Psalms 98 (BOITCV)

undefined சங்கீதம். 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்;அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமேஇரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. 2 யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி,தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார். 3 அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்ததமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்;பூமியின் எல்லைகள் எல்லாம்நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன. 4 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும்யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்;முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள். 5 யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்;யாழோடும், கீதசத்தத்தோடும், 6 எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும்யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள். 7 கடலும் அதிலுள்ள அனைத்தும்,உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக. 8 ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்;மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும். 9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்;ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;அவர் உலகத்தை நீதியுடனும்,நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.

In Other Versions

Psalms 98 in the ANGEFD

Psalms 98 in the ANTPNG2D

Psalms 98 in the AS21

Psalms 98 in the BAGH

Psalms 98 in the BBPNG

Psalms 98 in the BBT1E

Psalms 98 in the BDS

Psalms 98 in the BEV

Psalms 98 in the BHAD

Psalms 98 in the BIB

Psalms 98 in the BLPT

Psalms 98 in the BNT

Psalms 98 in the BNTABOOT

Psalms 98 in the BNTLV

Psalms 98 in the BOATCB

Psalms 98 in the BOATCB2

Psalms 98 in the BOBCV

Psalms 98 in the BOCNT

Psalms 98 in the BOECS

Psalms 98 in the BOGWICC

Psalms 98 in the BOHCB

Psalms 98 in the BOHCV

Psalms 98 in the BOHLNT

Psalms 98 in the BOHNTLTAL

Psalms 98 in the BOICB

Psalms 98 in the BOILNTAP

Psalms 98 in the BOKCV

Psalms 98 in the BOKCV2

Psalms 98 in the BOKHWOG

Psalms 98 in the BOKSSV

Psalms 98 in the BOLCB

Psalms 98 in the BOLCB2

Psalms 98 in the BOMCV

Psalms 98 in the BONAV

Psalms 98 in the BONCB

Psalms 98 in the BONLT

Psalms 98 in the BONUT2

Psalms 98 in the BOPLNT

Psalms 98 in the BOSCB

Psalms 98 in the BOSNC

Psalms 98 in the BOTLNT

Psalms 98 in the BOVCB

Psalms 98 in the BOYCB

Psalms 98 in the BPBB

Psalms 98 in the BPH

Psalms 98 in the BSB

Psalms 98 in the CCB

Psalms 98 in the CUV

Psalms 98 in the CUVS

Psalms 98 in the DBT

Psalms 98 in the DGDNT

Psalms 98 in the DHNT

Psalms 98 in the DNT

Psalms 98 in the ELBE

Psalms 98 in the EMTV

Psalms 98 in the ESV

Psalms 98 in the FBV

Psalms 98 in the FEB

Psalms 98 in the GGMNT

Psalms 98 in the GNT

Psalms 98 in the HARY

Psalms 98 in the HNT

Psalms 98 in the IRVA

Psalms 98 in the IRVB

Psalms 98 in the IRVG

Psalms 98 in the IRVH

Psalms 98 in the IRVK

Psalms 98 in the IRVM

Psalms 98 in the IRVM2

Psalms 98 in the IRVO

Psalms 98 in the IRVP

Psalms 98 in the IRVT

Psalms 98 in the IRVT2

Psalms 98 in the IRVU

Psalms 98 in the ISVN

Psalms 98 in the JSNT

Psalms 98 in the KAPI

Psalms 98 in the KBT1ETNIK

Psalms 98 in the KBV

Psalms 98 in the KJV

Psalms 98 in the KNFD

Psalms 98 in the LBA

Psalms 98 in the LBLA

Psalms 98 in the LNT

Psalms 98 in the LSV

Psalms 98 in the MAAL

Psalms 98 in the MBV

Psalms 98 in the MBV2

Psalms 98 in the MHNT

Psalms 98 in the MKNFD

Psalms 98 in the MNG

Psalms 98 in the MNT

Psalms 98 in the MNT2

Psalms 98 in the MRS1T

Psalms 98 in the NAA

Psalms 98 in the NASB

Psalms 98 in the NBLA

Psalms 98 in the NBS

Psalms 98 in the NBVTP

Psalms 98 in the NET2

Psalms 98 in the NIV11

Psalms 98 in the NNT

Psalms 98 in the NNT2

Psalms 98 in the NNT3

Psalms 98 in the PDDPT

Psalms 98 in the PFNT

Psalms 98 in the RMNT

Psalms 98 in the SBIAS

Psalms 98 in the SBIBS

Psalms 98 in the SBIBS2

Psalms 98 in the SBICS

Psalms 98 in the SBIDS

Psalms 98 in the SBIGS

Psalms 98 in the SBIHS

Psalms 98 in the SBIIS

Psalms 98 in the SBIIS2

Psalms 98 in the SBIIS3

Psalms 98 in the SBIKS

Psalms 98 in the SBIKS2

Psalms 98 in the SBIMS

Psalms 98 in the SBIOS

Psalms 98 in the SBIPS

Psalms 98 in the SBISS

Psalms 98 in the SBITS

Psalms 98 in the SBITS2

Psalms 98 in the SBITS3

Psalms 98 in the SBITS4

Psalms 98 in the SBIUS

Psalms 98 in the SBIVS

Psalms 98 in the SBT

Psalms 98 in the SBT1E

Psalms 98 in the SCHL

Psalms 98 in the SNT

Psalms 98 in the SUSU

Psalms 98 in the SUSU2

Psalms 98 in the SYNO

Psalms 98 in the TBIAOTANT

Psalms 98 in the TBT1E

Psalms 98 in the TBT1E2

Psalms 98 in the TFTIP

Psalms 98 in the TFTU

Psalms 98 in the TGNTATF3T

Psalms 98 in the THAI

Psalms 98 in the TNFD

Psalms 98 in the TNT

Psalms 98 in the TNTIK

Psalms 98 in the TNTIL

Psalms 98 in the TNTIN

Psalms 98 in the TNTIP

Psalms 98 in the TNTIZ

Psalms 98 in the TOMA

Psalms 98 in the TTENT

Psalms 98 in the UBG

Psalms 98 in the UGV

Psalms 98 in the UGV2

Psalms 98 in the UGV3

Psalms 98 in the VBL

Psalms 98 in the VDCC

Psalms 98 in the YALU

Psalms 98 in the YAPE

Psalms 98 in the YBVTP

Psalms 98 in the ZBP