Deuteronomy 25 (IRVT)
1 “மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும். 2 குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். 3 அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம். 4 “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே. 5 “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். 6 இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும். 7 அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக. 8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால், 9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லவேண்டும். 10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும். 11 “இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்., 12 அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். 13 “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். 14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம். 15 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும். 16 இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன். 17 “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, 18 நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு. 19 உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம்.
In Other Versions
Deuteronomy 25 in the ANGEFD
Deuteronomy 25 in the ANTPNG2D
Deuteronomy 25 in the AS21
Deuteronomy 25 in the BAGH
Deuteronomy 25 in the BBPNG
Deuteronomy 25 in the BBT1E
Deuteronomy 25 in the BDS
Deuteronomy 25 in the BEV
Deuteronomy 25 in the BHAD
Deuteronomy 25 in the BIB
Deuteronomy 25 in the BLPT
Deuteronomy 25 in the BNT
Deuteronomy 25 in the BNTABOOT
Deuteronomy 25 in the BNTLV
Deuteronomy 25 in the BOATCB
Deuteronomy 25 in the BOATCB2
Deuteronomy 25 in the BOBCV
Deuteronomy 25 in the BOCNT
Deuteronomy 25 in the BOECS
Deuteronomy 25 in the BOGWICC
Deuteronomy 25 in the BOHCB
Deuteronomy 25 in the BOHCV
Deuteronomy 25 in the BOHLNT
Deuteronomy 25 in the BOHNTLTAL
Deuteronomy 25 in the BOICB
Deuteronomy 25 in the BOILNTAP
Deuteronomy 25 in the BOITCV
Deuteronomy 25 in the BOKCV
Deuteronomy 25 in the BOKCV2
Deuteronomy 25 in the BOKHWOG
Deuteronomy 25 in the BOKSSV
Deuteronomy 25 in the BOLCB
Deuteronomy 25 in the BOLCB2
Deuteronomy 25 in the BOMCV
Deuteronomy 25 in the BONAV
Deuteronomy 25 in the BONCB
Deuteronomy 25 in the BONLT
Deuteronomy 25 in the BONUT2
Deuteronomy 25 in the BOPLNT
Deuteronomy 25 in the BOSCB
Deuteronomy 25 in the BOSNC
Deuteronomy 25 in the BOTLNT
Deuteronomy 25 in the BOVCB
Deuteronomy 25 in the BOYCB
Deuteronomy 25 in the BPBB
Deuteronomy 25 in the BPH
Deuteronomy 25 in the BSB
Deuteronomy 25 in the CCB
Deuteronomy 25 in the CUV
Deuteronomy 25 in the CUVS
Deuteronomy 25 in the DBT
Deuteronomy 25 in the DGDNT
Deuteronomy 25 in the DHNT
Deuteronomy 25 in the DNT
Deuteronomy 25 in the ELBE
Deuteronomy 25 in the EMTV
Deuteronomy 25 in the ESV
Deuteronomy 25 in the FBV
Deuteronomy 25 in the FEB
Deuteronomy 25 in the GGMNT
Deuteronomy 25 in the GNT
Deuteronomy 25 in the HARY
Deuteronomy 25 in the HNT
Deuteronomy 25 in the IRVA
Deuteronomy 25 in the IRVB
Deuteronomy 25 in the IRVG
Deuteronomy 25 in the IRVH
Deuteronomy 25 in the IRVK
Deuteronomy 25 in the IRVM
Deuteronomy 25 in the IRVM2
Deuteronomy 25 in the IRVO
Deuteronomy 25 in the IRVP
Deuteronomy 25 in the IRVT2
Deuteronomy 25 in the IRVU
Deuteronomy 25 in the ISVN
Deuteronomy 25 in the JSNT
Deuteronomy 25 in the KAPI
Deuteronomy 25 in the KBT1ETNIK
Deuteronomy 25 in the KBV
Deuteronomy 25 in the KJV
Deuteronomy 25 in the KNFD
Deuteronomy 25 in the LBA
Deuteronomy 25 in the LBLA
Deuteronomy 25 in the LNT
Deuteronomy 25 in the LSV
Deuteronomy 25 in the MAAL
Deuteronomy 25 in the MBV
Deuteronomy 25 in the MBV2
Deuteronomy 25 in the MHNT
Deuteronomy 25 in the MKNFD
Deuteronomy 25 in the MNG
Deuteronomy 25 in the MNT
Deuteronomy 25 in the MNT2
Deuteronomy 25 in the MRS1T
Deuteronomy 25 in the NAA
Deuteronomy 25 in the NASB
Deuteronomy 25 in the NBLA
Deuteronomy 25 in the NBS
Deuteronomy 25 in the NBVTP
Deuteronomy 25 in the NET2
Deuteronomy 25 in the NIV11
Deuteronomy 25 in the NNT
Deuteronomy 25 in the NNT2
Deuteronomy 25 in the NNT3
Deuteronomy 25 in the PDDPT
Deuteronomy 25 in the PFNT
Deuteronomy 25 in the RMNT
Deuteronomy 25 in the SBIAS
Deuteronomy 25 in the SBIBS
Deuteronomy 25 in the SBIBS2
Deuteronomy 25 in the SBICS
Deuteronomy 25 in the SBIDS
Deuteronomy 25 in the SBIGS
Deuteronomy 25 in the SBIHS
Deuteronomy 25 in the SBIIS
Deuteronomy 25 in the SBIIS2
Deuteronomy 25 in the SBIIS3
Deuteronomy 25 in the SBIKS
Deuteronomy 25 in the SBIKS2
Deuteronomy 25 in the SBIMS
Deuteronomy 25 in the SBIOS
Deuteronomy 25 in the SBIPS
Deuteronomy 25 in the SBISS
Deuteronomy 25 in the SBITS
Deuteronomy 25 in the SBITS2
Deuteronomy 25 in the SBITS3
Deuteronomy 25 in the SBITS4
Deuteronomy 25 in the SBIUS
Deuteronomy 25 in the SBIVS
Deuteronomy 25 in the SBT
Deuteronomy 25 in the SBT1E
Deuteronomy 25 in the SCHL
Deuteronomy 25 in the SNT
Deuteronomy 25 in the SUSU
Deuteronomy 25 in the SUSU2
Deuteronomy 25 in the SYNO
Deuteronomy 25 in the TBIAOTANT
Deuteronomy 25 in the TBT1E
Deuteronomy 25 in the TBT1E2
Deuteronomy 25 in the TFTIP
Deuteronomy 25 in the TFTU
Deuteronomy 25 in the TGNTATF3T
Deuteronomy 25 in the THAI
Deuteronomy 25 in the TNFD
Deuteronomy 25 in the TNT
Deuteronomy 25 in the TNTIK
Deuteronomy 25 in the TNTIL
Deuteronomy 25 in the TNTIN
Deuteronomy 25 in the TNTIP
Deuteronomy 25 in the TNTIZ
Deuteronomy 25 in the TOMA
Deuteronomy 25 in the TTENT
Deuteronomy 25 in the UBG
Deuteronomy 25 in the UGV
Deuteronomy 25 in the UGV2
Deuteronomy 25 in the UGV3
Deuteronomy 25 in the VBL
Deuteronomy 25 in the VDCC
Deuteronomy 25 in the YALU
Deuteronomy 25 in the YAPE
Deuteronomy 25 in the YBVTP
Deuteronomy 25 in the ZBP