Jeremiah 43 (IRVT)

1 எரேமியா எல்லா மக்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு, 2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும், கரேயாவின் மகனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனிதரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்தில் தங்குவதற்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய யெகோவா உன்னை எங்களிடத்திற்கு அனுப்பவில்லை. 3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் மகனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். 4 அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள். 5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும், 6 கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு, 7 யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தகபானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள். 8 தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 9 நீ உன் கையில் பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா மக்களுக்கு முன்பாக அவைகளைத் தகபானேசில் இருக்கிற பார்வோனுடைய அரண்மனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணில் புதைத்துவைத்து, 10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான். 11 அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; மரணத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் மரணத்திற்கும், சிறையிருப்புக்கு தீர்மானிக்கப்பட்டவன் சிறையிருப்புக்கும், பட்டயத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் பட்டயத்திற்கும் உள்ளாவான். 12 எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களில் நெருப்பைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக் கொள்ளுவதுபோல எகிப்து தேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாகப் புறப்பட்டுப்போவான். 13 அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேஸின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

In Other Versions

Jeremiah 43 in the ANGEFD

Jeremiah 43 in the ANTPNG2D

Jeremiah 43 in the AS21

Jeremiah 43 in the BAGH

Jeremiah 43 in the BBPNG

Jeremiah 43 in the BBT1E

Jeremiah 43 in the BDS

Jeremiah 43 in the BEV

Jeremiah 43 in the BHAD

Jeremiah 43 in the BIB

Jeremiah 43 in the BLPT

Jeremiah 43 in the BNT

Jeremiah 43 in the BNTABOOT

Jeremiah 43 in the BNTLV

Jeremiah 43 in the BOATCB

Jeremiah 43 in the BOATCB2

Jeremiah 43 in the BOBCV

Jeremiah 43 in the BOCNT

Jeremiah 43 in the BOECS

Jeremiah 43 in the BOGWICC

Jeremiah 43 in the BOHCB

Jeremiah 43 in the BOHCV

Jeremiah 43 in the BOHLNT

Jeremiah 43 in the BOHNTLTAL

Jeremiah 43 in the BOICB

Jeremiah 43 in the BOILNTAP

Jeremiah 43 in the BOITCV

Jeremiah 43 in the BOKCV

Jeremiah 43 in the BOKCV2

Jeremiah 43 in the BOKHWOG

Jeremiah 43 in the BOKSSV

Jeremiah 43 in the BOLCB

Jeremiah 43 in the BOLCB2

Jeremiah 43 in the BOMCV

Jeremiah 43 in the BONAV

Jeremiah 43 in the BONCB

Jeremiah 43 in the BONLT

Jeremiah 43 in the BONUT2

Jeremiah 43 in the BOPLNT

Jeremiah 43 in the BOSCB

Jeremiah 43 in the BOSNC

Jeremiah 43 in the BOTLNT

Jeremiah 43 in the BOVCB

Jeremiah 43 in the BOYCB

Jeremiah 43 in the BPBB

Jeremiah 43 in the BPH

Jeremiah 43 in the BSB

Jeremiah 43 in the CCB

Jeremiah 43 in the CUV

Jeremiah 43 in the CUVS

Jeremiah 43 in the DBT

Jeremiah 43 in the DGDNT

Jeremiah 43 in the DHNT

Jeremiah 43 in the DNT

Jeremiah 43 in the ELBE

Jeremiah 43 in the EMTV

Jeremiah 43 in the ESV

Jeremiah 43 in the FBV

Jeremiah 43 in the FEB

Jeremiah 43 in the GGMNT

Jeremiah 43 in the GNT

Jeremiah 43 in the HARY

Jeremiah 43 in the HNT

Jeremiah 43 in the IRVA

Jeremiah 43 in the IRVB

Jeremiah 43 in the IRVG

Jeremiah 43 in the IRVH

Jeremiah 43 in the IRVK

Jeremiah 43 in the IRVM

Jeremiah 43 in the IRVM2

Jeremiah 43 in the IRVO

Jeremiah 43 in the IRVP

Jeremiah 43 in the IRVT2

Jeremiah 43 in the IRVU

Jeremiah 43 in the ISVN

Jeremiah 43 in the JSNT

Jeremiah 43 in the KAPI

Jeremiah 43 in the KBT1ETNIK

Jeremiah 43 in the KBV

Jeremiah 43 in the KJV

Jeremiah 43 in the KNFD

Jeremiah 43 in the LBA

Jeremiah 43 in the LBLA

Jeremiah 43 in the LNT

Jeremiah 43 in the LSV

Jeremiah 43 in the MAAL

Jeremiah 43 in the MBV

Jeremiah 43 in the MBV2

Jeremiah 43 in the MHNT

Jeremiah 43 in the MKNFD

Jeremiah 43 in the MNG

Jeremiah 43 in the MNT

Jeremiah 43 in the MNT2

Jeremiah 43 in the MRS1T

Jeremiah 43 in the NAA

Jeremiah 43 in the NASB

Jeremiah 43 in the NBLA

Jeremiah 43 in the NBS

Jeremiah 43 in the NBVTP

Jeremiah 43 in the NET2

Jeremiah 43 in the NIV11

Jeremiah 43 in the NNT

Jeremiah 43 in the NNT2

Jeremiah 43 in the NNT3

Jeremiah 43 in the PDDPT

Jeremiah 43 in the PFNT

Jeremiah 43 in the RMNT

Jeremiah 43 in the SBIAS

Jeremiah 43 in the SBIBS

Jeremiah 43 in the SBIBS2

Jeremiah 43 in the SBICS

Jeremiah 43 in the SBIDS

Jeremiah 43 in the SBIGS

Jeremiah 43 in the SBIHS

Jeremiah 43 in the SBIIS

Jeremiah 43 in the SBIIS2

Jeremiah 43 in the SBIIS3

Jeremiah 43 in the SBIKS

Jeremiah 43 in the SBIKS2

Jeremiah 43 in the SBIMS

Jeremiah 43 in the SBIOS

Jeremiah 43 in the SBIPS

Jeremiah 43 in the SBISS

Jeremiah 43 in the SBITS

Jeremiah 43 in the SBITS2

Jeremiah 43 in the SBITS3

Jeremiah 43 in the SBITS4

Jeremiah 43 in the SBIUS

Jeremiah 43 in the SBIVS

Jeremiah 43 in the SBT

Jeremiah 43 in the SBT1E

Jeremiah 43 in the SCHL

Jeremiah 43 in the SNT

Jeremiah 43 in the SUSU

Jeremiah 43 in the SUSU2

Jeremiah 43 in the SYNO

Jeremiah 43 in the TBIAOTANT

Jeremiah 43 in the TBT1E

Jeremiah 43 in the TBT1E2

Jeremiah 43 in the TFTIP

Jeremiah 43 in the TFTU

Jeremiah 43 in the TGNTATF3T

Jeremiah 43 in the THAI

Jeremiah 43 in the TNFD

Jeremiah 43 in the TNT

Jeremiah 43 in the TNTIK

Jeremiah 43 in the TNTIL

Jeremiah 43 in the TNTIN

Jeremiah 43 in the TNTIP

Jeremiah 43 in the TNTIZ

Jeremiah 43 in the TOMA

Jeremiah 43 in the TTENT

Jeremiah 43 in the UBG

Jeremiah 43 in the UGV

Jeremiah 43 in the UGV2

Jeremiah 43 in the UGV3

Jeremiah 43 in the VBL

Jeremiah 43 in the VDCC

Jeremiah 43 in the YALU

Jeremiah 43 in the YAPE

Jeremiah 43 in the YBVTP

Jeremiah 43 in the ZBP