Isaiah 11 (IRVT)
1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். 2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 3 யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், 4 நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார். 5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். 6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். 7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். 8 பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். 9 என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். 10 அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும். 11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி, 12 மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். 13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான். 14 அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள். 15 எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார். 16 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
In Other Versions
Isaiah 11 in the ANGEFD
Isaiah 11 in the ANTPNG2D
Isaiah 11 in the AS21
Isaiah 11 in the BAGH
Isaiah 11 in the BBPNG
Isaiah 11 in the BBT1E
Isaiah 11 in the BDS
Isaiah 11 in the BEV
Isaiah 11 in the BHAD
Isaiah 11 in the BIB
Isaiah 11 in the BLPT
Isaiah 11 in the BNT
Isaiah 11 in the BNTABOOT
Isaiah 11 in the BNTLV
Isaiah 11 in the BOATCB
Isaiah 11 in the BOATCB2
Isaiah 11 in the BOBCV
Isaiah 11 in the BOCNT
Isaiah 11 in the BOECS
Isaiah 11 in the BOGWICC
Isaiah 11 in the BOHCB
Isaiah 11 in the BOHCV
Isaiah 11 in the BOHLNT
Isaiah 11 in the BOHNTLTAL
Isaiah 11 in the BOICB
Isaiah 11 in the BOILNTAP
Isaiah 11 in the BOITCV
Isaiah 11 in the BOKCV
Isaiah 11 in the BOKCV2
Isaiah 11 in the BOKHWOG
Isaiah 11 in the BOKSSV
Isaiah 11 in the BOLCB
Isaiah 11 in the BOLCB2
Isaiah 11 in the BOMCV
Isaiah 11 in the BONAV
Isaiah 11 in the BONCB
Isaiah 11 in the BONLT
Isaiah 11 in the BONUT2
Isaiah 11 in the BOPLNT
Isaiah 11 in the BOSCB
Isaiah 11 in the BOSNC
Isaiah 11 in the BOTLNT
Isaiah 11 in the BOVCB
Isaiah 11 in the BOYCB
Isaiah 11 in the BPBB
Isaiah 11 in the BPH
Isaiah 11 in the BSB
Isaiah 11 in the CCB
Isaiah 11 in the CUV
Isaiah 11 in the CUVS
Isaiah 11 in the DBT
Isaiah 11 in the DGDNT
Isaiah 11 in the DHNT
Isaiah 11 in the DNT
Isaiah 11 in the ELBE
Isaiah 11 in the EMTV
Isaiah 11 in the ESV
Isaiah 11 in the FBV
Isaiah 11 in the FEB
Isaiah 11 in the GGMNT
Isaiah 11 in the GNT
Isaiah 11 in the HARY
Isaiah 11 in the HNT
Isaiah 11 in the IRVA
Isaiah 11 in the IRVB
Isaiah 11 in the IRVG
Isaiah 11 in the IRVH
Isaiah 11 in the IRVK
Isaiah 11 in the IRVM
Isaiah 11 in the IRVM2
Isaiah 11 in the IRVO
Isaiah 11 in the IRVP
Isaiah 11 in the IRVT2
Isaiah 11 in the IRVU
Isaiah 11 in the ISVN
Isaiah 11 in the JSNT
Isaiah 11 in the KAPI
Isaiah 11 in the KBT1ETNIK
Isaiah 11 in the KBV
Isaiah 11 in the KJV
Isaiah 11 in the KNFD
Isaiah 11 in the LBA
Isaiah 11 in the LBLA
Isaiah 11 in the LNT
Isaiah 11 in the LSV
Isaiah 11 in the MAAL
Isaiah 11 in the MBV
Isaiah 11 in the MBV2
Isaiah 11 in the MHNT
Isaiah 11 in the MKNFD
Isaiah 11 in the MNG
Isaiah 11 in the MNT
Isaiah 11 in the MNT2
Isaiah 11 in the MRS1T
Isaiah 11 in the NAA
Isaiah 11 in the NASB
Isaiah 11 in the NBLA
Isaiah 11 in the NBS
Isaiah 11 in the NBVTP
Isaiah 11 in the NET2
Isaiah 11 in the NIV11
Isaiah 11 in the NNT
Isaiah 11 in the NNT2
Isaiah 11 in the NNT3
Isaiah 11 in the PDDPT
Isaiah 11 in the PFNT
Isaiah 11 in the RMNT
Isaiah 11 in the SBIAS
Isaiah 11 in the SBIBS
Isaiah 11 in the SBIBS2
Isaiah 11 in the SBICS
Isaiah 11 in the SBIDS
Isaiah 11 in the SBIGS
Isaiah 11 in the SBIHS
Isaiah 11 in the SBIIS
Isaiah 11 in the SBIIS2
Isaiah 11 in the SBIIS3
Isaiah 11 in the SBIKS
Isaiah 11 in the SBIKS2
Isaiah 11 in the SBIMS
Isaiah 11 in the SBIOS
Isaiah 11 in the SBIPS
Isaiah 11 in the SBISS
Isaiah 11 in the SBITS
Isaiah 11 in the SBITS2
Isaiah 11 in the SBITS3
Isaiah 11 in the SBITS4
Isaiah 11 in the SBIUS
Isaiah 11 in the SBIVS
Isaiah 11 in the SBT
Isaiah 11 in the SBT1E
Isaiah 11 in the SCHL
Isaiah 11 in the SNT
Isaiah 11 in the SUSU
Isaiah 11 in the SUSU2
Isaiah 11 in the SYNO
Isaiah 11 in the TBIAOTANT
Isaiah 11 in the TBT1E
Isaiah 11 in the TBT1E2
Isaiah 11 in the TFTIP
Isaiah 11 in the TFTU
Isaiah 11 in the TGNTATF3T
Isaiah 11 in the THAI
Isaiah 11 in the TNFD
Isaiah 11 in the TNT
Isaiah 11 in the TNTIK
Isaiah 11 in the TNTIL
Isaiah 11 in the TNTIN
Isaiah 11 in the TNTIP
Isaiah 11 in the TNTIZ
Isaiah 11 in the TOMA
Isaiah 11 in the TTENT
Isaiah 11 in the UBG
Isaiah 11 in the UGV
Isaiah 11 in the UGV2
Isaiah 11 in the UGV3
Isaiah 11 in the VBL
Isaiah 11 in the VDCC
Isaiah 11 in the YALU
Isaiah 11 in the YAPE
Isaiah 11 in the YBVTP
Isaiah 11 in the ZBP