Lamentations 5 (IRVT)
1 யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்;எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். 2 எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது. 3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை;எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். 4 எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்;எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது. 5 பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது;நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை. 6 உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம். 7 எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்;நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். 8 அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்;எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை. 9 வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால்,எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம். 10 பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது. 11 சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். 12 தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்;முதியோர்கள் மதிக்கப்படவில்லை. 13 வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்;இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள். 14 முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும்,வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது. 15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது;எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது. 16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. 17 அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது;அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின. 18 பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. 19 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்;உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். 20 தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? 21 யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். 22 எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ?எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!
In Other Versions
Lamentations 5 in the ANGEFD
Lamentations 5 in the ANTPNG2D
Lamentations 5 in the AS21
Lamentations 5 in the BAGH
Lamentations 5 in the BBPNG
Lamentations 5 in the BBT1E
Lamentations 5 in the BDS
Lamentations 5 in the BEV
Lamentations 5 in the BHAD
Lamentations 5 in the BIB
Lamentations 5 in the BLPT
Lamentations 5 in the BNT
Lamentations 5 in the BNTABOOT
Lamentations 5 in the BNTLV
Lamentations 5 in the BOATCB
Lamentations 5 in the BOATCB2
Lamentations 5 in the BOBCV
Lamentations 5 in the BOCNT
Lamentations 5 in the BOECS
Lamentations 5 in the BOGWICC
Lamentations 5 in the BOHCB
Lamentations 5 in the BOHCV
Lamentations 5 in the BOHLNT
Lamentations 5 in the BOHNTLTAL
Lamentations 5 in the BOICB
Lamentations 5 in the BOILNTAP
Lamentations 5 in the BOITCV
Lamentations 5 in the BOKCV
Lamentations 5 in the BOKCV2
Lamentations 5 in the BOKHWOG
Lamentations 5 in the BOKSSV
Lamentations 5 in the BOLCB
Lamentations 5 in the BOLCB2
Lamentations 5 in the BOMCV
Lamentations 5 in the BONAV
Lamentations 5 in the BONCB
Lamentations 5 in the BONLT
Lamentations 5 in the BONUT2
Lamentations 5 in the BOPLNT
Lamentations 5 in the BOSCB
Lamentations 5 in the BOSNC
Lamentations 5 in the BOTLNT
Lamentations 5 in the BOVCB
Lamentations 5 in the BOYCB
Lamentations 5 in the BPBB
Lamentations 5 in the BPH
Lamentations 5 in the BSB
Lamentations 5 in the CCB
Lamentations 5 in the CUV
Lamentations 5 in the CUVS
Lamentations 5 in the DBT
Lamentations 5 in the DGDNT
Lamentations 5 in the DHNT
Lamentations 5 in the DNT
Lamentations 5 in the ELBE
Lamentations 5 in the EMTV
Lamentations 5 in the ESV
Lamentations 5 in the FBV
Lamentations 5 in the FEB
Lamentations 5 in the GGMNT
Lamentations 5 in the GNT
Lamentations 5 in the HARY
Lamentations 5 in the HNT
Lamentations 5 in the IRVA
Lamentations 5 in the IRVB
Lamentations 5 in the IRVG
Lamentations 5 in the IRVH
Lamentations 5 in the IRVK
Lamentations 5 in the IRVM
Lamentations 5 in the IRVM2
Lamentations 5 in the IRVO
Lamentations 5 in the IRVP
Lamentations 5 in the IRVT2
Lamentations 5 in the IRVU
Lamentations 5 in the ISVN
Lamentations 5 in the JSNT
Lamentations 5 in the KAPI
Lamentations 5 in the KBT1ETNIK
Lamentations 5 in the KBV
Lamentations 5 in the KJV
Lamentations 5 in the KNFD
Lamentations 5 in the LBA
Lamentations 5 in the LBLA
Lamentations 5 in the LNT
Lamentations 5 in the LSV
Lamentations 5 in the MAAL
Lamentations 5 in the MBV
Lamentations 5 in the MBV2
Lamentations 5 in the MHNT
Lamentations 5 in the MKNFD
Lamentations 5 in the MNG
Lamentations 5 in the MNT
Lamentations 5 in the MNT2
Lamentations 5 in the MRS1T
Lamentations 5 in the NAA
Lamentations 5 in the NASB
Lamentations 5 in the NBLA
Lamentations 5 in the NBS
Lamentations 5 in the NBVTP
Lamentations 5 in the NET2
Lamentations 5 in the NIV11
Lamentations 5 in the NNT
Lamentations 5 in the NNT2
Lamentations 5 in the NNT3
Lamentations 5 in the PDDPT
Lamentations 5 in the PFNT
Lamentations 5 in the RMNT
Lamentations 5 in the SBIAS
Lamentations 5 in the SBIBS
Lamentations 5 in the SBIBS2
Lamentations 5 in the SBICS
Lamentations 5 in the SBIDS
Lamentations 5 in the SBIGS
Lamentations 5 in the SBIHS
Lamentations 5 in the SBIIS
Lamentations 5 in the SBIIS2
Lamentations 5 in the SBIIS3
Lamentations 5 in the SBIKS
Lamentations 5 in the SBIKS2
Lamentations 5 in the SBIMS
Lamentations 5 in the SBIOS
Lamentations 5 in the SBIPS
Lamentations 5 in the SBISS
Lamentations 5 in the SBITS
Lamentations 5 in the SBITS2
Lamentations 5 in the SBITS3
Lamentations 5 in the SBITS4
Lamentations 5 in the SBIUS
Lamentations 5 in the SBIVS
Lamentations 5 in the SBT
Lamentations 5 in the SBT1E
Lamentations 5 in the SCHL
Lamentations 5 in the SNT
Lamentations 5 in the SUSU
Lamentations 5 in the SUSU2
Lamentations 5 in the SYNO
Lamentations 5 in the TBIAOTANT
Lamentations 5 in the TBT1E
Lamentations 5 in the TBT1E2
Lamentations 5 in the TFTIP
Lamentations 5 in the TFTU
Lamentations 5 in the TGNTATF3T
Lamentations 5 in the THAI
Lamentations 5 in the TNFD
Lamentations 5 in the TNT
Lamentations 5 in the TNTIK
Lamentations 5 in the TNTIL
Lamentations 5 in the TNTIN
Lamentations 5 in the TNTIP
Lamentations 5 in the TNTIZ
Lamentations 5 in the TOMA
Lamentations 5 in the TTENT
Lamentations 5 in the UBG
Lamentations 5 in the UGV
Lamentations 5 in the UGV2
Lamentations 5 in the UGV3
Lamentations 5 in the VBL
Lamentations 5 in the VDCC
Lamentations 5 in the YALU
Lamentations 5 in the YAPE
Lamentations 5 in the YBVTP
Lamentations 5 in the ZBP