Job 14 (BOITCV)
1 “பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான்,அவையும் கஷ்டம் நிறைந்தவையே. 2 அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்;அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான். 3 அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ?அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ? 4 அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்?யாராலுமே முடியாது! 5 மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன;அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர்,அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர். 6 ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே.அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். 7 “மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு:அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்;அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும். 8 அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி,அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், 9 தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டுஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும். 10 மனிதனோ இறந்தபின்,தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான். 11 கடல் தண்ணீர் வற்றி,வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும் 12 மனிதன் படுத்துக்கிடக்கிறான்,அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை;தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 13 “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து,நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து,அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! 14 ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ?ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம்நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன். 15 அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்,நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர். 16 நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்;என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர். 17 எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்;நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர். 18 “ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும்,பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும், 19 தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும்,வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும்மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர். 20 நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்;நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர். 21 அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்;அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான். 22 ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான்,அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”
In Other Versions
Job 14 in the ANGEFD
Job 14 in the ANTPNG2D
Job 14 in the AS21
Job 14 in the BAGH
Job 14 in the BBPNG
Job 14 in the BBT1E
Job 14 in the BDS
Job 14 in the BEV
Job 14 in the BHAD
Job 14 in the BIB
Job 14 in the BLPT
Job 14 in the BNT
Job 14 in the BNTABOOT
Job 14 in the BNTLV
Job 14 in the BOATCB
Job 14 in the BOATCB2
Job 14 in the BOBCV
Job 14 in the BOCNT
Job 14 in the BOECS
Job 14 in the BOGWICC
Job 14 in the BOHCB
Job 14 in the BOHCV
Job 14 in the BOHLNT
Job 14 in the BOHNTLTAL
Job 14 in the BOICB
Job 14 in the BOILNTAP
Job 14 in the BOKCV
Job 14 in the BOKCV2
Job 14 in the BOKHWOG
Job 14 in the BOKSSV
Job 14 in the BOLCB
Job 14 in the BOLCB2
Job 14 in the BOMCV
Job 14 in the BONAV
Job 14 in the BONCB
Job 14 in the BONLT
Job 14 in the BONUT2
Job 14 in the BOPLNT
Job 14 in the BOSCB
Job 14 in the BOSNC
Job 14 in the BOTLNT
Job 14 in the BOVCB
Job 14 in the BOYCB
Job 14 in the BPBB
Job 14 in the BPH
Job 14 in the BSB
Job 14 in the CCB
Job 14 in the CUV
Job 14 in the CUVS
Job 14 in the DBT
Job 14 in the DGDNT
Job 14 in the DHNT
Job 14 in the DNT
Job 14 in the ELBE
Job 14 in the EMTV
Job 14 in the ESV
Job 14 in the FBV
Job 14 in the FEB
Job 14 in the GGMNT
Job 14 in the GNT
Job 14 in the HARY
Job 14 in the HNT
Job 14 in the IRVA
Job 14 in the IRVB
Job 14 in the IRVG
Job 14 in the IRVH
Job 14 in the IRVK
Job 14 in the IRVM
Job 14 in the IRVM2
Job 14 in the IRVO
Job 14 in the IRVP
Job 14 in the IRVT
Job 14 in the IRVT2
Job 14 in the IRVU
Job 14 in the ISVN
Job 14 in the JSNT
Job 14 in the KAPI
Job 14 in the KBT1ETNIK
Job 14 in the KBV
Job 14 in the KJV
Job 14 in the KNFD
Job 14 in the LBA
Job 14 in the LBLA
Job 14 in the LNT
Job 14 in the LSV
Job 14 in the MAAL
Job 14 in the MBV
Job 14 in the MBV2
Job 14 in the MHNT
Job 14 in the MKNFD
Job 14 in the MNG
Job 14 in the MNT
Job 14 in the MNT2
Job 14 in the MRS1T
Job 14 in the NAA
Job 14 in the NASB
Job 14 in the NBLA
Job 14 in the NBS
Job 14 in the NBVTP
Job 14 in the NET2
Job 14 in the NIV11
Job 14 in the NNT
Job 14 in the NNT2
Job 14 in the NNT3
Job 14 in the PDDPT
Job 14 in the PFNT
Job 14 in the RMNT
Job 14 in the SBIAS
Job 14 in the SBIBS
Job 14 in the SBIBS2
Job 14 in the SBICS
Job 14 in the SBIDS
Job 14 in the SBIGS
Job 14 in the SBIHS
Job 14 in the SBIIS
Job 14 in the SBIIS2
Job 14 in the SBIIS3
Job 14 in the SBIKS
Job 14 in the SBIKS2
Job 14 in the SBIMS
Job 14 in the SBIOS
Job 14 in the SBIPS
Job 14 in the SBISS
Job 14 in the SBITS
Job 14 in the SBITS2
Job 14 in the SBITS3
Job 14 in the SBITS4
Job 14 in the SBIUS
Job 14 in the SBIVS
Job 14 in the SBT
Job 14 in the SBT1E
Job 14 in the SCHL
Job 14 in the SNT
Job 14 in the SUSU
Job 14 in the SUSU2
Job 14 in the SYNO
Job 14 in the TBIAOTANT
Job 14 in the TBT1E
Job 14 in the TBT1E2
Job 14 in the TFTIP
Job 14 in the TFTU
Job 14 in the TGNTATF3T
Job 14 in the THAI
Job 14 in the TNFD
Job 14 in the TNT
Job 14 in the TNTIK
Job 14 in the TNTIL
Job 14 in the TNTIN
Job 14 in the TNTIP
Job 14 in the TNTIZ
Job 14 in the TOMA
Job 14 in the TTENT
Job 14 in the UBG
Job 14 in the UGV
Job 14 in the UGV2
Job 14 in the UGV3
Job 14 in the VBL
Job 14 in the VDCC
Job 14 in the YALU
Job 14 in the YAPE
Job 14 in the YBVTP
Job 14 in the ZBP