the BOICB
Titus 2 in the BOILNTAP
Titus 2 in the BOITCV
Titus 2 in the BOKCV
Titus 2 in the BOKCV2
Titus 2 in the BOKHWOG
Titus 2 in the BOKSSV
Titus 2 in the BOLCB
Titus 2 in the BOLCB2
Titus 2 in the BOMCV
Titus 2 in the BONAV
Titus 2 in the BONCB
Titus 2 in the BONLT
Titus 2 in the BONUT2
Titus 2 in the BOPLNT
Titus 2 in the BOSCB
Titus 2 in the BOSNC
Titus 2 in the BOTLNT
Titus 2 in the BOVCB
Titus 2 in the BOYCB
Titus 2 in the BPBB
Titus 2 in the BPH
Titus 2 in the BSB
Titus 2 in the CCB
Titus 2 in the CUV
Titus 2 in the CUVS
Titus 2 in the DBT
Titus 2 in the DGDNT
Titus 2 in the DHNT
Titus 2 in the DNT
Titus 2 in the ELBE
Titus 2 in the EMTV
Titus 2 in the ESV
Titus 2 in the FBV
Titus 2 in the FEB
Titus 2 in the GGMNT
Titus 2 in the GNT
Titus 2 in the HARY
Titus 2 in the HNT
Titus 2 in the IRVA
Titus 2 in the IRVB
Titus 2 in the IRVG
Titus 2 in the IRVH
Titus 2 in the IRVK
Titus 2 in the IRVM
Titus 2 in the IRVM2
Titus 2 in the IRVO
Titus 2 in the IRVP
Titus 2 in the IRVT2
Titus 2 in the IRVU
Titus 2 in the ISVN
Titus 2 in the JSNT
Titus 2 in the KAPI
Titus 2 in the KBT1ETNIK
Titus 2 in the KBV
Titus 2 in the KJV
Titus 2 in the KNFD
Titus 2 in the LBA
Titus 2 in the LBLA
Titus 2 in the LNT
Titus 2 in the LSV
Titus 2 in the MAAL
Titus 2 in the MBV
Titus 2 in the MBV2
Titus 2 in the MHNT
Titus 2 in the MKNFD
Titus 2 in the MNG
Titus 2 in the MNT
Titus 2 in the MNT2
Titus 2 in the MRS1T
Titus 2 in the NAA
Titus 2 in the NASB
Titus 2 in the NBLA
Titus 2 in the NBS
Titus 2 in the NBVTP
Titus 2 in the NET2
Titus 2 in the NIV11
Titus 2 in the NNT
Titus 2 in the NNT2
Titus 2 in the NNT3
Titus 2 in the PDDPT
Titus 2 in the PFNT
Titus 2 in the RMNT
Titus 2 in the SBIAS
Titus 2 in the SBIBS
Titus 2 in the SBIBS2
Titus 2 in the SBICS
Titus 2 in the SBIDS
Titus 2 in the SBIGS
Titus 2 in the SBIHS
Titus 2 in the SBIIS
Titus 2 in the SBIIS2
Titus 2 in the SBIIS3
Titus 2 in the SBIKS
Titus 2 in the SBIKS2
Titus 2 in the SBIMS
Titus 2 in the SBIOS
Titus 2 in the SBIPS
Titus 2 in the SBISS
Titus 2 in the SBITS
Titus 2 in the SBITS2
Titus 2 in the SBITS3
Titus 2 in the SBITS4
Titus 2 in the SBIUS
Titus 2 in the SBIVS
Titus 2 in the SBT
Titus 2 in the SBT1E
Titus 2 in the SCHL
Titus 2 in the SNT
Titus 2 in the SUSU
Titus 2 in the SUSU2
Titus 2 in the SYNO
Titus 2 in the TBIAOTANT
Titus 2 in the TBT1E
Titus 2 in the TBT1E2
Titus 2 in the TFTIP
Titus 2 in the TFTU
Titus 2 in the TGNTATF3T
Titus 2 in the THAI
Titus 2 in the TNFD
Titus 2 in the TNT
Titus 2 in the TNTIK
Titus 2 in the TNTIL
Titus 2 in the TNTIN
Titus 2 in the TNTIP
Titus 2 in the TNTIZ
Titus 2 in the TOMA
Titus 2 in the TTENT
Titus 2 in the UBG
Titus 2 in the UGV
Titus 2 in the UGV2
Titus 2 in the UGV3
Titus 2 in the VBL
Titus 2 in the VDCC
Titus 2 in the YALU
Titus 2 in the YAPE
Titus 2 in the YBVTP
Titus 2 in the ZBP