Haggai 1 (IRVT)

1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் முதலாம்தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: 2 இந்த மக்கள் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: 4 இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ? 5 இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். 6 நீங்கள் அதிகமாக விதைத்தும் கொஞ்சமாக அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியாகவில்லை; குடித்தும் நிறைவடையவில்லை; நீங்கள் உடை உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாக அதைச் சம்பாதிக்கிறான். 7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்மேல் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை வெளிப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். 9 அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது. 11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். 12 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், இஸ்ரவேல் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய யெகோவா அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். 13 அப்பொழுது யெகோவாவுடைய தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிய வார்த்தையின்படி மக்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 14 பின்பு யெகோவா செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் மக்களில் மீதியான எல்லோருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள். 15 தரியு ராஜாவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.

In Other Versions

Haggai 1 in the ANGEFD

Haggai 1 in the ANTPNG2D

Haggai 1 in the AS21

Haggai 1 in the BAGH

Haggai 1 in the BBPNG

Haggai 1 in the BBT1E

Haggai 1 in the BDS

Haggai 1 in the BEV

Haggai 1 in the BHAD

Haggai 1 in the BIB

Haggai 1 in the BLPT

Haggai 1 in the BNT

Haggai 1 in the BNTABOOT

Haggai 1 in the BNTLV

Haggai 1 in the BOATCB

Haggai 1 in the BOATCB2

Haggai 1 in the BOBCV

Haggai 1 in the BOCNT

Haggai 1 in the BOECS

Haggai 1 in the BOGWICC

Haggai 1 in the BOHCB

Haggai 1 in the BOHCV

Haggai 1 in the BOHLNT

Haggai 1 in the BOHNTLTAL

Haggai 1 in the BOICB

Haggai 1 in the BOILNTAP

Haggai 1 in the BOITCV

Haggai 1 in the BOKCV

Haggai 1 in the BOKCV2

Haggai 1 in the BOKHWOG

Haggai 1 in the BOKSSV

Haggai 1 in the BOLCB

Haggai 1 in the BOLCB2

Haggai 1 in the BOMCV

Haggai 1 in the BONAV

Haggai 1 in the BONCB

Haggai 1 in the BONLT

Haggai 1 in the BONUT2

Haggai 1 in the BOPLNT

Haggai 1 in the BOSCB

Haggai 1 in the BOSNC

Haggai 1 in the BOTLNT

Haggai 1 in the BOVCB

Haggai 1 in the BOYCB

Haggai 1 in the BPBB

Haggai 1 in the BPH

Haggai 1 in the BSB

Haggai 1 in the CCB

Haggai 1 in the CUV

Haggai 1 in the CUVS

Haggai 1 in the DBT

Haggai 1 in the DGDNT

Haggai 1 in the DHNT

Haggai 1 in the DNT

Haggai 1 in the ELBE

Haggai 1 in the EMTV

Haggai 1 in the ESV

Haggai 1 in the FBV

Haggai 1 in the FEB

Haggai 1 in the GGMNT

Haggai 1 in the GNT

Haggai 1 in the HARY

Haggai 1 in the HNT

Haggai 1 in the IRVA

Haggai 1 in the IRVB

Haggai 1 in the IRVG

Haggai 1 in the IRVH

Haggai 1 in the IRVK

Haggai 1 in the IRVM

Haggai 1 in the IRVM2

Haggai 1 in the IRVO

Haggai 1 in the IRVP

Haggai 1 in the IRVT2

Haggai 1 in the IRVU

Haggai 1 in the ISVN

Haggai 1 in the JSNT

Haggai 1 in the KAPI

Haggai 1 in the KBT1ETNIK

Haggai 1 in the KBV

Haggai 1 in the KJV

Haggai 1 in the KNFD

Haggai 1 in the LBA

Haggai 1 in the LBLA

Haggai 1 in the LNT

Haggai 1 in the LSV

Haggai 1 in the MAAL

Haggai 1 in the MBV

Haggai 1 in the MBV2

Haggai 1 in the MHNT

Haggai 1 in the MKNFD

Haggai 1 in the MNG

Haggai 1 in the MNT

Haggai 1 in the MNT2

Haggai 1 in the MRS1T

Haggai 1 in the NAA

Haggai 1 in the NASB

Haggai 1 in the NBLA

Haggai 1 in the NBS

Haggai 1 in the NBVTP

Haggai 1 in the NET2

Haggai 1 in the NIV11

Haggai 1 in the NNT

Haggai 1 in the NNT2

Haggai 1 in the NNT3

Haggai 1 in the PDDPT

Haggai 1 in the PFNT

Haggai 1 in the RMNT

Haggai 1 in the SBIAS

Haggai 1 in the SBIBS

Haggai 1 in the SBIBS2

Haggai 1 in the SBICS

Haggai 1 in the SBIDS

Haggai 1 in the SBIGS

Haggai 1 in the SBIHS

Haggai 1 in the SBIIS

Haggai 1 in the SBIIS2

Haggai 1 in the SBIIS3

Haggai 1 in the SBIKS

Haggai 1 in the SBIKS2

Haggai 1 in the SBIMS

Haggai 1 in the SBIOS

Haggai 1 in the SBIPS

Haggai 1 in the SBISS

Haggai 1 in the SBITS

Haggai 1 in the SBITS2

Haggai 1 in the SBITS3

Haggai 1 in the SBITS4

Haggai 1 in the SBIUS

Haggai 1 in the SBIVS

Haggai 1 in the SBT

Haggai 1 in the SBT1E

Haggai 1 in the SCHL

Haggai 1 in the SNT

Haggai 1 in the SUSU

Haggai 1 in the SUSU2

Haggai 1 in the SYNO

Haggai 1 in the TBIAOTANT

Haggai 1 in the TBT1E

Haggai 1 in the TBT1E2

Haggai 1 in the TFTIP

Haggai 1 in the TFTU

Haggai 1 in the TGNTATF3T

Haggai 1 in the THAI

Haggai 1 in the TNFD

Haggai 1 in the TNT

Haggai 1 in the TNTIK

Haggai 1 in the TNTIL

Haggai 1 in the TNTIN

Haggai 1 in the TNTIP

Haggai 1 in the TNTIZ

Haggai 1 in the TOMA

Haggai 1 in the TTENT

Haggai 1 in the UBG

Haggai 1 in the UGV

Haggai 1 in the UGV2

Haggai 1 in the UGV3

Haggai 1 in the VBL

Haggai 1 in the VDCC

Haggai 1 in the YALU

Haggai 1 in the YAPE

Haggai 1 in the YBVTP

Haggai 1 in the ZBP