1 Corinthians 5 (IRVT)
1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே. 2 இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன். 4 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது, 5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா? 7 ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. 8 ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம். 9 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். 10 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. 11 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. 12 சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? 13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
In Other Versions
1 Corinthians 5 in the ANGEFD
1 Corinthians 5 in the ANTPNG2D
1 Corinthians 5 in the AS21
1 Corinthians 5 in the BAGH
1 Corinthians 5 in the BBPNG
1 Corinthians 5 in the BBT1E
1 Corinthians 5 in the BDS
1 Corinthians 5 in the BEV
1 Corinthians 5 in the BHAD
1 Corinthians 5 in the BIB
1 Corinthians 5 in the BLPT
1 Corinthians 5 in the BNT
1 Corinthians 5 in the BNTABOOT
1 Corinthians 5 in the BNTLV
1 Corinthians 5 in the BOATCB
1 Corinthians 5 in the BOATCB2
1 Corinthians 5 in the BOBCV
1 Corinthians 5 in the BOCNT
1 Corinthians 5 in the BOECS
1 Corinthians 5 in the BOGWICC
1 Corinthians 5 in the BOHCB
1 Corinthians 5 in the BOHCV
1 Corinthians 5 in the BOHLNT
1 Corinthians 5 in the BOHNTLTAL
1 Corinthians 5 in the BOICB
1 Corinthians 5 in the BOILNTAP
1 Corinthians 5 in the BOITCV
1 Corinthians 5 in the BOKCV
1 Corinthians 5 in the BOKCV2
1 Corinthians 5 in the BOKHWOG
1 Corinthians 5 in the BOKSSV
1 Corinthians 5 in the BOLCB
1 Corinthians 5 in the BOLCB2
1 Corinthians 5 in the BOMCV
1 Corinthians 5 in the BONAV
1 Corinthians 5 in the BONCB
1 Corinthians 5 in the BONLT
1 Corinthians 5 in the BONUT2
1 Corinthians 5 in the BOPLNT
1 Corinthians 5 in the BOSCB
1 Corinthians 5 in the BOSNC
1 Corinthians 5 in the BOTLNT
1 Corinthians 5 in the BOVCB
1 Corinthians 5 in the BOYCB
1 Corinthians 5 in the BPBB
1 Corinthians 5 in the BPH
1 Corinthians 5 in the BSB
1 Corinthians 5 in the CCB
1 Corinthians 5 in the CUV
1 Corinthians 5 in the CUVS
1 Corinthians 5 in the DBT
1 Corinthians 5 in the DGDNT
1 Corinthians 5 in the DHNT
1 Corinthians 5 in the DNT
1 Corinthians 5 in the ELBE
1 Corinthians 5 in the EMTV
1 Corinthians 5 in the ESV
1 Corinthians 5 in the FBV
1 Corinthians 5 in the FEB
1 Corinthians 5 in the GGMNT
1 Corinthians 5 in the GNT
1 Corinthians 5 in the HARY
1 Corinthians 5 in the HNT
1 Corinthians 5 in the IRVA
1 Corinthians 5 in the IRVB
1 Corinthians 5 in the IRVG
1 Corinthians 5 in the IRVH
1 Corinthians 5 in the IRVK
1 Corinthians 5 in the IRVM
1 Corinthians 5 in the IRVM2
1 Corinthians 5 in the IRVO
1 Corinthians 5 in the IRVP
1 Corinthians 5 in the IRVT2
1 Corinthians 5 in the IRVU
1 Corinthians 5 in the ISVN
1 Corinthians 5 in the JSNT
1 Corinthians 5 in the KAPI
1 Corinthians 5 in the KBT1ETNIK
1 Corinthians 5 in the KBV
1 Corinthians 5 in the KJV
1 Corinthians 5 in the KNFD
1 Corinthians 5 in the LBA
1 Corinthians 5 in the LBLA
1 Corinthians 5 in the LNT
1 Corinthians 5 in the LSV
1 Corinthians 5 in the MAAL
1 Corinthians 5 in the MBV
1 Corinthians 5 in the MBV2
1 Corinthians 5 in the MHNT
1 Corinthians 5 in the MKNFD
1 Corinthians 5 in the MNG
1 Corinthians 5 in the MNT
1 Corinthians 5 in the MNT2
1 Corinthians 5 in the MRS1T
1 Corinthians 5 in the NAA
1 Corinthians 5 in the NASB
1 Corinthians 5 in the NBLA
1 Corinthians 5 in the NBS
1 Corinthians 5 in the NBVTP
1 Corinthians 5 in the NET2
1 Corinthians 5 in the NIV11
1 Corinthians 5 in the NNT
1 Corinthians 5 in the NNT2
1 Corinthians 5 in the NNT3
1 Corinthians 5 in the PDDPT
1 Corinthians 5 in the PFNT
1 Corinthians 5 in the RMNT
1 Corinthians 5 in the SBIAS
1 Corinthians 5 in the SBIBS
1 Corinthians 5 in the SBIBS2
1 Corinthians 5 in the SBICS
1 Corinthians 5 in the SBIDS
1 Corinthians 5 in the SBIGS
1 Corinthians 5 in the SBIHS
1 Corinthians 5 in the SBIIS
1 Corinthians 5 in the SBIIS2
1 Corinthians 5 in the SBIIS3
1 Corinthians 5 in the SBIKS
1 Corinthians 5 in the SBIKS2
1 Corinthians 5 in the SBIMS
1 Corinthians 5 in the SBIOS
1 Corinthians 5 in the SBIPS
1 Corinthians 5 in the SBISS
1 Corinthians 5 in the SBITS
1 Corinthians 5 in the SBITS2
1 Corinthians 5 in the SBITS3
1 Corinthians 5 in the SBITS4
1 Corinthians 5 in the SBIUS
1 Corinthians 5 in the SBIVS
1 Corinthians 5 in the SBT
1 Corinthians 5 in the SBT1E
1 Corinthians 5 in the SCHL
1 Corinthians 5 in the SNT
1 Corinthians 5 in the SUSU
1 Corinthians 5 in the SUSU2
1 Corinthians 5 in the SYNO
1 Corinthians 5 in the TBIAOTANT
1 Corinthians 5 in the TBT1E
1 Corinthians 5 in the TBT1E2
1 Corinthians 5 in the TFTIP
1 Corinthians 5 in the TFTU
1 Corinthians 5 in the TGNTATF3T
1 Corinthians 5 in the THAI
1 Corinthians 5 in the TNFD
1 Corinthians 5 in the TNT
1 Corinthians 5 in the TNTIK
1 Corinthians 5 in the TNTIL
1 Corinthians 5 in the TNTIN
1 Corinthians 5 in the TNTIP
1 Corinthians 5 in the TNTIZ
1 Corinthians 5 in the TOMA
1 Corinthians 5 in the TTENT
1 Corinthians 5 in the UBG
1 Corinthians 5 in the UGV
1 Corinthians 5 in the UGV2
1 Corinthians 5 in the UGV3
1 Corinthians 5 in the VBL
1 Corinthians 5 in the VDCC
1 Corinthians 5 in the YALU
1 Corinthians 5 in the YAPE
1 Corinthians 5 in the YBVTP
1 Corinthians 5 in the ZBP