Deuteronomy 8 (IRVT)

1 “நீங்கள் பிழைத்து, பெருகி, யெகோவா உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக. 2 உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார். 4 இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. 5 ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. 6 ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். 7 உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்; 8 அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்; 9 அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம். 10 ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக. 11 “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 12 நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், 13 உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், 14 உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும், 15 உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும், 16 உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும், 17 என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, 18 உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். 19 உன் தேவனாகிய யெகோவாவை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன். 20 உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.

In Other Versions

Deuteronomy 8 in the ANGEFD

Deuteronomy 8 in the ANTPNG2D

Deuteronomy 8 in the AS21

Deuteronomy 8 in the BAGH

Deuteronomy 8 in the BBPNG

Deuteronomy 8 in the BBT1E

Deuteronomy 8 in the BDS

Deuteronomy 8 in the BEV

Deuteronomy 8 in the BHAD

Deuteronomy 8 in the BIB

Deuteronomy 8 in the BLPT

Deuteronomy 8 in the BNT

Deuteronomy 8 in the BNTABOOT

Deuteronomy 8 in the BNTLV

Deuteronomy 8 in the BOATCB

Deuteronomy 8 in the BOATCB2

Deuteronomy 8 in the BOBCV

Deuteronomy 8 in the BOCNT

Deuteronomy 8 in the BOECS

Deuteronomy 8 in the BOGWICC

Deuteronomy 8 in the BOHCB

Deuteronomy 8 in the BOHCV

Deuteronomy 8 in the BOHLNT

Deuteronomy 8 in the BOHNTLTAL

Deuteronomy 8 in the BOICB

Deuteronomy 8 in the BOILNTAP

Deuteronomy 8 in the BOITCV

Deuteronomy 8 in the BOKCV

Deuteronomy 8 in the BOKCV2

Deuteronomy 8 in the BOKHWOG

Deuteronomy 8 in the BOKSSV

Deuteronomy 8 in the BOLCB

Deuteronomy 8 in the BOLCB2

Deuteronomy 8 in the BOMCV

Deuteronomy 8 in the BONAV

Deuteronomy 8 in the BONCB

Deuteronomy 8 in the BONLT

Deuteronomy 8 in the BONUT2

Deuteronomy 8 in the BOPLNT

Deuteronomy 8 in the BOSCB

Deuteronomy 8 in the BOSNC

Deuteronomy 8 in the BOTLNT

Deuteronomy 8 in the BOVCB

Deuteronomy 8 in the BOYCB

Deuteronomy 8 in the BPBB

Deuteronomy 8 in the BPH

Deuteronomy 8 in the BSB

Deuteronomy 8 in the CCB

Deuteronomy 8 in the CUV

Deuteronomy 8 in the CUVS

Deuteronomy 8 in the DBT

Deuteronomy 8 in the DGDNT

Deuteronomy 8 in the DHNT

Deuteronomy 8 in the DNT

Deuteronomy 8 in the ELBE

Deuteronomy 8 in the EMTV

Deuteronomy 8 in the ESV

Deuteronomy 8 in the FBV

Deuteronomy 8 in the FEB

Deuteronomy 8 in the GGMNT

Deuteronomy 8 in the GNT

Deuteronomy 8 in the HARY

Deuteronomy 8 in the HNT

Deuteronomy 8 in the IRVA

Deuteronomy 8 in the IRVB

Deuteronomy 8 in the IRVG

Deuteronomy 8 in the IRVH

Deuteronomy 8 in the IRVK

Deuteronomy 8 in the IRVM

Deuteronomy 8 in the IRVM2

Deuteronomy 8 in the IRVO

Deuteronomy 8 in the IRVP

Deuteronomy 8 in the IRVT2

Deuteronomy 8 in the IRVU

Deuteronomy 8 in the ISVN

Deuteronomy 8 in the JSNT

Deuteronomy 8 in the KAPI

Deuteronomy 8 in the KBT1ETNIK

Deuteronomy 8 in the KBV

Deuteronomy 8 in the KJV

Deuteronomy 8 in the KNFD

Deuteronomy 8 in the LBA

Deuteronomy 8 in the LBLA

Deuteronomy 8 in the LNT

Deuteronomy 8 in the LSV

Deuteronomy 8 in the MAAL

Deuteronomy 8 in the MBV

Deuteronomy 8 in the MBV2

Deuteronomy 8 in the MHNT

Deuteronomy 8 in the MKNFD

Deuteronomy 8 in the MNG

Deuteronomy 8 in the MNT

Deuteronomy 8 in the MNT2

Deuteronomy 8 in the MRS1T

Deuteronomy 8 in the NAA

Deuteronomy 8 in the NASB

Deuteronomy 8 in the NBLA

Deuteronomy 8 in the NBS

Deuteronomy 8 in the NBVTP

Deuteronomy 8 in the NET2

Deuteronomy 8 in the NIV11

Deuteronomy 8 in the NNT

Deuteronomy 8 in the NNT2

Deuteronomy 8 in the NNT3

Deuteronomy 8 in the PDDPT

Deuteronomy 8 in the PFNT

Deuteronomy 8 in the RMNT

Deuteronomy 8 in the SBIAS

Deuteronomy 8 in the SBIBS

Deuteronomy 8 in the SBIBS2

Deuteronomy 8 in the SBICS

Deuteronomy 8 in the SBIDS

Deuteronomy 8 in the SBIGS

Deuteronomy 8 in the SBIHS

Deuteronomy 8 in the SBIIS

Deuteronomy 8 in the SBIIS2

Deuteronomy 8 in the SBIIS3

Deuteronomy 8 in the SBIKS

Deuteronomy 8 in the SBIKS2

Deuteronomy 8 in the SBIMS

Deuteronomy 8 in the SBIOS

Deuteronomy 8 in the SBIPS

Deuteronomy 8 in the SBISS

Deuteronomy 8 in the SBITS

Deuteronomy 8 in the SBITS2

Deuteronomy 8 in the SBITS3

Deuteronomy 8 in the SBITS4

Deuteronomy 8 in the SBIUS

Deuteronomy 8 in the SBIVS

Deuteronomy 8 in the SBT

Deuteronomy 8 in the SBT1E

Deuteronomy 8 in the SCHL

Deuteronomy 8 in the SNT

Deuteronomy 8 in the SUSU

Deuteronomy 8 in the SUSU2

Deuteronomy 8 in the SYNO

Deuteronomy 8 in the TBIAOTANT

Deuteronomy 8 in the TBT1E

Deuteronomy 8 in the TBT1E2

Deuteronomy 8 in the TFTIP

Deuteronomy 8 in the TFTU

Deuteronomy 8 in the TGNTATF3T

Deuteronomy 8 in the THAI

Deuteronomy 8 in the TNFD

Deuteronomy 8 in the TNT

Deuteronomy 8 in the TNTIK

Deuteronomy 8 in the TNTIL

Deuteronomy 8 in the TNTIN

Deuteronomy 8 in the TNTIP

Deuteronomy 8 in the TNTIZ

Deuteronomy 8 in the TOMA

Deuteronomy 8 in the TTENT

Deuteronomy 8 in the UBG

Deuteronomy 8 in the UGV

Deuteronomy 8 in the UGV2

Deuteronomy 8 in the UGV3

Deuteronomy 8 in the VBL

Deuteronomy 8 in the VDCC

Deuteronomy 8 in the YALU

Deuteronomy 8 in the YAPE

Deuteronomy 8 in the YBVTP

Deuteronomy 8 in the ZBP