Ecclesiastes 6 (BOITCV)

1 சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. 2 இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது. 3 ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். 4 அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. 5 அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. 6 அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள். 7 மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே.ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை. 8 ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்?மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன? 9 ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட,கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது.இதுவும் அர்த்தமற்றதே,காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. 10 இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன;மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது.தன்னிலும் வலிமையுள்ளவரோடுஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது. 11 வார்த்தைகள் கூடும்போது,அர்த்தம் குறையும்.இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ? 12 ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்?

In Other Versions

Ecclesiastes 6 in the ANGEFD

Ecclesiastes 6 in the ANTPNG2D

Ecclesiastes 6 in the AS21

Ecclesiastes 6 in the BAGH

Ecclesiastes 6 in the BBPNG

Ecclesiastes 6 in the BBT1E

Ecclesiastes 6 in the BDS

Ecclesiastes 6 in the BEV

Ecclesiastes 6 in the BHAD

Ecclesiastes 6 in the BIB

Ecclesiastes 6 in the BLPT

Ecclesiastes 6 in the BNT

Ecclesiastes 6 in the BNTABOOT

Ecclesiastes 6 in the BNTLV

Ecclesiastes 6 in the BOATCB

Ecclesiastes 6 in the BOATCB2

Ecclesiastes 6 in the BOBCV

Ecclesiastes 6 in the BOCNT

Ecclesiastes 6 in the BOECS

Ecclesiastes 6 in the BOGWICC

Ecclesiastes 6 in the BOHCB

Ecclesiastes 6 in the BOHCV

Ecclesiastes 6 in the BOHLNT

Ecclesiastes 6 in the BOHNTLTAL

Ecclesiastes 6 in the BOICB

Ecclesiastes 6 in the BOILNTAP

Ecclesiastes 6 in the BOKCV

Ecclesiastes 6 in the BOKCV2

Ecclesiastes 6 in the BOKHWOG

Ecclesiastes 6 in the BOKSSV

Ecclesiastes 6 in the BOLCB

Ecclesiastes 6 in the BOLCB2

Ecclesiastes 6 in the BOMCV

Ecclesiastes 6 in the BONAV

Ecclesiastes 6 in the BONCB

Ecclesiastes 6 in the BONLT

Ecclesiastes 6 in the BONUT2

Ecclesiastes 6 in the BOPLNT

Ecclesiastes 6 in the BOSCB

Ecclesiastes 6 in the BOSNC

Ecclesiastes 6 in the BOTLNT

Ecclesiastes 6 in the BOVCB

Ecclesiastes 6 in the BOYCB

Ecclesiastes 6 in the BPBB

Ecclesiastes 6 in the BPH

Ecclesiastes 6 in the BSB

Ecclesiastes 6 in the CCB

Ecclesiastes 6 in the CUV

Ecclesiastes 6 in the CUVS

Ecclesiastes 6 in the DBT

Ecclesiastes 6 in the DGDNT

Ecclesiastes 6 in the DHNT

Ecclesiastes 6 in the DNT

Ecclesiastes 6 in the ELBE

Ecclesiastes 6 in the EMTV

Ecclesiastes 6 in the ESV

Ecclesiastes 6 in the FBV

Ecclesiastes 6 in the FEB

Ecclesiastes 6 in the GGMNT

Ecclesiastes 6 in the GNT

Ecclesiastes 6 in the HARY

Ecclesiastes 6 in the HNT

Ecclesiastes 6 in the IRVA

Ecclesiastes 6 in the IRVB

Ecclesiastes 6 in the IRVG

Ecclesiastes 6 in the IRVH

Ecclesiastes 6 in the IRVK

Ecclesiastes 6 in the IRVM

Ecclesiastes 6 in the IRVM2

Ecclesiastes 6 in the IRVO

Ecclesiastes 6 in the IRVP

Ecclesiastes 6 in the IRVT

Ecclesiastes 6 in the IRVT2

Ecclesiastes 6 in the IRVU

Ecclesiastes 6 in the ISVN

Ecclesiastes 6 in the JSNT

Ecclesiastes 6 in the KAPI

Ecclesiastes 6 in the KBT1ETNIK

Ecclesiastes 6 in the KBV

Ecclesiastes 6 in the KJV

Ecclesiastes 6 in the KNFD

Ecclesiastes 6 in the LBA

Ecclesiastes 6 in the LBLA

Ecclesiastes 6 in the LNT

Ecclesiastes 6 in the LSV

Ecclesiastes 6 in the MAAL

Ecclesiastes 6 in the MBV

Ecclesiastes 6 in the MBV2

Ecclesiastes 6 in the MHNT

Ecclesiastes 6 in the MKNFD

Ecclesiastes 6 in the MNG

Ecclesiastes 6 in the MNT

Ecclesiastes 6 in the MNT2

Ecclesiastes 6 in the MRS1T

Ecclesiastes 6 in the NAA

Ecclesiastes 6 in the NASB

Ecclesiastes 6 in the NBLA

Ecclesiastes 6 in the NBS

Ecclesiastes 6 in the NBVTP

Ecclesiastes 6 in the NET2

Ecclesiastes 6 in the NIV11

Ecclesiastes 6 in the NNT

Ecclesiastes 6 in the NNT2

Ecclesiastes 6 in the NNT3

Ecclesiastes 6 in the PDDPT

Ecclesiastes 6 in the PFNT

Ecclesiastes 6 in the RMNT

Ecclesiastes 6 in the SBIAS

Ecclesiastes 6 in the SBIBS

Ecclesiastes 6 in the SBIBS2

Ecclesiastes 6 in the SBICS

Ecclesiastes 6 in the SBIDS

Ecclesiastes 6 in the SBIGS

Ecclesiastes 6 in the SBIHS

Ecclesiastes 6 in the SBIIS

Ecclesiastes 6 in the SBIIS2

Ecclesiastes 6 in the SBIIS3

Ecclesiastes 6 in the SBIKS

Ecclesiastes 6 in the SBIKS2

Ecclesiastes 6 in the SBIMS

Ecclesiastes 6 in the SBIOS

Ecclesiastes 6 in the SBIPS

Ecclesiastes 6 in the SBISS

Ecclesiastes 6 in the SBITS

Ecclesiastes 6 in the SBITS2

Ecclesiastes 6 in the SBITS3

Ecclesiastes 6 in the SBITS4

Ecclesiastes 6 in the SBIUS

Ecclesiastes 6 in the SBIVS

Ecclesiastes 6 in the SBT

Ecclesiastes 6 in the SBT1E

Ecclesiastes 6 in the SCHL

Ecclesiastes 6 in the SNT

Ecclesiastes 6 in the SUSU

Ecclesiastes 6 in the SUSU2

Ecclesiastes 6 in the SYNO

Ecclesiastes 6 in the TBIAOTANT

Ecclesiastes 6 in the TBT1E

Ecclesiastes 6 in the TBT1E2

Ecclesiastes 6 in the TFTIP

Ecclesiastes 6 in the TFTU

Ecclesiastes 6 in the TGNTATF3T

Ecclesiastes 6 in the THAI

Ecclesiastes 6 in the TNFD

Ecclesiastes 6 in the TNT

Ecclesiastes 6 in the TNTIK

Ecclesiastes 6 in the TNTIL

Ecclesiastes 6 in the TNTIN

Ecclesiastes 6 in the TNTIP

Ecclesiastes 6 in the TNTIZ

Ecclesiastes 6 in the TOMA

Ecclesiastes 6 in the TTENT

Ecclesiastes 6 in the UBG

Ecclesiastes 6 in the UGV

Ecclesiastes 6 in the UGV2

Ecclesiastes 6 in the UGV3

Ecclesiastes 6 in the VBL

Ecclesiastes 6 in the VDCC

Ecclesiastes 6 in the YALU

Ecclesiastes 6 in the YAPE

Ecclesiastes 6 in the YBVTP

Ecclesiastes 6 in the ZBP