Amos 4 (IRVT)

1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். 3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி, 5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 6 ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 7 இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது. 8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 9 நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 10 எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 12 ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. 13 அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.

In Other Versions

Amos 4 in the ANGEFD

Amos 4 in the ANTPNG2D

Amos 4 in the AS21

Amos 4 in the BAGH

Amos 4 in the BBPNG

Amos 4 in the BBT1E

Amos 4 in the BDS

Amos 4 in the BEV

Amos 4 in the BHAD

Amos 4 in the BIB

Amos 4 in the BLPT

Amos 4 in the BNT

Amos 4 in the BNTABOOT

Amos 4 in the BNTLV

Amos 4 in the BOATCB

Amos 4 in the BOATCB2

Amos 4 in the BOBCV

Amos 4 in the BOCNT

Amos 4 in the BOECS

Amos 4 in the BOGWICC

Amos 4 in the BOHCB

Amos 4 in the BOHCV

Amos 4 in the BOHLNT

Amos 4 in the BOHNTLTAL

Amos 4 in the BOICB

Amos 4 in the BOILNTAP

Amos 4 in the BOITCV

Amos 4 in the BOKCV

Amos 4 in the BOKCV2

Amos 4 in the BOKHWOG

Amos 4 in the BOKSSV

Amos 4 in the BOLCB

Amos 4 in the BOLCB2

Amos 4 in the BOMCV

Amos 4 in the BONAV

Amos 4 in the BONCB

Amos 4 in the BONLT

Amos 4 in the BONUT2

Amos 4 in the BOPLNT

Amos 4 in the BOSCB

Amos 4 in the BOSNC

Amos 4 in the BOTLNT

Amos 4 in the BOVCB

Amos 4 in the BOYCB

Amos 4 in the BPBB

Amos 4 in the BPH

Amos 4 in the BSB

Amos 4 in the CCB

Amos 4 in the CUV

Amos 4 in the CUVS

Amos 4 in the DBT

Amos 4 in the DGDNT

Amos 4 in the DHNT

Amos 4 in the DNT

Amos 4 in the ELBE

Amos 4 in the EMTV

Amos 4 in the ESV

Amos 4 in the FBV

Amos 4 in the FEB

Amos 4 in the GGMNT

Amos 4 in the GNT

Amos 4 in the HARY

Amos 4 in the HNT

Amos 4 in the IRVA

Amos 4 in the IRVB

Amos 4 in the IRVG

Amos 4 in the IRVH

Amos 4 in the IRVK

Amos 4 in the IRVM

Amos 4 in the IRVM2

Amos 4 in the IRVO

Amos 4 in the IRVP

Amos 4 in the IRVT2

Amos 4 in the IRVU

Amos 4 in the ISVN

Amos 4 in the JSNT

Amos 4 in the KAPI

Amos 4 in the KBT1ETNIK

Amos 4 in the KBV

Amos 4 in the KJV

Amos 4 in the KNFD

Amos 4 in the LBA

Amos 4 in the LBLA

Amos 4 in the LNT

Amos 4 in the LSV

Amos 4 in the MAAL

Amos 4 in the MBV

Amos 4 in the MBV2

Amos 4 in the MHNT

Amos 4 in the MKNFD

Amos 4 in the MNG

Amos 4 in the MNT

Amos 4 in the MNT2

Amos 4 in the MRS1T

Amos 4 in the NAA

Amos 4 in the NASB

Amos 4 in the NBLA

Amos 4 in the NBS

Amos 4 in the NBVTP

Amos 4 in the NET2

Amos 4 in the NIV11

Amos 4 in the NNT

Amos 4 in the NNT2

Amos 4 in the NNT3

Amos 4 in the PDDPT

Amos 4 in the PFNT

Amos 4 in the RMNT

Amos 4 in the SBIAS

Amos 4 in the SBIBS

Amos 4 in the SBIBS2

Amos 4 in the SBICS

Amos 4 in the SBIDS

Amos 4 in the SBIGS

Amos 4 in the SBIHS

Amos 4 in the SBIIS

Amos 4 in the SBIIS2

Amos 4 in the SBIIS3

Amos 4 in the SBIKS

Amos 4 in the SBIKS2

Amos 4 in the SBIMS

Amos 4 in the SBIOS

Amos 4 in the SBIPS

Amos 4 in the SBISS

Amos 4 in the SBITS

Amos 4 in the SBITS2

Amos 4 in the SBITS3

Amos 4 in the SBITS4

Amos 4 in the SBIUS

Amos 4 in the SBIVS

Amos 4 in the SBT

Amos 4 in the SBT1E

Amos 4 in the SCHL

Amos 4 in the SNT

Amos 4 in the SUSU

Amos 4 in the SUSU2

Amos 4 in the SYNO

Amos 4 in the TBIAOTANT

Amos 4 in the TBT1E

Amos 4 in the TBT1E2

Amos 4 in the TFTIP

Amos 4 in the TFTU

Amos 4 in the TGNTATF3T

Amos 4 in the THAI

Amos 4 in the TNFD

Amos 4 in the TNT

Amos 4 in the TNTIK

Amos 4 in the TNTIL

Amos 4 in the TNTIN

Amos 4 in the TNTIP

Amos 4 in the TNTIZ

Amos 4 in the TOMA

Amos 4 in the TTENT

Amos 4 in the UBG

Amos 4 in the UGV

Amos 4 in the UGV2

Amos 4 in the UGV3

Amos 4 in the VBL

Amos 4 in the VDCC

Amos 4 in the YALU

Amos 4 in the YAPE

Amos 4 in the YBVTP

Amos 4 in the ZBP