Micah 5 (IRVT)

1 சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். 2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. 3 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள். 4 அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார். 5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். 6 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். 7 யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். 8 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். 9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள். 10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து, 11 உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து, 12 சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். 13 உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய். 14 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, 15 செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

In Other Versions

Micah 5 in the ANGEFD

Micah 5 in the ANTPNG2D

Micah 5 in the AS21

Micah 5 in the BAGH

Micah 5 in the BBPNG

Micah 5 in the BBT1E

Micah 5 in the BDS

Micah 5 in the BEV

Micah 5 in the BHAD

Micah 5 in the BIB

Micah 5 in the BLPT

Micah 5 in the BNT

Micah 5 in the BNTABOOT

Micah 5 in the BNTLV

Micah 5 in the BOATCB

Micah 5 in the BOATCB2

Micah 5 in the BOBCV

Micah 5 in the BOCNT

Micah 5 in the BOECS

Micah 5 in the BOGWICC

Micah 5 in the BOHCB

Micah 5 in the BOHCV

Micah 5 in the BOHLNT

Micah 5 in the BOHNTLTAL

Micah 5 in the BOICB

Micah 5 in the BOILNTAP

Micah 5 in the BOITCV

Micah 5 in the BOKCV

Micah 5 in the BOKCV2

Micah 5 in the BOKHWOG

Micah 5 in the BOKSSV

Micah 5 in the BOLCB

Micah 5 in the BOLCB2

Micah 5 in the BOMCV

Micah 5 in the BONAV

Micah 5 in the BONCB

Micah 5 in the BONLT

Micah 5 in the BONUT2

Micah 5 in the BOPLNT

Micah 5 in the BOSCB

Micah 5 in the BOSNC

Micah 5 in the BOTLNT

Micah 5 in the BOVCB

Micah 5 in the BOYCB

Micah 5 in the BPBB

Micah 5 in the BPH

Micah 5 in the BSB

Micah 5 in the CCB

Micah 5 in the CUV

Micah 5 in the CUVS

Micah 5 in the DBT

Micah 5 in the DGDNT

Micah 5 in the DHNT

Micah 5 in the DNT

Micah 5 in the ELBE

Micah 5 in the EMTV

Micah 5 in the ESV

Micah 5 in the FBV

Micah 5 in the FEB

Micah 5 in the GGMNT

Micah 5 in the GNT

Micah 5 in the HARY

Micah 5 in the HNT

Micah 5 in the IRVA

Micah 5 in the IRVB

Micah 5 in the IRVG

Micah 5 in the IRVH

Micah 5 in the IRVK

Micah 5 in the IRVM

Micah 5 in the IRVM2

Micah 5 in the IRVO

Micah 5 in the IRVP

Micah 5 in the IRVT2

Micah 5 in the IRVU

Micah 5 in the ISVN

Micah 5 in the JSNT

Micah 5 in the KAPI

Micah 5 in the KBT1ETNIK

Micah 5 in the KBV

Micah 5 in the KJV

Micah 5 in the KNFD

Micah 5 in the LBA

Micah 5 in the LBLA

Micah 5 in the LNT

Micah 5 in the LSV

Micah 5 in the MAAL

Micah 5 in the MBV

Micah 5 in the MBV2

Micah 5 in the MHNT

Micah 5 in the MKNFD

Micah 5 in the MNG

Micah 5 in the MNT

Micah 5 in the MNT2

Micah 5 in the MRS1T

Micah 5 in the NAA

Micah 5 in the NASB

Micah 5 in the NBLA

Micah 5 in the NBS

Micah 5 in the NBVTP

Micah 5 in the NET2

Micah 5 in the NIV11

Micah 5 in the NNT

Micah 5 in the NNT2

Micah 5 in the NNT3

Micah 5 in the PDDPT

Micah 5 in the PFNT

Micah 5 in the RMNT

Micah 5 in the SBIAS

Micah 5 in the SBIBS

Micah 5 in the SBIBS2

Micah 5 in the SBICS

Micah 5 in the SBIDS

Micah 5 in the SBIGS

Micah 5 in the SBIHS

Micah 5 in the SBIIS

Micah 5 in the SBIIS2

Micah 5 in the SBIIS3

Micah 5 in the SBIKS

Micah 5 in the SBIKS2

Micah 5 in the SBIMS

Micah 5 in the SBIOS

Micah 5 in the SBIPS

Micah 5 in the SBISS

Micah 5 in the SBITS

Micah 5 in the SBITS2

Micah 5 in the SBITS3

Micah 5 in the SBITS4

Micah 5 in the SBIUS

Micah 5 in the SBIVS

Micah 5 in the SBT

Micah 5 in the SBT1E

Micah 5 in the SCHL

Micah 5 in the SNT

Micah 5 in the SUSU

Micah 5 in the SUSU2

Micah 5 in the SYNO

Micah 5 in the TBIAOTANT

Micah 5 in the TBT1E

Micah 5 in the TBT1E2

Micah 5 in the TFTIP

Micah 5 in the TFTU

Micah 5 in the TGNTATF3T

Micah 5 in the THAI

Micah 5 in the TNFD

Micah 5 in the TNT

Micah 5 in the TNTIK

Micah 5 in the TNTIL

Micah 5 in the TNTIN

Micah 5 in the TNTIP

Micah 5 in the TNTIZ

Micah 5 in the TOMA

Micah 5 in the TTENT

Micah 5 in the UBG

Micah 5 in the UGV

Micah 5 in the UGV2

Micah 5 in the UGV3

Micah 5 in the VBL

Micah 5 in the VDCC

Micah 5 in the YALU

Micah 5 in the YAPE

Micah 5 in the YBVTP

Micah 5 in the ZBP