Jonah 1 (IRVT)

1 அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார். 3 அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். 4 யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது. 5 அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான். 6 அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். 7 அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது. 8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். 9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான். 10 அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். 11 பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். 13 அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது. 14 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, 15 யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது. 16 அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள். 17 யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.

In Other Versions

Jonah 1 in the ANGEFD

Jonah 1 in the ANTPNG2D

Jonah 1 in the AS21

Jonah 1 in the BAGH

Jonah 1 in the BBPNG

Jonah 1 in the BBT1E

Jonah 1 in the BDS

Jonah 1 in the BEV

Jonah 1 in the BHAD

Jonah 1 in the BIB

Jonah 1 in the BLPT

Jonah 1 in the BNT

Jonah 1 in the BNTABOOT

Jonah 1 in the BNTLV

Jonah 1 in the BOATCB

Jonah 1 in the BOATCB2

Jonah 1 in the BOBCV

Jonah 1 in the BOCNT

Jonah 1 in the BOECS

Jonah 1 in the BOGWICC

Jonah 1 in the BOHCB

Jonah 1 in the BOHCV

Jonah 1 in the BOHLNT

Jonah 1 in the BOHNTLTAL

Jonah 1 in the BOICB

Jonah 1 in the BOILNTAP

Jonah 1 in the BOITCV

Jonah 1 in the BOKCV

Jonah 1 in the BOKCV2

Jonah 1 in the BOKHWOG

Jonah 1 in the BOKSSV

Jonah 1 in the BOLCB

Jonah 1 in the BOLCB2

Jonah 1 in the BOMCV

Jonah 1 in the BONAV

Jonah 1 in the BONCB

Jonah 1 in the BONLT

Jonah 1 in the BONUT2

Jonah 1 in the BOPLNT

Jonah 1 in the BOSCB

Jonah 1 in the BOSNC

Jonah 1 in the BOTLNT

Jonah 1 in the BOVCB

Jonah 1 in the BOYCB

Jonah 1 in the BPBB

Jonah 1 in the BPH

Jonah 1 in the BSB

Jonah 1 in the CCB

Jonah 1 in the CUV

Jonah 1 in the CUVS

Jonah 1 in the DBT

Jonah 1 in the DGDNT

Jonah 1 in the DHNT

Jonah 1 in the DNT

Jonah 1 in the ELBE

Jonah 1 in the EMTV

Jonah 1 in the ESV

Jonah 1 in the FBV

Jonah 1 in the FEB

Jonah 1 in the GGMNT

Jonah 1 in the GNT

Jonah 1 in the HARY

Jonah 1 in the HNT

Jonah 1 in the IRVA

Jonah 1 in the IRVB

Jonah 1 in the IRVG

Jonah 1 in the IRVH

Jonah 1 in the IRVK

Jonah 1 in the IRVM

Jonah 1 in the IRVM2

Jonah 1 in the IRVO

Jonah 1 in the IRVP

Jonah 1 in the IRVT2

Jonah 1 in the IRVU

Jonah 1 in the ISVN

Jonah 1 in the JSNT

Jonah 1 in the KAPI

Jonah 1 in the KBT1ETNIK

Jonah 1 in the KBV

Jonah 1 in the KJV

Jonah 1 in the KNFD

Jonah 1 in the LBA

Jonah 1 in the LBLA

Jonah 1 in the LNT

Jonah 1 in the LSV

Jonah 1 in the MAAL

Jonah 1 in the MBV

Jonah 1 in the MBV2

Jonah 1 in the MHNT

Jonah 1 in the MKNFD

Jonah 1 in the MNG

Jonah 1 in the MNT

Jonah 1 in the MNT2

Jonah 1 in the MRS1T

Jonah 1 in the NAA

Jonah 1 in the NASB

Jonah 1 in the NBLA

Jonah 1 in the NBS

Jonah 1 in the NBVTP

Jonah 1 in the NET2

Jonah 1 in the NIV11

Jonah 1 in the NNT

Jonah 1 in the NNT2

Jonah 1 in the NNT3

Jonah 1 in the PDDPT

Jonah 1 in the PFNT

Jonah 1 in the RMNT

Jonah 1 in the SBIAS

Jonah 1 in the SBIBS

Jonah 1 in the SBIBS2

Jonah 1 in the SBICS

Jonah 1 in the SBIDS

Jonah 1 in the SBIGS

Jonah 1 in the SBIHS

Jonah 1 in the SBIIS

Jonah 1 in the SBIIS2

Jonah 1 in the SBIIS3

Jonah 1 in the SBIKS

Jonah 1 in the SBIKS2

Jonah 1 in the SBIMS

Jonah 1 in the SBIOS

Jonah 1 in the SBIPS

Jonah 1 in the SBISS

Jonah 1 in the SBITS

Jonah 1 in the SBITS2

Jonah 1 in the SBITS3

Jonah 1 in the SBITS4

Jonah 1 in the SBIUS

Jonah 1 in the SBIVS

Jonah 1 in the SBT

Jonah 1 in the SBT1E

Jonah 1 in the SCHL

Jonah 1 in the SNT

Jonah 1 in the SUSU

Jonah 1 in the SUSU2

Jonah 1 in the SYNO

Jonah 1 in the TBIAOTANT

Jonah 1 in the TBT1E

Jonah 1 in the TBT1E2

Jonah 1 in the TFTIP

Jonah 1 in the TFTU

Jonah 1 in the TGNTATF3T

Jonah 1 in the THAI

Jonah 1 in the TNFD

Jonah 1 in the TNT

Jonah 1 in the TNTIK

Jonah 1 in the TNTIL

Jonah 1 in the TNTIN

Jonah 1 in the TNTIP

Jonah 1 in the TNTIZ

Jonah 1 in the TOMA

Jonah 1 in the TTENT

Jonah 1 in the UBG

Jonah 1 in the UGV

Jonah 1 in the UGV2

Jonah 1 in the UGV3

Jonah 1 in the VBL

Jonah 1 in the VDCC

Jonah 1 in the YALU

Jonah 1 in the YAPE

Jonah 1 in the YBVTP

Jonah 1 in the ZBP