Genesis 33 (IRVT)

1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து, 2 மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி: 3 தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான். 4 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள். 5 அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான். 6 அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 7 லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 8 அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான். 9 அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான். 10 அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. 11 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். 12 பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான். 13 அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும். 14 என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்” என்றான். 15 அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான். 16 அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான். 17 யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான். 18 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான். 19 தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி, 20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.

In Other Versions

Genesis 33 in the ANGEFD

Genesis 33 in the ANTPNG2D

Genesis 33 in the AS21

Genesis 33 in the BAGH

Genesis 33 in the BBPNG

Genesis 33 in the BBT1E

Genesis 33 in the BDS

Genesis 33 in the BEV

Genesis 33 in the BHAD

Genesis 33 in the BIB

Genesis 33 in the BLPT

Genesis 33 in the BNT

Genesis 33 in the BNTABOOT

Genesis 33 in the BNTLV

Genesis 33 in the BOATCB

Genesis 33 in the BOATCB2

Genesis 33 in the BOBCV

Genesis 33 in the BOCNT

Genesis 33 in the BOECS

Genesis 33 in the BOGWICC

Genesis 33 in the BOHCB

Genesis 33 in the BOHCV

Genesis 33 in the BOHLNT

Genesis 33 in the BOHNTLTAL

Genesis 33 in the BOICB

Genesis 33 in the BOILNTAP

Genesis 33 in the BOITCV

Genesis 33 in the BOKCV

Genesis 33 in the BOKCV2

Genesis 33 in the BOKHWOG

Genesis 33 in the BOKSSV

Genesis 33 in the BOLCB

Genesis 33 in the BOLCB2

Genesis 33 in the BOMCV

Genesis 33 in the BONAV

Genesis 33 in the BONCB

Genesis 33 in the BONLT

Genesis 33 in the BONUT2

Genesis 33 in the BOPLNT

Genesis 33 in the BOSCB

Genesis 33 in the BOSNC

Genesis 33 in the BOTLNT

Genesis 33 in the BOVCB

Genesis 33 in the BOYCB

Genesis 33 in the BPBB

Genesis 33 in the BPH

Genesis 33 in the BSB

Genesis 33 in the CCB

Genesis 33 in the CUV

Genesis 33 in the CUVS

Genesis 33 in the DBT

Genesis 33 in the DGDNT

Genesis 33 in the DHNT

Genesis 33 in the DNT

Genesis 33 in the ELBE

Genesis 33 in the EMTV

Genesis 33 in the ESV

Genesis 33 in the FBV

Genesis 33 in the FEB

Genesis 33 in the GGMNT

Genesis 33 in the GNT

Genesis 33 in the HARY

Genesis 33 in the HNT

Genesis 33 in the IRVA

Genesis 33 in the IRVB

Genesis 33 in the IRVG

Genesis 33 in the IRVH

Genesis 33 in the IRVK

Genesis 33 in the IRVM

Genesis 33 in the IRVM2

Genesis 33 in the IRVO

Genesis 33 in the IRVP

Genesis 33 in the IRVT2

Genesis 33 in the IRVU

Genesis 33 in the ISVN

Genesis 33 in the JSNT

Genesis 33 in the KAPI

Genesis 33 in the KBT1ETNIK

Genesis 33 in the KBV

Genesis 33 in the KJV

Genesis 33 in the KNFD

Genesis 33 in the LBA

Genesis 33 in the LBLA

Genesis 33 in the LNT

Genesis 33 in the LSV

Genesis 33 in the MAAL

Genesis 33 in the MBV

Genesis 33 in the MBV2

Genesis 33 in the MHNT

Genesis 33 in the MKNFD

Genesis 33 in the MNG

Genesis 33 in the MNT

Genesis 33 in the MNT2

Genesis 33 in the MRS1T

Genesis 33 in the NAA

Genesis 33 in the NASB

Genesis 33 in the NBLA

Genesis 33 in the NBS

Genesis 33 in the NBVTP

Genesis 33 in the NET2

Genesis 33 in the NIV11

Genesis 33 in the NNT

Genesis 33 in the NNT2

Genesis 33 in the NNT3

Genesis 33 in the PDDPT

Genesis 33 in the PFNT

Genesis 33 in the RMNT

Genesis 33 in the SBIAS

Genesis 33 in the SBIBS

Genesis 33 in the SBIBS2

Genesis 33 in the SBICS

Genesis 33 in the SBIDS

Genesis 33 in the SBIGS

Genesis 33 in the SBIHS

Genesis 33 in the SBIIS

Genesis 33 in the SBIIS2

Genesis 33 in the SBIIS3

Genesis 33 in the SBIKS

Genesis 33 in the SBIKS2

Genesis 33 in the SBIMS

Genesis 33 in the SBIOS

Genesis 33 in the SBIPS

Genesis 33 in the SBISS

Genesis 33 in the SBITS

Genesis 33 in the SBITS2

Genesis 33 in the SBITS3

Genesis 33 in the SBITS4

Genesis 33 in the SBIUS

Genesis 33 in the SBIVS

Genesis 33 in the SBT

Genesis 33 in the SBT1E

Genesis 33 in the SCHL

Genesis 33 in the SNT

Genesis 33 in the SUSU

Genesis 33 in the SUSU2

Genesis 33 in the SYNO

Genesis 33 in the TBIAOTANT

Genesis 33 in the TBT1E

Genesis 33 in the TBT1E2

Genesis 33 in the TFTIP

Genesis 33 in the TFTU

Genesis 33 in the TGNTATF3T

Genesis 33 in the THAI

Genesis 33 in the TNFD

Genesis 33 in the TNT

Genesis 33 in the TNTIK

Genesis 33 in the TNTIL

Genesis 33 in the TNTIN

Genesis 33 in the TNTIP

Genesis 33 in the TNTIZ

Genesis 33 in the TOMA

Genesis 33 in the TTENT

Genesis 33 in the UBG

Genesis 33 in the UGV

Genesis 33 in the UGV2

Genesis 33 in the UGV3

Genesis 33 in the VBL

Genesis 33 in the VDCC

Genesis 33 in the YALU

Genesis 33 in the YAPE

Genesis 33 in the YBVTP

Genesis 33 in the ZBP