Song of Songs 7 (IRVT)
1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்மிகவும் அழகாக இருக்கிறது;உன் இடுப்பின் வடிவு திறமைமிக்கதொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது. 3 உன் இரண்டு மார்பகங்களும்வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது. 4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம்வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும்,உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும்லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. 5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது;ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார். 6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!நீ எவ்வளவு அழகுமிகுந்தவள்,நீ எவ்வளவு இன்பமுள்ளவள். 7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. 8 நான் பனைமரத்தில் ஏறி,அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்;இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும்,உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. 9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான,நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி 10 நான் என் நேசருடையவள்,அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது. 11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,கிராமங்களில் தங்குவோம். 12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்;அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். 13 தூதாயீம் பழம் வாசனை வீசும்;நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு;என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
In Other Versions
Song of Songs 7 in the ANGEFD
Song of Songs 7 in the ANTPNG2D
Song of Songs 7 in the AS21
Song of Songs 7 in the BAGH
Song of Songs 7 in the BBPNG
Song of Songs 7 in the BBT1E
Song of Songs 7 in the BDS
Song of Songs 7 in the BEV
Song of Songs 7 in the BHAD
Song of Songs 7 in the BIB
Song of Songs 7 in the BLPT
Song of Songs 7 in the BNT
Song of Songs 7 in the BNTABOOT
Song of Songs 7 in the BNTLV
Song of Songs 7 in the BOATCB
Song of Songs 7 in the BOATCB2
Song of Songs 7 in the BOBCV
Song of Songs 7 in the BOCNT
Song of Songs 7 in the BOECS
Song of Songs 7 in the BOGWICC
Song of Songs 7 in the BOHCB
Song of Songs 7 in the BOHCV
Song of Songs 7 in the BOHLNT
Song of Songs 7 in the BOHNTLTAL
Song of Songs 7 in the BOICB
Song of Songs 7 in the BOILNTAP
Song of Songs 7 in the BOITCV
Song of Songs 7 in the BOKCV
Song of Songs 7 in the BOKCV2
Song of Songs 7 in the BOKHWOG
Song of Songs 7 in the BOKSSV
Song of Songs 7 in the BOLCB
Song of Songs 7 in the BOLCB2
Song of Songs 7 in the BOMCV
Song of Songs 7 in the BONAV
Song of Songs 7 in the BONCB
Song of Songs 7 in the BONLT
Song of Songs 7 in the BONUT2
Song of Songs 7 in the BOPLNT
Song of Songs 7 in the BOSCB
Song of Songs 7 in the BOSNC
Song of Songs 7 in the BOTLNT
Song of Songs 7 in the BOVCB
Song of Songs 7 in the BOYCB
Song of Songs 7 in the BPBB
Song of Songs 7 in the BPH
Song of Songs 7 in the BSB
Song of Songs 7 in the CCB
Song of Songs 7 in the CUV
Song of Songs 7 in the CUVS
Song of Songs 7 in the DBT
Song of Songs 7 in the DGDNT
Song of Songs 7 in the DHNT
Song of Songs 7 in the DNT
Song of Songs 7 in the ELBE
Song of Songs 7 in the EMTV
Song of Songs 7 in the ESV
Song of Songs 7 in the FBV
Song of Songs 7 in the FEB
Song of Songs 7 in the GGMNT
Song of Songs 7 in the GNT
Song of Songs 7 in the HARY
Song of Songs 7 in the HNT
Song of Songs 7 in the IRVA
Song of Songs 7 in the IRVB
Song of Songs 7 in the IRVG
Song of Songs 7 in the IRVH
Song of Songs 7 in the IRVK
Song of Songs 7 in the IRVM
Song of Songs 7 in the IRVM2
Song of Songs 7 in the IRVO
Song of Songs 7 in the IRVP
Song of Songs 7 in the IRVT2
Song of Songs 7 in the IRVU
Song of Songs 7 in the ISVN
Song of Songs 7 in the JSNT
Song of Songs 7 in the KAPI
Song of Songs 7 in the KBT1ETNIK
Song of Songs 7 in the KBV
Song of Songs 7 in the KJV
Song of Songs 7 in the KNFD
Song of Songs 7 in the LBA
Song of Songs 7 in the LBLA
Song of Songs 7 in the LNT
Song of Songs 7 in the LSV
Song of Songs 7 in the MAAL
Song of Songs 7 in the MBV
Song of Songs 7 in the MBV2
Song of Songs 7 in the MHNT
Song of Songs 7 in the MKNFD
Song of Songs 7 in the MNG
Song of Songs 7 in the MNT
Song of Songs 7 in the MNT2
Song of Songs 7 in the MRS1T
Song of Songs 7 in the NAA
Song of Songs 7 in the NASB
Song of Songs 7 in the NBLA
Song of Songs 7 in the NBS
Song of Songs 7 in the NBVTP
Song of Songs 7 in the NET2
Song of Songs 7 in the NIV11
Song of Songs 7 in the NNT
Song of Songs 7 in the NNT2
Song of Songs 7 in the NNT3
Song of Songs 7 in the PDDPT
Song of Songs 7 in the PFNT
Song of Songs 7 in the RMNT
Song of Songs 7 in the SBIAS
Song of Songs 7 in the SBIBS
Song of Songs 7 in the SBIBS2
Song of Songs 7 in the SBICS
Song of Songs 7 in the SBIDS
Song of Songs 7 in the SBIGS
Song of Songs 7 in the SBIHS
Song of Songs 7 in the SBIIS
Song of Songs 7 in the SBIIS2
Song of Songs 7 in the SBIIS3
Song of Songs 7 in the SBIKS
Song of Songs 7 in the SBIKS2
Song of Songs 7 in the SBIMS
Song of Songs 7 in the SBIOS
Song of Songs 7 in the SBIPS
Song of Songs 7 in the SBISS
Song of Songs 7 in the SBITS
Song of Songs 7 in the SBITS2
Song of Songs 7 in the SBITS3
Song of Songs 7 in the SBITS4
Song of Songs 7 in the SBIUS
Song of Songs 7 in the SBIVS
Song of Songs 7 in the SBT
Song of Songs 7 in the SBT1E
Song of Songs 7 in the SCHL
Song of Songs 7 in the SNT
Song of Songs 7 in the SUSU
Song of Songs 7 in the SUSU2
Song of Songs 7 in the SYNO
Song of Songs 7 in the TBIAOTANT
Song of Songs 7 in the TBT1E
Song of Songs 7 in the TBT1E2
Song of Songs 7 in the TFTIP
Song of Songs 7 in the TFTU
Song of Songs 7 in the TGNTATF3T
Song of Songs 7 in the THAI
Song of Songs 7 in the TNFD
Song of Songs 7 in the TNT
Song of Songs 7 in the TNTIK
Song of Songs 7 in the TNTIL
Song of Songs 7 in the TNTIN
Song of Songs 7 in the TNTIP
Song of Songs 7 in the TNTIZ
Song of Songs 7 in the TOMA
Song of Songs 7 in the TTENT
Song of Songs 7 in the UBG
Song of Songs 7 in the UGV
Song of Songs 7 in the UGV2
Song of Songs 7 in the UGV3
Song of Songs 7 in the VBL
Song of Songs 7 in the VDCC
Song of Songs 7 in the YALU
Song of Songs 7 in the YAPE
Song of Songs 7 in the YBVTP
Song of Songs 7 in the ZBP