Jeremiah 43 (BOITCV)

1 எரேமியா மக்களிடம் அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். யெகோவா அவனை அனுப்பிச் சொல்லச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர்களுக்குச் சொன்னான். 2 அப்பொழுது ஓசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும், அகங்காரமுள்ள எல்லா மனிதரும் எரேமியாவிடம், “நீ பொய் சொல்கிறாய்; நீங்கள் தங்கும்படிக்கு எகிப்திற்குப் போகக்கூடாது என்று சொல்லும்படி எங்கள் இறைவனாகிய யெகோவா உன்னை அனுப்பவில்லை. 3 நேரியாவின் மகன் பாரூக்கே பாபிலோனியர் எங்களைக் கொல்லும்படி அல்லது பாபிலோனுக்கு நாடுகடத்துவதற்கு எங்களை அவர்களிடம் ஒப்புக்கொடுக்கும்படி எங்களுக்கு விரோதமாக உன்னைத் தூண்டுகிறான்” என்றார்கள். 4 இப்படியாக கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ தளபதிகளும், எல்லா மக்களும் யூதா நாட்டில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. 5 அதற்குப் பதிலாக சிதறடிக்கப்பட்டிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா நாட்டில் வாழும்படி திரும்பி வந்த, யூதாவில் மீதியாயிருந்த மக்கள் எல்லோரையும் கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ அதிகாரிகளும் கூட்டிக்கொண்டு எகிப்திற்குப் போனார்கள். 6 அத்துடன் எல்லா ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், அரசனின் மகள்களையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். மெய்க்காவலர் தளபதியான நேபுசராதானால் சாப்பானின் பேரனும், அகீக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் விட்டுச்சென்றவர்களே அவர்கள். அவர்களோடுகூட இறைவாக்கினன் எரேமியாவையும், நேரியாவின் மகனான பாரூக்கையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். 7 இவ்வாறாக யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் எகிப்திற்குப்போய் தக்பானேஸ் வரைக்கும் போனார்கள். 8 தக்பானேஸ் என்ற இடத்தில் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: அவர் அவனிடம், 9 “யூதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில பெரிய கற்களை எடுத்து, தக்பானேஸில் உள்ள பார்வோனின் அரண்மனை வாசலில் இருக்கும், செங்கல் நடைபாதையில் களிமண்ணில் புதைத்து வை. 10 பின்பு அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது, இதுவே: என் ஊழியக்காரனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை நான் அழைப்பித்து, நான் புதைத்து வைத்த, இந்தக் கற்களின் மேலே அவனுடைய அரியணையை அமைப்பேன். அவன் தன்னுடைய ராஜகூடாரத்தை அதற்குமேல் விரிப்பான். 11 அத்துடன் அவன் வந்து எகிப்தைத் தாக்குவான். மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தையும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு சிறையிருப்பையும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு வாளையும் அவன் கொண்டுவருவான். 12 மேலும் எகிப்தின் தெய்வங்களின் கோவில்களுக்கு நெருப்பு வைப்பான். அவன் அவர்களுடைய கோவில்களை எரித்து, அவர்களுடைய தெய்வங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடைகளிலிருந்து பேன்களை எடுத்து சுத்தம் செய்வதுபோல அவர் எகிப்து தேசத்தை சுத்தம் செய்வான்; அங்கிருந்து நலமாய் புறப்பட்டுப் போவான். 13 எகிப்திலுள்ள பெத்ஷிமேஷின் புனிதத் தூண்களை உடைத்து, எகிப்திலுள்ள தெய்வங்களின் கோவில்களை நெருப்பினால் எரித்துப்போடுவான் என்றார்.”

In Other Versions

Jeremiah 43 in the ANGEFD

Jeremiah 43 in the ANTPNG2D

Jeremiah 43 in the AS21

Jeremiah 43 in the BAGH

Jeremiah 43 in the BBPNG

Jeremiah 43 in the BBT1E

Jeremiah 43 in the BDS

Jeremiah 43 in the BEV

Jeremiah 43 in the BHAD

Jeremiah 43 in the BIB

Jeremiah 43 in the BLPT

Jeremiah 43 in the BNT

Jeremiah 43 in the BNTABOOT

Jeremiah 43 in the BNTLV

Jeremiah 43 in the BOATCB

Jeremiah 43 in the BOATCB2

Jeremiah 43 in the BOBCV

Jeremiah 43 in the BOCNT

Jeremiah 43 in the BOECS

Jeremiah 43 in the BOGWICC

Jeremiah 43 in the BOHCB

Jeremiah 43 in the BOHCV

Jeremiah 43 in the BOHLNT

Jeremiah 43 in the BOHNTLTAL

Jeremiah 43 in the BOICB

Jeremiah 43 in the BOILNTAP

Jeremiah 43 in the BOKCV

Jeremiah 43 in the BOKCV2

Jeremiah 43 in the BOKHWOG

Jeremiah 43 in the BOKSSV

Jeremiah 43 in the BOLCB

Jeremiah 43 in the BOLCB2

Jeremiah 43 in the BOMCV

Jeremiah 43 in the BONAV

Jeremiah 43 in the BONCB

Jeremiah 43 in the BONLT

Jeremiah 43 in the BONUT2

Jeremiah 43 in the BOPLNT

Jeremiah 43 in the BOSCB

Jeremiah 43 in the BOSNC

Jeremiah 43 in the BOTLNT

Jeremiah 43 in the BOVCB

Jeremiah 43 in the BOYCB

Jeremiah 43 in the BPBB

Jeremiah 43 in the BPH

Jeremiah 43 in the BSB

Jeremiah 43 in the CCB

Jeremiah 43 in the CUV

Jeremiah 43 in the CUVS

Jeremiah 43 in the DBT

Jeremiah 43 in the DGDNT

Jeremiah 43 in the DHNT

Jeremiah 43 in the DNT

Jeremiah 43 in the ELBE

Jeremiah 43 in the EMTV

Jeremiah 43 in the ESV

Jeremiah 43 in the FBV

Jeremiah 43 in the FEB

Jeremiah 43 in the GGMNT

Jeremiah 43 in the GNT

Jeremiah 43 in the HARY

Jeremiah 43 in the HNT

Jeremiah 43 in the IRVA

Jeremiah 43 in the IRVB

Jeremiah 43 in the IRVG

Jeremiah 43 in the IRVH

Jeremiah 43 in the IRVK

Jeremiah 43 in the IRVM

Jeremiah 43 in the IRVM2

Jeremiah 43 in the IRVO

Jeremiah 43 in the IRVP

Jeremiah 43 in the IRVT

Jeremiah 43 in the IRVT2

Jeremiah 43 in the IRVU

Jeremiah 43 in the ISVN

Jeremiah 43 in the JSNT

Jeremiah 43 in the KAPI

Jeremiah 43 in the KBT1ETNIK

Jeremiah 43 in the KBV

Jeremiah 43 in the KJV

Jeremiah 43 in the KNFD

Jeremiah 43 in the LBA

Jeremiah 43 in the LBLA

Jeremiah 43 in the LNT

Jeremiah 43 in the LSV

Jeremiah 43 in the MAAL

Jeremiah 43 in the MBV

Jeremiah 43 in the MBV2

Jeremiah 43 in the MHNT

Jeremiah 43 in the MKNFD

Jeremiah 43 in the MNG

Jeremiah 43 in the MNT

Jeremiah 43 in the MNT2

Jeremiah 43 in the MRS1T

Jeremiah 43 in the NAA

Jeremiah 43 in the NASB

Jeremiah 43 in the NBLA

Jeremiah 43 in the NBS

Jeremiah 43 in the NBVTP

Jeremiah 43 in the NET2

Jeremiah 43 in the NIV11

Jeremiah 43 in the NNT

Jeremiah 43 in the NNT2

Jeremiah 43 in the NNT3

Jeremiah 43 in the PDDPT

Jeremiah 43 in the PFNT

Jeremiah 43 in the RMNT

Jeremiah 43 in the SBIAS

Jeremiah 43 in the SBIBS

Jeremiah 43 in the SBIBS2

Jeremiah 43 in the SBICS

Jeremiah 43 in the SBIDS

Jeremiah 43 in the SBIGS

Jeremiah 43 in the SBIHS

Jeremiah 43 in the SBIIS

Jeremiah 43 in the SBIIS2

Jeremiah 43 in the SBIIS3

Jeremiah 43 in the SBIKS

Jeremiah 43 in the SBIKS2

Jeremiah 43 in the SBIMS

Jeremiah 43 in the SBIOS

Jeremiah 43 in the SBIPS

Jeremiah 43 in the SBISS

Jeremiah 43 in the SBITS

Jeremiah 43 in the SBITS2

Jeremiah 43 in the SBITS3

Jeremiah 43 in the SBITS4

Jeremiah 43 in the SBIUS

Jeremiah 43 in the SBIVS

Jeremiah 43 in the SBT

Jeremiah 43 in the SBT1E

Jeremiah 43 in the SCHL

Jeremiah 43 in the SNT

Jeremiah 43 in the SUSU

Jeremiah 43 in the SUSU2

Jeremiah 43 in the SYNO

Jeremiah 43 in the TBIAOTANT

Jeremiah 43 in the TBT1E

Jeremiah 43 in the TBT1E2

Jeremiah 43 in the TFTIP

Jeremiah 43 in the TFTU

Jeremiah 43 in the TGNTATF3T

Jeremiah 43 in the THAI

Jeremiah 43 in the TNFD

Jeremiah 43 in the TNT

Jeremiah 43 in the TNTIK

Jeremiah 43 in the TNTIL

Jeremiah 43 in the TNTIN

Jeremiah 43 in the TNTIP

Jeremiah 43 in the TNTIZ

Jeremiah 43 in the TOMA

Jeremiah 43 in the TTENT

Jeremiah 43 in the UBG

Jeremiah 43 in the UGV

Jeremiah 43 in the UGV2

Jeremiah 43 in the UGV3

Jeremiah 43 in the VBL

Jeremiah 43 in the VDCC

Jeremiah 43 in the YALU

Jeremiah 43 in the YAPE

Jeremiah 43 in the YBVTP

Jeremiah 43 in the ZBP