Amos 1 (IRVT)

1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள். 2 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும். 3 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே. 4 ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும். 5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே. 7 காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும். 8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே. 10 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார். 11 மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. 12 தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 13 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. 14 ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும். 15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

In Other Versions

Amos 1 in the ANGEFD

Amos 1 in the ANTPNG2D

Amos 1 in the AS21

Amos 1 in the BAGH

Amos 1 in the BBPNG

Amos 1 in the BBT1E

Amos 1 in the BDS

Amos 1 in the BEV

Amos 1 in the BHAD

Amos 1 in the BIB

Amos 1 in the BLPT

Amos 1 in the BNT

Amos 1 in the BNTABOOT

Amos 1 in the BNTLV

Amos 1 in the BOATCB

Amos 1 in the BOATCB2

Amos 1 in the BOBCV

Amos 1 in the BOCNT

Amos 1 in the BOECS

Amos 1 in the BOGWICC

Amos 1 in the BOHCB

Amos 1 in the BOHCV

Amos 1 in the BOHLNT

Amos 1 in the BOHNTLTAL

Amos 1 in the BOICB

Amos 1 in the BOILNTAP

Amos 1 in the BOITCV

Amos 1 in the BOKCV

Amos 1 in the BOKCV2

Amos 1 in the BOKHWOG

Amos 1 in the BOKSSV

Amos 1 in the BOLCB

Amos 1 in the BOLCB2

Amos 1 in the BOMCV

Amos 1 in the BONAV

Amos 1 in the BONCB

Amos 1 in the BONLT

Amos 1 in the BONUT2

Amos 1 in the BOPLNT

Amos 1 in the BOSCB

Amos 1 in the BOSNC

Amos 1 in the BOTLNT

Amos 1 in the BOVCB

Amos 1 in the BOYCB

Amos 1 in the BPBB

Amos 1 in the BPH

Amos 1 in the BSB

Amos 1 in the CCB

Amos 1 in the CUV

Amos 1 in the CUVS

Amos 1 in the DBT

Amos 1 in the DGDNT

Amos 1 in the DHNT

Amos 1 in the DNT

Amos 1 in the ELBE

Amos 1 in the EMTV

Amos 1 in the ESV

Amos 1 in the FBV

Amos 1 in the FEB

Amos 1 in the GGMNT

Amos 1 in the GNT

Amos 1 in the HARY

Amos 1 in the HNT

Amos 1 in the IRVA

Amos 1 in the IRVB

Amos 1 in the IRVG

Amos 1 in the IRVH

Amos 1 in the IRVK

Amos 1 in the IRVM

Amos 1 in the IRVM2

Amos 1 in the IRVO

Amos 1 in the IRVP

Amos 1 in the IRVT2

Amos 1 in the IRVU

Amos 1 in the ISVN

Amos 1 in the JSNT

Amos 1 in the KAPI

Amos 1 in the KBT1ETNIK

Amos 1 in the KBV

Amos 1 in the KJV

Amos 1 in the KNFD

Amos 1 in the LBA

Amos 1 in the LBLA

Amos 1 in the LNT

Amos 1 in the LSV

Amos 1 in the MAAL

Amos 1 in the MBV

Amos 1 in the MBV2

Amos 1 in the MHNT

Amos 1 in the MKNFD

Amos 1 in the MNG

Amos 1 in the MNT

Amos 1 in the MNT2

Amos 1 in the MRS1T

Amos 1 in the NAA

Amos 1 in the NASB

Amos 1 in the NBLA

Amos 1 in the NBS

Amos 1 in the NBVTP

Amos 1 in the NET2

Amos 1 in the NIV11

Amos 1 in the NNT

Amos 1 in the NNT2

Amos 1 in the NNT3

Amos 1 in the PDDPT

Amos 1 in the PFNT

Amos 1 in the RMNT

Amos 1 in the SBIAS

Amos 1 in the SBIBS

Amos 1 in the SBIBS2

Amos 1 in the SBICS

Amos 1 in the SBIDS

Amos 1 in the SBIGS

Amos 1 in the SBIHS

Amos 1 in the SBIIS

Amos 1 in the SBIIS2

Amos 1 in the SBIIS3

Amos 1 in the SBIKS

Amos 1 in the SBIKS2

Amos 1 in the SBIMS

Amos 1 in the SBIOS

Amos 1 in the SBIPS

Amos 1 in the SBISS

Amos 1 in the SBITS

Amos 1 in the SBITS2

Amos 1 in the SBITS3

Amos 1 in the SBITS4

Amos 1 in the SBIUS

Amos 1 in the SBIVS

Amos 1 in the SBT

Amos 1 in the SBT1E

Amos 1 in the SCHL

Amos 1 in the SNT

Amos 1 in the SUSU

Amos 1 in the SUSU2

Amos 1 in the SYNO

Amos 1 in the TBIAOTANT

Amos 1 in the TBT1E

Amos 1 in the TBT1E2

Amos 1 in the TFTIP

Amos 1 in the TFTU

Amos 1 in the TGNTATF3T

Amos 1 in the THAI

Amos 1 in the TNFD

Amos 1 in the TNT

Amos 1 in the TNTIK

Amos 1 in the TNTIL

Amos 1 in the TNTIN

Amos 1 in the TNTIP

Amos 1 in the TNTIZ

Amos 1 in the TOMA

Amos 1 in the TTENT

Amos 1 in the UBG

Amos 1 in the UGV

Amos 1 in the UGV2

Amos 1 in the UGV3

Amos 1 in the VBL

Amos 1 in the VDCC

Amos 1 in the YALU

Amos 1 in the YAPE

Amos 1 in the YBVTP

Amos 1 in the ZBP